திரைப்பட வரலாறு

மிக நீண்ட காலமாகச் சமூகத்தில் நிலைபெற்றிருந்து மக்களையும் மகிழ்வித்து வந்த இலக்கியம், கதை சொல்லல், ஓவியம், பழங்கதைகள், பொம்மலாட்டம், குகை ஓவியங்கள், நாடகம், கூத்து, நடனம், இசை, கிராமியப் பாடல்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே தற்காலத் திரைப்படத் தின் வரலாறு அமைந்துள்ளதெனலாம்.

திரைப்படத் துறைக்கான தொழில் நுட்பங்களும் கூட பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து ஏற்பட்ட வளர்ச்சிகளின் தொடர்ச்சியாக உருவானவையே.

ஆரம்பகாலத் தொழில்நுட்ப அடிப்படைகள்

சுமார் கி.மு 500 ஆண்டுக்கு முன்னரேயே சீனத் தத்துவ ஞானி ஒருவர் இருட்டறை ஒன்றுக்குள் அமைந்த சுவரொன்றில் எதிர்ப்பக்கச் சுவரின் சிறு துவாரம் ஒன்றினூடாக அறைக்கு வெளியேயுள்ள காட்சிகள் தலை கீழ் விம்பங்களாகத் தெரிவதை அவதானித்தார். கி.மு 350 அளவில் அரிஸ்ட்டாட்டிலும் இவ்வாறான முறையொன்றின் மூலம் கிரகணம் ஒன்றை அவதானித்ததாகத் தெரிகிறது. கி.பி 1000 ஆவது ஆண்டில் அல்ஹசென் என்பார் மேற்குறிப்பிட்ட ஒளியியல் தோற்றப்பாடு (ஊசித் துளைப் படப்பெட்டி கட்டுரையைப் பார்க்கவும்))பற்றி ஆராய்ந்து எழுதியுள்ளார். 1490 ல் லியொனார்டோ டா வின்சி மேற் குறிப்பிட்ட விளைவைப் பெறுவதற்கான அமைப்பொன்று பற்றி விவரித்துள்ளார். இதே ஒளியியல் கோட்பாட்டைப் பயன்படுத்திக் கிரகணக் காட்சிகளைப் பார்ப்பதற்காகக் கட்டப்பட்ட பெரிய அறையொன்றின் அமைப்புப் பற்றி, 1544 ல் ரீனெரஸ் கெம்மா பிரிசியஸ் (Reinerus Gemma-Frisius) என்னும் ஒல்லாந்து நாட்டு அறிவியலாளர் ஒருவர் விவரித்துள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

Tags:

இசைஇலக்கியம்ஓவியம்கூத்துநடனம்நாடகம்பொம்மலாட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்குருவெண்குருதியணுசிறுநீர்ப்பாதைத் தொற்றுகுருதிச்சோகைபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்வெ. இராமலிங்கம் பிள்ளைபுறநானூறுமொழிபெயர்ப்புமருதமலைகார்லசு புச்திமோன்கருப்பை வாய்மீரா சோப்ராகுடும்பம்தேர்தல்சேலம் மக்களவைத் தொகுதிகுண்டலகேசிஆங்கிலம்இசுலாமிய நாட்காட்டிராச்மாகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிநெல்ஐம்பெருங் காப்பியங்கள்குலுக்கல் பரிசுச் சீட்டுஜெயம் ரவிதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்திருப்பதிமுகம்மது நபியின் இறுதிப் பேருரைரவிச்சந்திரன் அசுவின்தெலுங்கு மொழிகாரைக்கால் அம்மையார்வேலுப்பிள்ளை பிரபாகரன்பிரேசில்சிறுபாணாற்றுப்படைகிரிமியா தன்னாட்சிக் குடியரசுகல்விநற்கருணைமுதலாம் உலகப் போர்குண்டூர் காரம்ஏ. ஆர். ரகுமான்காதல் (திரைப்படம்)கருத்தரிப்புதிரு. வி. கலியாணசுந்தரனார்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024தமிழிசை சௌந்தரராஜன்விவேக் (நடிகர்)ஆய்த எழுத்து (திரைப்படம்)ஆதலால் காதல் செய்வீர்உவமையணிபகத் சிங்தமிழ்ஒளிஇந்தியப் பொதுத் தேர்தல்கள்இந்திய நாடாளுமன்றம்பயண அலைக் குழல்அரிப்புத் தோலழற்சிஇரட்டைக்கிளவிபத்து தலஒற்றைத் தலைவலிசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்நாளந்தா பல்கலைக்கழகம்சுரதாநெடுநல்வாடை (திரைப்படம்)முப்பத்தாறு தத்துவங்கள்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதிருநங்கைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்அகத்தியர்பாண்டியர்பனைசட் யிபிடிசூரரைப் போற்று (திரைப்படம்)அரபு மொழிவங்காளதேசம்சிலம்பரசன்போதி தருமன்மஞ்சும்மல் பாய்ஸ்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்ஆறுமுக நாவலர்🡆 More