தியோடர் வொல்ப்காங் ஹான்ஸ்

தியோடர் வொல்ப்காங் ஹான்ஸ் (பிறப்பு 30 ஆக்டோபர் 1941) ஒரு ஜெர்மனிய இயற்பியலாளர் மற்றும் இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர்.

இவர் 2005 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு சீரொளி அடிப்படையில் துல்லிய நிறமாலையியல் துறையில் செய்த ஆய்வுப் பணிக்காக கிடைத்தது. ஜான் லி.ஹால் மற்றும் ராய் கிளாபருடன் இணைந்து பரிசுத்தொகையில் நான்கில் ஒரு பகுதியை பகிர்ந்து பெற்றுக் கொண்டார்.

தியோடர் வொல்ப்காங் ஹான்ஸ்
தியோடர் வொல்ப்காங் ஹான்ஸ்
தியோடர் ஹன்சு, 2012 நோபல் பரிசுப் பெற்றவர்கள் கூட்டத்தில்
பிறப்பு30 அக்டோபர் 1941 (1941-10-30) (அகவை 82)
ஹெய்டில்பர்க், ஜெர்மனி
தேசியம்ஜெர்மனி
துறைஇயற்பியல்
பணியிடங்கள்லுடுவிக் மேக்ஸ்மில்லன் பல்கலைகழகம்
மேக்ஸ் பிளான்க் கல்வி நிறுவனம்
ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகம்
நேரியல் அல்லாத நிறமாலையியலுக்கான ஐரோப்பிய ஆய்வகம் (LENS), Università degli Studi di Firenze]]
கல்வி கற்ற இடங்கள்ஹைடில்பர்க் பல்கலைகழகம்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
Carl E. Wieman
Markus Greiner
Immanuel Bloch
Tilman Esslinger
அறியப்படுவதுசீரொளி-அடிப்படையிலான துல்லிய நிறமாலையியல்
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (2005)
மைக்கேல்சன் பதக்கம் (1986)
இயற்பியலுக்கான கோம்ஸ்டாக் பரிசு
கையொப்பம்
தியோடர் வொல்ப்காங் ஹான்ஸ்

கல்வி மற்றும் ஆராய்ச்சிப்பணி

ஹான்ஸ் மேக்ஸ் பிளான்க் நிறுவனத்தின் குவான்டம் ஒளியியல் பிரிவின் இயக்குனராக இருந்தார் மற்றும் பரிசோதனை இயற்பியல் மற்றும் சீரொளி நிறமாலையியல் துறையில் பேராசிரியராக லுடுவிக் மேக்ஸ்மில்லன் பல்கலைகழகம், முனிச், ஜெர்மனியில் இருந்தார்.

1960 ஆம் ஆண்டில் ஹான்ஸ் தனது பட்டயம் மற்றும் முனைவர் பட்டம் இரண்டையும் ரூபிரிசட்-கார்ல்ஸ் பல்கலைகழகம், ஹெடில்பர்க்கில் பெற்றார். அதனை தொடர்ந்து 1975 முதல் 1986 ஆம் ஆண்டு வரையில் ஸ்டான்போர்டு பல்கலைகழகம், கலிபோர்னியாவில் பேராசிரியராக இருந்தார். 1983 ஆம் ஆண்டு இவருக்கு தேசிய அறிவியல் கழகம் இயற்பியலுக்கான கோம்ஸ்டாக் விருது அறிவித்தது. 1986 ஆம் ஆண்டு பிரான்களின் நிறுவனத்தின் ஆல்பிரட் மைக்கேல்சன் பதக்கம் வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இயற்பியலுக்கான நோபல் பரிசுசீரொளிஜான் லீவிஸ் ஹால்நிறமாலையியல்ராய் கிளாபர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திதி, பஞ்சாங்கம்ஆத்திரேலியாசூரரைப் போற்று (திரைப்படம்)ஆதம் (இசுலாம்)அப்துல் ரகுமான்தமிழர் நெசவுக்கலைதேவதூதர்பரதநாட்டியம்பிலிருபின்நீலகிரி மக்களவைத் தொகுதிஇசுலாமிய வரலாறுதமிழக வெற்றிக் கழகம்ஐங்குறுநூறுமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைஇந்திய நிதி ஆணையம்ஐ (திரைப்படம்)தமிழ்இயேசு காவியம்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்குறிஞ்சிப் பாட்டுஅழகிய தமிழ்மகன்விருத்தாச்சலம்ஊரு விட்டு ஊரு வந்துநானும் ரௌடி தான் (திரைப்படம்)தேம்பாவணிஔவையார்அன்புமணி ராமதாஸ்தமிழர் கலைகள்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்முத்துலட்சுமி ரெட்டிஇந்து சமயம்ஆசியாஇலிங்கம்வேதம்இந்தியாவின் செம்மொழிகள்மூதுரைசுடலை மாடன்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)வல்லினம் மிகும் இடங்கள்வீரப்பன்பாரதிய ஜனதா கட்சிஎடப்பாடி க. பழனிசாமிதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சிதம்பரம் நடராசர் கோயில்குருதி வகைநியூயார்க்கு நகரம்விலங்குவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிபொள்ளாச்சி மக்களவைத் தொகுதிவாழைப்பழம்சத்குருசன்ரைசர்ஸ் ஐதராபாத்கர்மாஉவமையணிஇன்னா நாற்பதுமத்திய சென்னை மக்களவைத் தொகுதிதமிழிசை சௌந்தரராஜன்இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிவெண்பாமுப்பத்தாறு தத்துவங்கள்பாண்டவர்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்திருவள்ளுவர்இனியவை நாற்பதுசரண்யா துராடி சுந்தர்ராஜ்அன்னி பெசண்ட்கருக்காலம்ஆரணி மக்களவைத் தொகுதிதிருப்பூர் மக்களவைத் தொகுதிதமிழில் சிற்றிலக்கியங்கள்எஸ். ஜானகிஇந்தியக் குடியரசுத் தலைவர்சாகித்திய அகாதமி விருதுஜெ. ஜெயலலிதாடைட்டன் (துணைக்கோள்)🡆 More