தேய்வுவிகித வரி

தேய்வுவிகித வரி அல்லது தேய்வுவீத வரி (Regressive tax) வருமான வரி விதிக்கும் முறைகளில் ஒன்று.

வரி விதிக்கத்தக்கத் தொகை கூடக்கூட வருமான வரி விகிதம் குறைந்தால் அம்முறை தேய்வீத வரிவிதிப்பு எனப்படுகிறது. இந்த வரிவிதிப்பு முறையில் சராசரி வரிவிகிதம் இறுதிநிலை வரிவிகிதத்தை விடக் கூடுதலாக இருக்கும்.

தனிநபர் நோக்கில் இந்த வரிவிதிப்பு முறை ஏழைகளின் வரிச்சுமையைக் கூட்டி பணக்காரர்களின் வரிச்சுமையைக் குறைக்கின்றது (அவர்களது வரிகட்டும் ஆற்றலோடு ஒப்பிடுகையில்). இவ்வரிவிதிப்பு முறைக்கு நேரெதிர் முறை வளர்விகித வரி எனப்படுகிறது.

மேற்கோள்கள்

Tags:

இறுதிநிலை வரிவிகிதம்சராசரி வரிவிகிதம்வரி விகிதம்வருமான வரி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பகவத் கீதைஅபினிவரிசையாக்கப் படிமுறைபத்து தலமுத்தொள்ளாயிரம்சிறுபாணாற்றுப்படைஷங்கர் (திரைப்பட இயக்குநர்)குறிஞ்சிப் பாட்டுதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்ரா. பி. சேதுப்பிள்ளைசின்னம்மைமருது பாண்டியர்நாயன்மார் பட்டியல்இந்திய தேசியக் கொடிமுதுமொழிக்காஞ்சி (நூல்)மழைநீர் சேகரிப்புவீரமாமுனிவர்திராவிசு கெட்மருதமலை முருகன் கோயில்முடிசோழர்கால ஆட்சிஐஞ்சிறு காப்பியங்கள்சார்பெழுத்துநாட்டு நலப்பணித் திட்டம்மாதவிடாய்இயேசு காவியம்அயோத்தி தாசர்இடலை எண்ணெய்முக்கூடற் பள்ளுதமிழ் இணைய இதழ்கள்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைதிருப்பாவைதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்உரிச்சொல்மயில்ஜெயகாந்தன்ஆறாம் பத்து (பதிற்றுப்பத்து)சேமிப்புதஞ்சைப் பெருவுடையார் கோயில்முத்துலட்சுமி ரெட்டிஇரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)கேள்விஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)பாண்டியர்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்ஆவாரைசன்ரைசர்ஸ் ஐதராபாத்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)கட்டுரைசங்க இலக்கியம்ஜவகர்லால் நேருதளபதி (திரைப்படம்)ஆந்திரப் பிரதேசம்பாசிப் பயறுமகரம்பொதுவுடைமைநாயன்மார்கிரியாட்டினைன்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)தமிழர் பண்பாடுதமிழ் மன்னர்களின் பட்டியல்நன்னூல்இரவீந்திரநாத் தாகூர்இடைச்சொல்பச்சைக்கிளி முத்துச்சரம்வாசுகி (பாம்பு)பித்தப்பைசீமையகத்திபிள்ளையார்கடையெழு வள்ளல்கள்சட்டம்தமிழ்ஒளிசைவத் திருமணச் சடங்குஇரட்சணிய யாத்திரிகம்பூலித்தேவன்நாடகம்பைரவர்🡆 More