வளர்விகித வரி

வளர்விகித வரி அல்லது வளர்வீத வரி (Progressive tax) வருமான வரி விதிக்கும் முறைகளில் ஒன்று.

வரி விதிக்கத்தக்கத் தொகை கூடக்கூட வருமான வரி விகிதமும் கூடினால் அம்முறை வளர்விகித வரிவிதிப்பு எனப்படுகிறது. இந்த வரிவிதிப்பு முறையில் சராசரி வரிவிகிதம் இறுதிநிலை வரிவிகிதத்தை விடக் குறைவானதாக இருக்கும். வரிகட்டும் ஆற்றல் குறைந்தவர்களின் வரிச்சுமையைக் குறைத்து, அதிக அளவு வரிகட்டக் கூடியவர்களிடம் அதிக வரி வசூலிக்கவே இம்முறை செயலாக்கப்படுகிறது. இவ்வரிவிதிப்பு முறைக்கு நேரெதிர் முறை தேய்வுவிகித வரி எனப்படுகிறது.

மேற்கோள்கள்

Tags:

இறுதிநிலை வரிவிகிதம்சராசரி வரிவிகிதம்தேய்வுவிகித வரிவரி விகிதம்வரிச்சுமைவருமான வரி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிள்ளைத்தமிழ்69 (பாலியல் நிலை)பெண் தமிழ்ப் பெயர்கள்விராட் கோலிதூய்மை மேம்பாட்டு வழிமுறைஔவையார்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்வண்ணதாசன்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)வெண்குருதியணுதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்கலிங்கத்துப்பரணிதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்இலங்கையின் பொருளாதாரம்முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்முத்துராஜாவெள்ளையனே வெளியேறு இயக்கம்இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005அணி இலக்கணம்சித்தர்கடல்நெடுநல்வாடைமாமல்லபுரம்புணர்ச்சி (இலக்கணம்)புரோஜெஸ்டிரோன்சிவவாக்கியர்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்கரகாட்டம்பிள்ளையார்அக்கினி நட்சத்திரம்தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிதமிழ்நாடு காவல்துறைமஞ்சும்மல் பாய்ஸ்கலைதமிழர் அளவை முறைகள்இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்குதொல். திருமாவளவன்சீர் (யாப்பிலக்கணம்)2024 இந்தியப் பொதுத் தேர்தல்சதுரங்க விதிமுறைகள்சிவாஜி கணேசன்கன்னி (சோதிடம்)விஜய் வர்மாநுரையீரல் அழற்சிதஞ்சாவூர்மணிமேகலை (காப்பியம்)எட்டுத்தொகை தொகுப்புகா. ந. அண்ணாதுரைமார்பகப் புற்றுநோய்பர்த்தலோமேயு சீகன்பால்க்கண்ணதாசன்கிராம சபைக் கூட்டம்ஆண்டு வட்டம் அட்டவணைசப்ஜா விதைகாடழிப்புரத்னம் (திரைப்படம்)லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்வரகுஇந்திய அரசியலமைப்புஇந்தியத் தேர்தல் ஆணையம்சூழ்நிலை மண்டலம்உயிரித் தொழில்நுட்பம்மகாபாரதம்ஆலங்கட்டி மழைமே 7அசோகர்விசயகாந்துஇறைச்சி (இலக்கணம்)திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்இமயமலைகுமரிக்கண்டம்கொல்லி மலைபெண்திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்எயிட்சுசைவத் திருமுறைகள்ஆய்த எழுத்துவெள்ளி (கோள்)🡆 More