துகள் இயற்பியல்: இயற்பியலின் ஒரு பிரிவு

துகள் இயற்பியல் (Particle physics) என்பது பொருள் அல்லது கதிர்வீச்சு என்று குறிப்பிடப்படும் அனைத்திலும் அங்கங்களாக உள்ள அணுத்துகள்களின் இருப்பையும் அவற்றிற்குள்ளேயான இடைவினைகளையும் ஆய்ந்தறியும் இயற்பியலின் ஒரு பாடப்பிரிவு ஆகும்.

தற்போதைய புரிதலின்படி, துணுக்க புலங்களின் தூண்டல்களே துகள்கள் ஆகும். தற்போதைய துகள்களும் அவற்றிற்கிடையேயான இடைவினைகளும் சீர்தரப் படிவம் என்ற கோட்பாட்டில் வரையறுக்கப்படுகின்றன. எனவே துகள் இயற்பியல் பெரும்பாலும் இந்தச் சீர்தர படிவத்தில் ஏற்கப்பட்டுள்ள துகள்களின் இயல்புகளையும் அவற்றின் விரிவாக்கங்களையும் ஆராய்கிறது.

அணுக்கருத் துகள்கள்

துகள் இயற்பியல்: அணுக்கருத் துகள்கள், மேலும் அறிந்துகொள்ள, வெளியிணைப்புகள் 
இயற்பியலின் சீர்தரப் படிவம்.

அணுவின் அங்கங்களான இலத்திரன்கள், புரோத்தன்கள், மற்றும் நியூத்திரன்கள் (குவார்க்குகளாலான பாரியோன்களின் சேர்மத் துகள்களே புரோத்தன்களும் நியூத்திரன்களும்), கதிரியக்கம் மற்றும் சிதறல் நிகழ்முறைகளில் பெறப்படும் ஒளியணுக்கள், நுண்நொதுமிக்கள், மற்றும் மியோன்கள் குறித்தும் மேலும் இத்தகைய அணுத்துகள்களைக் குறித்தும் நவீன துகள் இயற்பியல் கல்வி குவியப்படுத்துகிறது. குறிப்பாக இங்கு "துகள்" என்ற சொல் செவ்வியல் இயற்பியல்படி பொருந்தாத சொல்லாகும். இவை அலை-துகள் இருமையை வெளிப்படுத்துகின்றன.

மேலும் அறிந்துகொள்ள

பொதுவான நூல்கள்

எளிமையானவை

கடினமானவை

A survey article:

  • Robinson, Matthew B., Gerald Cleaver, and J. R. Dittmann (2008) "A Simple Introduction to Particle Physics" - Part 1, 135pp. and Part 2, nnnpp. Baylor University Dept. of Physics.

Texts:

வெளியிணைப்புகள்

Tags:

துகள் இயற்பியல் அணுக்கருத் துகள்கள்துகள் இயற்பியல் மேலும் அறிந்துகொள்ளதுகள் இயற்பியல் வெளியிணைப்புகள்துகள் இயற்பியல்இயற்பியல்கதிர்வீச்சுபுலம் (இயற்பியல்)பொருள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இயேசுகூகுள்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்செக்ஸ் டேப்வளைகாப்புவெள்ளி (கோள்)வெற்றிக் கொடி கட்டுமயக்க மருந்துஐம்பூதங்கள்மழைமுல்லைக்கலிகுழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்மாசாணியம்மன் கோயில்தொடை (யாப்பிலக்கணம்)பாம்புபெண்களுக்கு எதிரான வன்முறைதமிழ்நாடு அமைச்சரவைதட்டம்மைஇளங்கோவடிகள்சுந்தரமூர்த்தி நாயனார்பகிர்வுபூலித்தேவன்நீதிக் கட்சிவிசயகாந்துதரணிபறையர்அன்புமணி ராமதாஸ்தண்டியலங்காரம்திருமந்திரம்திக்கற்ற பார்வதிசுற்றுச்சூழல் பாதுகாப்புஇன்ஸ்ட்டாகிராம்முடியரசன்விஜயநகரப் பேரரசுஅகநானூறுமுருகன்கர்மாசார்பெழுத்துமக்களவை (இந்தியா)முகம்மது நபிமறைமலை அடிகள்இந்தியன் (1996 திரைப்படம்)இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்முதலாம் உலகப் போர்அட்சய திருதியைதிணைதமிழர் பருவ காலங்கள்சங்ககாலத் தமிழக நாணயவியல்தமிழ் இலக்கியம்பரிதிமாற் கலைஞர்வெந்து தணிந்தது காடுஅகத்தியர்கன்னத்தில் முத்தமிட்டால்இசைகமல்ஹாசன்அரச மரம்கட்டபொம்மன்அவுன்சுசேரன் செங்குட்டுவன்அக்கினி நட்சத்திரம்இந்திய தேசிய சின்னங்கள்மார்பகப் புற்றுநோய்பட்டினத்தார் (புலவர்)தமிழ்த்தாய் வாழ்த்துமதுரைக் காஞ்சிஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்இயேசு காவியம்சடுகுடுபுற்றுநோய்யானையின் தமிழ்ப்பெயர்கள்உரைநடைஅகத்தியம்கல்லீரல்இலக்கியம்கார்ல் மார்க்சுவீரப்பன்திருமலை நாயக்கர்மயங்கொலிச் சொற்கள்🡆 More