ராய் கிளாபர்

ராய் கிளாபர் (Roy Jay Glauber, செப்டம்பர் 1, 1925 – திசம்பர் 26, 2018) ஒரு அமெரிக்க கொள்கைநிலை இயற்பியலாளர் ஆவார்.

இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியர் மற்றும் அரிசோனா பல்கலைக்கழகத்தின் ஒளியியல் அறிவியலுக்கான பேராசிரியராக பணியாற்றுகிறார். நியூயார்க் நகரத்தில் பிறந்த இவர், 2005-ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசின் ஒரு பகுதியை "ஒளியியல் ஒரியல்பில் துணுக்கக் கோட்பாடு"-க்காக பெற்றார். இன்னொரு பகுதியை ஜான் ஹால் மற்றும் தியோடர் ஹன்ச் ஆகியோர் பெற்றனர்.

ராய் ஜே. கிளாபர்
Roy J. Glauber
ராய் கிளாபர்
பிறப்பு(1925-09-01)1 செப்டம்பர் 1925
நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா
இறப்புதிசம்பர் 26, 2018(2018-12-26) (அகவை 93)
நியூட்டன், மாசச்சூசெட்ஸ், அமெரிக்கா
வாழிடம்ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்ஹார்வர்டு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்ஹார்வர்டு பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்ஜூலியன் சுவைங்கர்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
டானியேல் வால்ஸ்
அறியப்படுவதுஒளிக்காணி, குவாண்டம் ஒளியியல்
விருதுகள்இயற்பியலில் நோபல் பரிசு (2005)

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

Tags:

2005அரிசோனா பல்கலைக்கழகம்இயற்பியல்ஐக்கிய அமெரிக்காஒளியியல்ஜான் லீவிஸ் ஹால்நியூயார்க் நகரம்ஹார்வர்டு பல்கலைக்கழகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அக்கிஆளுமைவிஸ்வகர்மா (சாதி)ஜி. யு. போப்சிலப்பதிகாரம்ஏப்ரல் 26குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்தமிழ்ப் புத்தாண்டுதற்கொலை முறைகள்கண்டம்கட்டுரைவிஷ்ணுவிநாயகர் அகவல்காளை (திரைப்படம்)தமிழ்நாட்டின் நகராட்சிகள்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்பழமுதிர்சோலை முருகன் கோயில்முதுமொழிக்காஞ்சி (நூல்)வளையாபதிகுகேஷ்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்யூடியூப்சச்சின் (திரைப்படம்)ஈ. வெ. இராமசாமிகழுகுகூகுள்குமரகுருபரர்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்சமூகம்எட்டுத்தொகை தொகுப்புருதுராஜ் கெயிக்வாட்தொலைக்காட்சிசுற்றுச்சூழல் பாதுகாப்புசங்ககாலத் தமிழக நாணயவியல்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிகபிலர் (சங்ககாலம்)புனித யோசேப்புஇமயமலைவன்னியர்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்காமராசர்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்ஜோக்கர்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்பத்துப்பாட்டுஆல்பறம்பு மலைவிருத்தாச்சலம்செயங்கொண்டார்அயோத்தி தாசர்சைவத் திருமுறைகள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்இந்திரா காந்திஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுமகரம்தமிழ் மாதங்கள்பகத் பாசில்விடுதலை பகுதி 1சுபாஷ் சந்திர போஸ்சமுத்திரக்கனிசதுரங்க விதிமுறைகள்தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்வே. செந்தில்பாலாஜிதேவாங்குநிதிச் சேவைகள்பெருஞ்சீரகம்விருமாண்டிசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)கண்ணகிசெண்டிமீட்டர்இணையம்தங்க மகன் (1983 திரைப்படம்)தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புவெள்ளி (கோள்)முக்குலத்தோர்மரவள்ளிவைதேகி காத்திருந்தாள்🡆 More