நாட் கிங் கோல்

நாட் கிங் கோல் (ஆங்கிலம்: Nat King Cole, வாழ்ந்த காலம்: மார்ச் 17, 1919 முதல் பிப்ரவரி 15, 1965 வரை) அமெரிக்காவைச் சார்ந்த பாடகர், இசையமைப்பாளர் ஆவார்.

இவரது இயற்பெயர் நதானியேல் ஆடம்ஸ் கோல்ஸ் (Nathaniel Adams Coles). இவரது ஜாஸ் இசைப் பாடல்கள் புகழ் மிக்கவை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடத்திய முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர்களில் இவரும் ஒருவர் ஆவார். இவர் தனது மரணம் வரை உலகப் புகழுடன் விளங்கினார். 1930-களின் மத்தியில் இவர் தனது இசைக் கச்சேரியைத் தொடங்கினார். 1943-ல் ஒலிப்பதிவு செய்யப்படட இவரது ஸ்டெரெட்டன் அப் அண்ட் ப்ளை ரைட் (Straighten Up and Fly Right) மூலம் புகழ் பெற ஆரம்பித்தார். என்.பி.ஸி தொலைக்காட்சியில் 1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தியதி தனது முதல் நிகழ்ச்சியை நடத்தினார். அளவிற்கு அதிகமான புகைப்பிடிக்கும் பழக்கமுடைய இவர் தொண்டைப் புற்று நோயால் மரணமடைந்தார்.

நாட் கிங் கோல்
நாட் கிங் கோல்
நாட் கிங் கோல்
பின்னணித் தகவல்கள்

மேற்கோள்கள்

Tags:

ஆங்கிலம்ஐக்கிய அமெரிக்காஜாஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கேழ்வரகுபாண்டியர்புனித வெள்ளிஓம்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்தொல். திருமாவளவன்108 வைணவத் திருத்தலங்கள்லொள்ளு சபா சேசுசிப்பாய்க் கிளர்ச்சி, 1857இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்விசயகாந்துமரபுச்சொற்கள்பொருநராற்றுப்படைகார்லசு புச்திமோன்பதினெண்மேற்கணக்குதாராபாரதிதஞ்சாவூர் மக்களவைத் தொகுதிசைவத் திருமுறைகள்பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரிதமிழில் கணிதச் சொற்கள்குலுக்கல் பரிசுச் சீட்டுதமிழில் சிற்றிலக்கியங்கள்தமிழ் விக்கிப்பீடியாதமிழ்நாடு அமைச்சரவைமாமல்லபுரம் கடற்கரைக் கோயில்ஜவகர்லால் நேருநுரையீரல்பழமொழி நானூறுபுறப்பொருள்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)அளபெடைடுவிட்டர்இலிங்கம்சுற்றுச்சூழல் பாதுகாப்புகேசரி யோகம் (சோதிடம்)அறிவியல் தமிழ்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்நீதிக் கட்சிவேதாத்திரி மகரிசிநிர்மலா சீதாராமன்பகவத் கீதைவரலட்சுமி சரத்குமார்சுக்ராச்சாரியார்கலாநிதி மாறன்பத்துப்பாட்டுநரேந்திர மோதிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்புணர்ச்சி (இலக்கணம்)பதுருப் போர்அ. கணேசமூர்த்திஇராவணன்மியா காலிஃபாமூவேந்தர்திருப்புகழ் (அருணகிரிநாதர்)விசுவாமித்திரர்அக்பர்திருக்குறள்மயக்கம் என்னஇந்தியத் தேர்தல்கள்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்தமிழர் நெசவுக்கலைலியோனல் மெசிஇந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்சடுகுடுதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்யானைதற்கொலை முறைகள்அகமுடையார்கலைச்சொல்கீழாநெல்லிகட்டுரைபனைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்இசுலாமிய நாட்காட்டிகொன்றை🡆 More