காற்பந்துச் சங்கம் நடுக்கள வீரர்

நடுக்கள வீரர் என்பவர் காற்பந்துச் சங்கம் விளையாட்டில் ஒரு நிலையாகும்.

பொதுவான பெயர் காரணம், இந்த நிலையில் இருந்து விளையாடும் வீரர் தடுப்பாட்ட வீரருக்கும் முன்கள வீரருக்கும் நடுவில் நின்று களத்தில் விளையாடுவதால் நடுக்கள வீரர் என்ற பெயர் கிடைத்தது. எத்தனை நடுக்கள வீரர்கள் ஒரு அணியில் வேண்டும் என்பதை அந்த அணியை உருவாக்கும் போது முடிவுசெய்யப்படும். அதுமட்டும்மில்லாமல் நடுக்கள வீரர் களத்தில் எந்த நிலையில் இருந்து விளையாடுவது என்பதையும் தீர்மானிப்பர். நடுக்கள வீரர் பின்வரும் நிலைகளில் ஏதாவது ஒரு நிலையில் நின்று விளையாடுவார். மைய நடுக்கள வீரர், அகல நடுக்கள வீரர், தடுப்பாட்ட நடுக்கள வீரர், தாக்கும் நடுக்கள வீரர் ஆகிய நான்கு நிலைகள் உள்ளது.

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஐக்கிய நாடுகள் அவைஅறிவுசார் சொத்துரிமை நாள்கணையம்ஐந்திணைகளும் உரிப்பொருளும்வேதநாயகம் பிள்ளைசிவன்கம்பராமாயணத்தின் அமைப்புநல்லெண்ணெய்கூகுள்நிர்மலா சீதாராமன்கூத்தாண்டவர் திருவிழாசமந்தா ருத் பிரபுஇயேசுகள்ளர் (இனக் குழுமம்)பரிவர்த்தனை (திரைப்படம்)கில்லி (திரைப்படம்)பெரியண்ணாஐம்பூதங்கள்கௌதம புத்தர்இன்ஸ்ட்டாகிராம்யாதவர்மலைபடுகடாம்வெ. இறையன்புசீனாமேலாண்மைமு. கருணாநிதிதமிழர் பண்பாடுபிள்ளைத்தமிழ்திருவோணம் (பஞ்சாங்கம்)தேவயானி (நடிகை)பள்ளிக்கரணைஅவதாரம்திருநங்கைகஜினி (திரைப்படம்)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)இடிமழைமுடியரசன்பாசிப் பயறுஜவகர்லால் நேருதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கருட புராணம்சுற்றுச்சூழல்பெருஞ்சீரகம்கருக்காலம்தமன்னா பாட்டியாஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்இந்திய தேசிய சின்னங்கள்ஜன கண மனகருக்கலைப்புமறவர் (இனக் குழுமம்)பாசிசம்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)பர்வத மலைமுலாம் பழம்வேலு நாச்சியார்சுற்றுலாகாம சூத்திரம்தமிழச்சி தங்கப்பாண்டியன்அட்சய திருதியைசிறுதானியம்ஆய்த எழுத்து (திரைப்படம்)தமிழ் தேசம் (திரைப்படம்)இராசேந்திர சோழன்நாலடியார்தேவநேயப் பாவாணர்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்இரண்டாம் உலகம் (திரைப்படம்)பிரபஞ்சன்ஆய கலைகள் அறுபத்து நான்குகார்லசு புச்திமோன்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)மியா காலிஃபாதிருவண்ணாமலைபிட்டி தியாகராயர்தைப்பொங்கல்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ர. பிரக்ஞானந்தா🡆 More