வரி விகிதம்

தனிநபருக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கும் வரி விதிக்கப்படும் விகிதம் வரி விகிதம் (tax rate) எனப்படும்.

சட்ட வரி விகிதம்

சட்ட வரி விகிதம் (Statutory tax rate) என்பது ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் சட்டப்படி விதிக்கப்படும் வரி விகிதம். வருமான வரிக்கான சட்ட வரிவிகிதம் வெவ்வேறு வருமான வரம்புகளுக்கு ஏற்ப மாறும். விற்பனை வரிக்கான சட்ட வரி விகிதம் விகிதமுறைப்படி சீராக இருக்கும்.

சராசரி வரி விகிதம்

வரிவிதிக்கக்கூடிய மொத்த வருமானம் அல்லது செலவீனத்தில் எத்தனை வீதம் வரியாக செலுத்தப்படுகிறதோ அது சராசரி வரி விகிதம் (Average tax rate) எனப்படும். இதுவும் விழுக்காட்டினை அலகாகக் கொண்டது.

இறுதிநிலை வரி விகிதம்

ஒரு நபரோ அமைப்போ தான் ஈட்டும் ஒவ்வொரு ரூபாய்/டாலர் கூடுதல் வருமானத்திற்காகக் கட்ட வேண்டிய வரிவிகிதம் இறுதிநிலை வரிவிகிதம் (Marginal tax rate) எனப்படுகிறது. இறுதியாக ஈட்டிய வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரிவிகிதமே இறுதிநிலை வரிவிகிதமாகும்.

மேற்கோள்கள்

Tags:

வரி விகிதம் சட்ட வரி விகிதம் சராசரி வரி விகிதம் இறுதிநிலை வரி விகிதம் மேற்கோள்கள்வரி விகிதம்வரிவிகிதம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆங்கிலம்சீமையகத்திமங்கலதேவி கண்ணகி கோவில்மங்காத்தா (திரைப்படம்)வினோஜ் பி. செல்வம்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்அஸ்ஸலாமு அலைக்கும்அங்குலம்நெசவுத் தொழில்நுட்பம்இலட்சம்திருநங்கைசாருக் கான்கி. ராஜநாராயணன்குகேஷ்இயற்கைதீரன் சின்னமலைதளபதி (திரைப்படம்)காதலுக்கு மரியாதை (திரைப்படம்)காச நோய்விண்டோசு எக்சு. பி.உத்தரகோசமங்கைகும்பம் (இராசி)அருந்ததியர்வேளாளர்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்முத்தொள்ளாயிரம்வ. உ. சிதம்பரம்பிள்ளைபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்திணை விளக்கம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழர் கப்பற்கலைசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்சூரரைப் போற்று (திரைப்படம்)சித்தர்அழகர் கோவில்ராஜசேகர் (நடிகர்)இந்திய தேசிய காங்கிரசுசுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிதிரிகடுகம்பெண்ணியம்காதல் தேசம்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்பெருமாள் திருமொழிவழக்கு (இலக்கணம்)சங்க காலப் புலவர்கள்சிற்பி பாலசுப்ரமணியம்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்ஆண்டுபட்டினப் பாலைபெயர்ச்சொல்ஓரங்க நாடகம்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்பால் (இலக்கணம்)ஆந்திரப் பிரதேசம்காரைக்கால் அம்மையார்புறநானூறுநயன்தாராதிருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்ஆடுஜீவிதம் (திரைப்படம்)சப்ஜா விதைகாதல் (திரைப்படம்)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்ராஜா ராணி (1956 திரைப்படம்)மீனாட்சிஐங்குறுநூறுசாகித்திய அகாதமி விருதுநான் அவனில்லை (2007 திரைப்படம்)இரசினிகாந்துகருமுட்டை வெளிப்பாடுஅழகிய தமிழ்மகன்திருவள்ளுவர்செயற்கை மழைதில்லி சுல்தானகம்நான் ஈ (திரைப்படம்)மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்மூகாம்பிகை கோயில்தமிழ்ப் புத்தாண்டுகுணங்குடி மஸ்தான் சாகிபுவாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை🡆 More