தோடகொப்பலு காரியப்பா இரவி

தோடகொப்பலு காரியப்பா இரவிக்குமார் (10 ஜூன் 1979 – 16 மார்ச் 2015) ஒரு இந்திய ஆட்சிப்பணியாளராக இருந்தவர்.

இவர் கர்நாடக அரசாங்கத்தில் கூடுதல் வரி வசூல் ஆணையராக பணிபுரிந்து வந்தார். 16, மார்ச் 2015-ல் மர்மமான முறையில் இவரது இல்லத்தில் இறந்தார்.

டி. கே. இரவிக்குமார்
தோடகொப்பலு காரியப்பா இரவி
கூடுதல் வரி வசூல் ஆணையர், கர்நாடக அரசாங்கம்
பதவியில்
29 அக்டோபர் 2014 – 16 மார்ச் 2015
கோலார் மாவட்ட ஆட்சித் தலைவர்
பதவியில்
10 ஆகத்து 2013 – 29 அக்டோபர் 2014
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
தோடகொப்பலு காரியப்பா இரவி

(1979-06-10)10 சூன் 1979
தும்கூர், கர்நாடகம், இந்தியா
இறப்பு16 மார்ச்சு 2015(2015-03-16) (அகவை 35)
பெங்களூரு, இந்தியா
தேசியம் இந்தியர்
துணைவர்குசுமா
முன்னாள் கல்லூரிஇந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், நியூ டெல்லி

பிறப்பு

1979-ம் ஆண்டு ஜூன் 10-ம் நாள், தும்கூர் மாவட்டத்தில் கரியப்பா, குருவம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்த இரவிக்குமாருக்கு இரமேஷ் என்ற சகோதரரும், பாரதி என்ற சகோதரியும் உள்ளனர்.

பணி

2011-ம் ஆண்டு முதல் 2013 வரை குல்பர்காவில் கூடுதல் ஆணையராகவும், ஆகத்து 2013 முதல் அக்டோபர் 2014 வரை கோலார் மாவட்ட ஆட்சியாளராகவும் பணி புரிந்தார். இவரது பணிக்காலத்தில், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்தார். இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 2014-ல் பெங்களூக்கு கூடுதல் வரிவசூல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இக்காலத்தில் வரி ஏய்ப்பு மற்றும் நிலுவையிலிருந்த ரூ.140 கோடி தொகையை கட்டுமானர்களிடம் இருந்து வசூலித்தார், அதன் காரணமாக சில மிரட்டல்களும் அவருக்கு வந்தன.

இறப்பு

2015-ம் ஆண்டு மார்ச் 16-ம் நாள், இரவிக்குமார் கோரமங்கலாவில் உள்ள தன்னுடைய இல்லத்தில் தூக்கில் தொங்கினார். ஆரம்ப பரிசோதனையில் இவரது இறப்பில் மர்மம் உள்ளதாகக் கண்டறியப்பட்டது. இவரது இறப்பைக் கண்டித்து கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.

இவர் இறப்பதற்கு முன்பாக, வரி ஏய்ப்பு செய்ததாகச் சில பிரபலங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

குறிப்புகளும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

Tags:

தோடகொப்பலு காரியப்பா இரவி பிறப்புதோடகொப்பலு காரியப்பா இரவி பணிதோடகொப்பலு காரியப்பா இரவி இறப்புதோடகொப்பலு காரியப்பா இரவி குறிப்புகளும் மேற்கோள்களும்தோடகொப்பலு காரியப்பா இரவி வெளி இணைப்புகள்தோடகொப்பலு காரியப்பா இரவி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சடுகுடுசென்னை சூப்பர் கிங்ஸ்கம்பர்திருப்போரூர் கந்தசாமி கோயில்தைப்பொங்கல்இயற்கை வளம்அண்ணாமலை குப்புசாமிவங்காளதேசம்சிலம்பம்மனித மூளைஇசுலாம்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்மங்கோலியாவீரமாமுனிவர்நெடுநல்வாடைராதிகா சரத்குமார்இந்தியப் பொதுத் தேர்தல்கள்தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்மகேந்திரசிங் தோனிசங்க இலக்கியம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்வி. சேதுராமன்ஏ. ஆர். ரகுமான்தமிழர் கலைகள்திருமந்திரம்பந்தலூர்ஆண்டு வட்டம் அட்டவணைமொழிபெயர்ப்புகர்மாஆடுஜீவிதம் (திரைப்படம்)இராவண காவியம்தமிழர் விளையாட்டுகள்இராமலிங்க அடிகள்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிநெல்லியாளம்வெள்ளியங்கிரி மலைதனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)தாய்ப்பாலூட்டல்இந்தியப் பிரதமர்ம. பொ. சிவஞானம்சின்னம்மைகாளமேகம்மனித உரிமைதமிழ்நாடுவிளையாட்டுதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்தவக் காலம்சிங்கப்பூர்பிரெஞ்சுப் புரட்சிஇறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)தேர்தல்தமிழர் பண்பாடுமுத்தரையர்அறுசுவைதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024கார்லசு புச்திமோன்கிறிஸ்தவம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஎயிட்சுதேவநேயப் பாவாணர்சரத்குமார்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிஆதம் (இசுலாம்)மயில்குருதிச்சோகைஇரசினிகாந்துசித்த மருத்துவம்திராவிசு கெட்மஞ்சும்மல் பாய்ஸ்முத்துக்கு முத்தாக (திரைப்படம்)சிறுபஞ்சமூலம்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்அருந்ததியர்விழுப்புரம் மக்களவைத் தொகுதிகாயத்ரி மந்திரம்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி🡆 More