துணை இயந்திரத் துப்பாக்கி

துணை இயந்திரத் துப்பாக்கி அல்லது உப இயந்திரத் துப்பாக்கி (submachine gun ) என்பது சிறு கைத்துப்பாக்கி வெடியுறைகளைச் சுடுவதற்காக உருவாக்கப்பட்ட வளி குளிராக்கல், தாளிகை மூலம் வழங்கும், தானியக்க குறும்மசுகெத்து ஆகும்.

ஆங்கிலத்தில் வழங்கப்படும் சொல்லான "submachine gun" என்பது தொம்சன் துணை இயந்திரத் துப்பாக்கி கண்டுபிடிப்பாளரான யோன் ரி. தொம்சன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

துணை இயந்திரத் துப்பாக்கி
ஐக்கிய அமெரிக்க சீல் அணியினர் கெக்லர் அண்ட் கோக் எம்பி5 துணை இயந்திரத் துப்பாக்கியுடன் காணப்படுகின்றனர்.

முதல் உலகப் போர் (1914–1918) காலத்தில் துணை இயந்திரத் துப்பாக்கி உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் (1939–1945) காலத்தில் அது உச்சநிலையை அடைந்து, மில்லியன் கணக்கில் அவை உருவாக்கப்பட்டன. போரின் பின் புதிய வடிவமைப்புக்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் வெளியாகின. ஆயினும், 1980 களில் அது குறைவடைந்தது. இன்று, தாக்குதல் நீள் துப்பாக்கி துணை இயந்திரத் துப்பாக்கிகளுக்கு மாற்றீடாக அமைந்து, பாரிய தாக்க எல்லை உடையதாகவும் தற்கால காலாட் படையினர் பயன்படுத்தும் தலைக்கவசம், உடற்கவசம் ஆகியவற்றை துளைக்கக் கூடியதாகவும் உள்ளது. ஆயினும், துணை இயந்திரத் துப்பாக்கிகள் சில சிறப்பு படைகளினால் பயன்படுத்தப்படுகிறது. அவற்றின் சிறிய அளவு, ஒலிக் குறைப்பு என்பவற்றால் அவை இன்னும் பயன்படுத்தப்படுகிறது.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

துணை இயந்திரத் துப்பாக்கி 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Submachine guns
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

குறும்மசுகெத்துசிறு கைத்துப்பாக்கி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பனைவேற்றுமை (தமிழ் இலக்கணம்)திருப்பதிதமிழர் கலைகள்யாவரும் நலம்நான் அவனில்லை (2007 திரைப்படம்)காப்பியம்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்சவ்வாது மலைஇயேசுவின் உயிர்த்தெழுதல்கமல்ஹாசன்முத்துலட்சுமி ரெட்டிதங்க தமிழ்ச்செல்வன்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021மதுரைக் காஞ்சிமரியாள் (இயேசுவின் தாய்)கருப்பை வாய்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்பரதநாட்டியம்காளமேகம்மகேந்திரசிங் தோனிசுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்கங்கைகொண்ட சோழபுரம்மெய்யெழுத்துதமிழக வெற்றிக் கழகம்தொல்காப்பியம்ஜவகர்லால் நேருஐக்கிய நாடுகள் அவைபூப்புனித நீராட்டு விழாஇந்திய நிதி ஆணையம்ஏ. ஆர். ரகுமான்கரணம்பொதுவாக எம்மனசு தங்கம்தேவதூதர்கல்விதட்டம்மைஆழ்வார்கள்கொடுமுடி மகுடேசுவரர் கோயில்இராபர்ட்டு கால்டுவெல்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைதொல். திருமாவளவன்வேதம்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிசப்ஜா விதைஹஜ்லியோதிருநாவுக்கரசு நாயனார்அன்னை தெரேசாஆசாரக்கோவைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்இந்தியக் குடியரசுத் தலைவர்உணவுநற்கருணைஅகநானூறுசங்க காலப் பெண்பாற் புலவர்கள்அண்ணாமலை குப்புசாமிடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்இரசினிகாந்துதிருவாரூர் தியாகராஜர் கோயில்கெத்சமனிகுருநெடுநல்வாடை (திரைப்படம்)இயற்கை வளம்மட்பாண்டம்லொள்ளு சபா சேசுகலாநிதி மாறன்கினி எலிவடிவேலு (நடிகர்)மு. கருணாநிதிபரிவுதிருக்குறள்கலாநிதி வீராசாமிபரிபாடல்நீதிக் கட்சிபிரபுதேவாஎஸ். ஜானகிவெண்பாஓம்🡆 More