நாட்டார் வழக்காற்றியல்

நாட்டார் வழக்காற்றியல், நாட்டாரியல் அல்லது நாட்டுப்புறவியல் (folklore) என்பது நாட்டார் மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடு, நம்பிக்கைகள், இலக்கியங்கள், கதைகள், பழமொழிகள், வாய்மொழி வரலாறு, விடுகதைகள், வாய்மொழி பாடல்கள், கலைகள், சடங்குகள் போன்றவற்றை சேகரித்து, வகைப்படுத்தி, தொகுத்து, ஆராய்ந்து அவற்றை ஆவணப்படுத்தும் துறையாகும்.

நாட்டார் வழக்காற்றியல் வாய்மொழி இலக்கியம், பொருள்சார் பண்பாடு, நாட்டார் நிகழ்த்து கலைகள், நாட்டார் சமயம், சடங்கு மற்றும் நம்பிக்கைகள் என நான்கு வகைப்படும். இத்தகைய வழக்குகள் பற்றி நாட்டார் வழக்காற்றியல் அறிவியல் முறைப்படி ஆய்வு செய்கின்றது. 1846 ஆம் ஆண்டிலேயே நாட்டார் வழக்காற்றியல் பற்றித் தற்காலக் கருத்தமைவில் முறையான ஆய்வுகள் தொடங்கின. வில்லியம் ஜான் தாமஸ் என்பவரே இத்துறையில் முன்னோடியாவார். பேராசிரியர் நா. வானமாமலை நாட்டார் வழக்காற்றியல் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார்.[சான்று தேவை]

நாட்டார் வழக்காற்றியல்
இந்த சப்பானிய வரைபடத்தில் உள்ளதுபோல் நாட்டார் கதைகளில் இயற்கையில் காணப்படாத புனைவு உயிர்களும் பேய்களும் மிகுதியாக உள்ளன.

நாட்டார் வழக்காற்றியலில் இன்றைய ஆய்வுகள் பெரிதும் விரிவடைந்து நாட்டார் வழக்காற்றியல் பண்பாட்டோடு தொடர்புடைய பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்குவதாக வளர்ந்துள்ளது. மக்களுடைய பல்வேறு அறிவுத்துறைகளும் கூட இன்று ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. நாட்டார் மருத்துவம், நாட்டார் கட்டடக்கலை போன்றனவும் இவற்றுள் அடக்கம்.

Tags:

கதைகலைநம்பிக்கைநா. வானமாமலைபண்பாடுபழமொழிவாய்மொழி பாடல்கள்வாய்மொழி வரலாறுவிக்கிப்பீடியா:சான்று தேவைவிடுகதைகள்வில்லியம் ஜான் தாமஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பழனி முருகன் கோவில்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைமதுரைக் காஞ்சிபாண்டியர்சிறுகதைதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்வைதேகி காத்திருந்தாள்கொங்கணர்ஜெயகாந்தன்மட்பாண்டம்மாணிக்கவாசகர்கண்டம்வேற்றுமையுருபுசெயற்கை நுண்ணறிவுஸ்ரீலீலாதிணையும் காலமும்திணை விளக்கம்ஆங்கிலம்பொன்னுக்கு வீங்கிஎங்கேயும் காதல்உலா (இலக்கியம்)இரட்டைக்கிளவிஉமறுப் புலவர்ஆத்திசூடிஇமயமலைபறவைக் காய்ச்சல்கலைபெண் தமிழ்ப் பெயர்கள்சுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிஜி. யு. போப்வெண்பாபரணி (இலக்கியம்)வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)தொலைக்காட்சிதிருத்தணி முருகன் கோயில்அருந்ததியர்கோயம்புத்தூர்மழைதொல். திருமாவளவன்திருமுருகாற்றுப்படைபுரோஜெஸ்டிரோன்நீர்இந்தியக் குடியரசுத் தலைவர்நவரத்தினங்கள்உயர் இரத்த அழுத்தம்தமிழ் விக்கிப்பீடியாஐங்குறுநூறு - மருதம்தங்கராசு நடராசன்கடல்பாவலரேறு பெருஞ்சித்திரனார்அஸ்ஸலாமு அலைக்கும்சங்ககால மலர்கள்பரிபாடல்பெரியபுராணம்மண் பானைவித்துமதுரைவடிவேலு (நடிகர்)செயங்கொண்டார்தேவாரம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)முகம்மது நபிதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்சென்னைகாடுவெட்டி குருவிந்துபுங்கைதமிழிசை சௌந்தரராஜன்சமணம்நினைவே ஒரு சங்கீதம்ஆனைக்கொய்யாஒத்துழையாமை இயக்கம்பெரியாழ்வார்பொருநராற்றுப்படைபௌத்தம்முத்துராமலிங்கத் தேவர்கன்னத்தில் முத்தமிட்டால்முத்துலட்சுமி ரெட்டி🡆 More