நடுநிலை நாடு

ஒரு குறிப்பிட்ட போரின் போது சண்டையிடும் இரு தரப்புகளுடன் சேராமல் நடுநிலை வகிப்பதாக அறிவிக்கும் நாடு நடுநிலை நாடு என்று வழங்கப்படும்.

சண்டையில் பங்குபெறா நாடுகளுக்கும் நடுநிலை நாடுகளுக்கும் வேறுபாடு உண்டு. சண்டையிடுபவர்களுள் ஒரு தரப்பினை ஆதரித்தாலும், நேரடியாகவோ மறைமுகமாகவோ போரில் ஈடுபடாத நாடு நடுநிலை நாடு கிடையாது.

நடுநிலை நாடு
மஞ்சள் - நடுநிலையென அறிவித்து கொண்டுள்ள நாடுகள்; பச்சை - நடுநிலை நாடுகள்; நீலம் - முன்னாள் நடுநிலை நாடுகள்

1907ம் ஆண்டு கையெழுத்தான ஹாக் சாசனத்தின் ஐந்தாவது மற்றும் பதின்மூன்றாவது பிரிவுகளில் நடுநிலை வகிக்கும் நாடுகளின் கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட போர்கள் நடைபெறும் காலத்தில் மட்டுமல்லாது நிரந்தரமாக நடுநிலை வகிக்க நிர்பந்திக்கப்படும் (பன்னாட்டு உடன்படிக்கைளின் மூலம்) நாடுகளும் உள்ளன. போர்க்காலத்தில் நடுநிலை மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. நடுநிலை கோரும் நாடு, அதனை பிற நாடுகள் ஏற்கவேண்டுமெனில் பல குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டும். வெளியுறவுக் கொள்கைகளில் நடுநிலை, அணி சேராமை, ஆயுதமேந்திய நடுநிலை ஆகிய கொள்கைகள் வெவ்வேறாகக் கருதப்படுகின்றன. வெறும் நடுநிலை வகிக்கும் நாடு குறிப்பிட்ட சில காலத்துக்கோ, போர்களுக்கோ எத்தரப்பிலும் இணையாது. அணி சேரா நாடென்பது எந்த ராணுவ, அரசியல்க் கூட்டணிகளிலும் சேராமல் செயல்படும் நாடு. ஆயுதமேந்திய நடுநிலையென்பது, போருக்குத் தயாராகவும், தன்னை யாரேனும் தாக்கும் பட்சத்தில் நடுநிலையைக் கைவிடும் கொள்கையைக் கொண்டுள்ள நாட்டின் நிலையைக் குறிக்கும்.

தற்பொழுது நடுநிலை அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள்

மேற்கோள்கள்

Tags:

போர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மழைநீர் சேகரிப்புஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்உலா (இலக்கியம்)புவியிடங்காட்டிசினேகாதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அம்மனின் பெயர்களின் பட்டியல்சார்பெழுத்துநீர்கல்விதிருட்டுப்பயலே 2ஔவையார் (சங்ககாலப் புலவர்)மண்ணீரல்சீமான் (அரசியல்வாதி)திருமலை நாயக்கர்ஐங்குறுநூறு - மருதம்நீர்நிலைவிஜய் வர்மாபுனித யோசேப்புஆண்டு வட்டம் அட்டவணைபர்வத மலைசோழர்ஏப்ரல் 26வெள்ளியங்கிரி மலைசின்ன வீடுசுபாஷ் சந்திர போஸ்பிள்ளையார்கலித்தொகைநிதிச் சேவைகள்ஆசிரியப்பாவிஷ்ணுபறையர்சன்ரைசர்ஸ் ஐதராபாத்பதிற்றுப்பத்துமக்களவை (இந்தியா)வெ. இறையன்புதமிழர் கப்பற்கலைவெப்பநிலைபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்இராமாயணம்அயோத்தி இராமர் கோயில்இராசாராம் மோகன் ராய்புறப்பொருள் வெண்பாமாலைமனித உரிமைஅப்துல் ரகுமான்கௌதம புத்தர்காவிரி ஆறுதமிழிசை சௌந்தரராஜன்காதல் தேசம்பெண்களுக்கு எதிரான வன்முறைபஞ்சாயத்து ராஜ் சட்டம்மஞ்சும்மல் பாய்ஸ்நிலாதெருக்கூத்துநீதி இலக்கியம்புதுச்சேரிஇடிமழைவிஜய் (நடிகர்)108 வைணவத் திருத்தலங்கள்ஔவையார்நாடகம்டி. என். ஏ.மியா காலிஃபாசினைப்பை நோய்க்குறிதிதி, பஞ்சாங்கம்அருந்ததியர்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைசங்க காலம்நீரிழிவு நோய்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்மீனா (நடிகை)பெ. சுந்தரம் பிள்ளைஆதிமந்திமார்பகப் புற்றுநோய்2024 இந்தியப் பொதுத் தேர்தல்செம்மொழிபாவலரேறு பெருஞ்சித்திரனார்நாளந்தா பல்கலைக்கழகம்🡆 More