நீரணி மாடம்

நீரணி மாடம் என்பது சங்ககாலத் தமிழக மக்கள் பயன்படுத்திய உல்லாசப் படகு ஆகும்.

இதைத் தானக மாடம், பள்ளி ஓடம் என்றும் அழைப்பர்.

நீரணி மாடம்
நீரணி மாடம்

அமைப்பு

இப்படகு நடுப்பகுதியில் மிகவும் அகன்று இருக்கும். இதன் பின்பக்கம் முன்பக்கத்தை விட உயர்ந்து காணப்படும். அகன்ற நடுப்பகுதியில் ஒரு சிறு மண்டபம் போன்ற அமைப்போ ஒரு சிறு குடிலோ இருக்கும். சில நீரணி மாடங்களில் மேல் நிலாவின் அழகைக் கண்டு இரசிக்க நிலா முற்றமும் அமைக்கப்பட்டிருந்தது. வாழைத் தண்டுகளை வேண்டும் இடம் எல்லாம் ஊன்றி நாசியும் கபோதமும் ஆகிய மாட உறுப்புகளையும் தோற்றுவித்து இருந்தனர். ஒவ்வொரு தளமும் எட்டுகோண வடிவில் அமைக்கப்பட்டிருந்தன. இதைப் போன்று ஏழு தளங்கள் அமைந்த நீரணி மாடமும் இருந்தது.

புனல் விளையாட்டில் நீரணி மாடம்

இப்படகு பாண்டிய நாட்டிலும் சோழ நாட்டிலும் நடந்த புனல் விளையாட்டுகளில் பயன்பட்டது. இப்புனல் விளையாட்டில் நீரில் விளையாடுவது. சில தருணம் நீரில் அடித்துச் செல்லப்படும் தலைவியை தலைவன் காப்பாற்றுவதும் போன்றவை அடங்கும்.

அலங்காரம்

நீரணி மாடம் என்பது ஒரு உல்லாசப் படகு என்பதால் அதில் அலங்கார வேலைப்பாடுகளுக்கு குறைவில்லாமல் இருந்தது. அவற்றில் பின்வரும் பொருட்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

  1. பனை மட்டைகளையும் சிறு மூங்கில்களையும் கமுகு இலைகளையும் கொண்டு மாடம் அமைக்கப்பட்டிருந்தது.
  2. நெட்டி மயிலின் பீலி போன்றவற்றைக் கொண்டு மட்டைகளும் மூங்கில்களும் இலைகளும் இணைக்கப்பட்டன.
  3. வெள்ளை மயிலின் தோகையும் மான்கண், முத்து, பொன் போன்றவற்றால் ஆன சாரளங்களால் தூண்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
  4. அவை மேலும் ஒளிவீசித் திகழும் பொருட்டுப் பொன்னிற ஓவியங்களைத் தீட்டிவைத்தும் இருந்தனர். அந்த ஓவியங்கள் பலகைகளைச் அழகுற அமைத்து வண்ணம் தீட்டிய நுண்ணிய நூலானாலும் கூட வரையப்பட்டிருந்தன.

மேற்கோள்கள்

Tags:

நீரணி மாடம் அமைப்புநீரணி மாடம் புனல் விளையாட்டில் நீரணி மாடம் அலங்காரம்நீரணி மாடம் மேற்கோள்கள்நீரணி மாடம்சங்ககாலம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

எங்கேயும் காதல்பூலித்தேவன்தமிழ் நாடக வரலாறுகொல்லி மலைஐங்குறுநூறுதிருமூலர்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்சுயமரியாதை இயக்கம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்ஐக்கிய நாடுகள் அவைவிசயகாந்துஅமெரிக்க ஐக்கிய நாடுகள்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021தாஜ் மகால்நஞ்சுக்கொடி தகர்வுமுல்லை (திணை)சினைப்பை நோய்க்குறிமயக்கம் என்னவிலங்குநீக்ரோஇந்தியக் குடியரசுத் தலைவர்தொழினுட்பம்அன்மொழித் தொகைஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)மாத்திரை (தமிழ் இலக்கணம்)இந்திய அரசியலமைப்பின் முகப்புரைதமிழ் படம் 2 (திரைப்படம்)சீரகம்கௌதம புத்தர்ரோசுமேரிதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்பூக்கள் பட்டியல்திருப்பதிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்கில்லி (திரைப்படம்)மியா காலிஃபாகொன்றை வேந்தன்குமரகுருபரர்பக்கவாதம்சென்னை உயர் நீதிமன்றம்மாரியம்மன்தமிழ் தேசம் (திரைப்படம்)மோகன்தாசு கரம்சந்த் காந்திஅன்னை தெரேசாகூத்தாண்டவர் திருவிழாஅபினிமலேரியாபுனித ஜார்ஜ் கோட்டைகாமராசர்ராஜா ராணி (1956 திரைப்படம்)மருதம் (திணை)விபுலாநந்தர்நம்ம வீட்டு பிள்ளைபுதினம் (இலக்கியம்)வளையாபதிஅரவான்மருதமலைதமிழர் நெசவுக்கலைஇந்திய நாடாளுமன்றம்மென்பொருள்வேதாத்திரி மகரிசிவேதநாயகம் பிள்ளைமுடக்கு வாதம்குணங்குடி மஸ்தான் சாகிபுநுரையீரல் அழற்சிமுன்னின்பம்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)குடும்ப அட்டைகீழடி அகழாய்வு மையம்போதைப்பொருள்தமிழக வரலாறுதிருப்பூர் குமரன்ஓரங்க நாடகம்புறப்பொருள்கன்னியாகுமரி மாவட்டம்சமூகம்தமிழ்நாடு அமைச்சரவைஷங்கர் (திரைப்பட இயக்குநர்)கொங்கணர்🡆 More