நியூ சவுத் வேல்ஸ் துடுப்பாட்ட அணி

நியூ சவுத் வேல்ஸ் துடுப்பாட்ட அணி (தற்போதைய பெயர்: நியூ சவுத் வேல்ஸ் ப்ளூஸ்) என்பது ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் துடுப்பாட்ட அணியாகும்.

இது சிட்னி மாநகரத்தை அடிப்படையாகக் கொண்டது.

நியூ சவுத் வேல்ஸ் ப்ளூஸ்
நியூ சவுத் வேல்ஸ் துடுப்பாட்ட அணி
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்பீட்டர் நெவில்
பயிற்றுநர்ஃபில் ஜேகஸ்
அணித் தகவல்
நிறங்கள்     இளம்நீலம்      வெள்ளை
உருவாக்கம்1856
உள்ளக அரங்கம்சிடினி துடுப்பாட்ட மைதானம்
கொள்ளளவு46,000
அதிகாரபூர்வ இணையதளம்:http://www.nswblues.com.au

போட்டிகள்

நியூ சவுத் வேல்ஸ் ப்ளூஸ் அணி ஆத்திரேலிய உள்நாட்டு முதல் தரப் போட்டித் தொடரில் 46 முறையும் ஒருநாள் போட்டித் தொடரில் ஒன்பது முறையும் வென்றுள்ளது. இந்த அணி 2009ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் இருபது20 தொடரிலும் வெற்றி பெற்றுள்ளது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் இருபது20 தொடரில் அரையிறுதிச் சுற்று வரை முன்னேறியுள்ளது.

இதையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

நியூ சவுத் வேல்ஸ் துடுப்பாட்ட அணி போட்டிகள்நியூ சவுத் வேல்ஸ் துடுப்பாட்ட அணி இதையும் பார்க்கநியூ சவுத் வேல்ஸ் துடுப்பாட்ட அணி மேற்கோள்கள்நியூ சவுத் வேல்ஸ் துடுப்பாட்ட அணி வெளி இணைப்புகள்நியூ சவுத் வேல்ஸ் துடுப்பாட்ட அணிஆத்திரேலியாசிட்னிதுடுப்பாட்டம்நியூ சவுத் வேல்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சரண்யா துராடி சுந்தர்ராஜ்மயங்கொலிச் சொற்கள்மக்களவை (இந்தியா)பிரேமலதா விஜயகாந்த்திரிகடுகம்நஞ்சுக்கொடி தகர்வுதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024நிர்மலா சீதாராமன்வெண்பாநீலகிரி மக்களவைத் தொகுதிமக்களாட்சிநான் அவனில்லை (2007 திரைப்படம்)உட்கட்டமைப்புஇன்னா நாற்பதுதிருக்குறள்மனத்துயர் செபம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்நவரத்தினங்கள்பழமொழி நானூறுபந்தலூர்பகத் சிங்கம்பராமாயணம்கொல்லி மலைபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்அணி இலக்கணம்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்கருப்பைஜன கண மனபழமுதிர்சோலை முருகன் கோயில்வேளாண்மைவல்லினம் மிகும் இடங்கள்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைதிருநங்கைமத்திய சென்னை மக்களவைத் தொகுதிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்பகவத் கீதைஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்சீவக சிந்தாமணிஆடு ஜீவிதம்அழகி (2002 திரைப்படம்)நருடோநீக்ரோபோயர்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்பூப்புனித நீராட்டு விழாவாணிதாசன்மூவேந்தர்கல்விதேர்தல்சினைப்பை நோய்க்குறிதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019சு. வெங்கடேசன்விவிலிய சிலுவைப் பாதைகாதல் (திரைப்படம்)சஞ்சு சாம்சன்அத்தி (தாவரம்)வங்காளதேசம்இராமாயணம்சிவம் துபேகொடைக்கானல்உணவுஇந்தியப் பொதுத் தேர்தல்கள்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமணிமேகலை (காப்பியம்)திருமந்திரம்திருநெல்வேலிமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்சிலிக்கான் கார்பைடுசிவபெருமானின் பெயர் பட்டியல்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019பிரெஞ்சுப் புரட்சிபெரும் இன அழிப்புமீனா (நடிகை)ஐக்கிய நாடுகள் அவைபிரேமலு🡆 More