திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்தல்

திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்தல் (annexation of Tibet by the People's Republic of China), இந்நிகழ்வை திபெத்தின் அமைதியான விடுதலை என சீனப் பொதுவுடமைக் கட்சியும் மற்றும் திபெத் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பு என திபெத்தியர்களின் மைய நிர்வாகம் மற்றும் திபெத்திய மக்களும் அழைக்கின்றனர்.சீனாவிற்கும், திபெத்திற்கும் 6 அக்டோபர் 1950 முதல் 23 மே 1951 முடிய நடைப்பெற்ற பனிப்போர் முடிவில், 1951-இல் செய்து கொள்ளப்பட்ட ஏழு அம்ச ஒப்பந்தம் மூலம் திபெத் நாடு, சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது.

திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்தல்
பனிப்போர் பகுதி
நாள் 6 அக்டோபர் 1950 – 23 மே 1951 (7 மாதம், 2 வாரம் மற்றும் 3 நாட்கள்)
இடம் திபெத்
ஏழு அம்ச ஒப்பந்தம், 1951
பிரிவினர்
திபெத் (1912–1951) திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்தல் People's Republic of China
தளபதிகள், தலைவர்கள்
திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்தல் வாங் சன்கிராப் தூடோப்
திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்தல் கபோய் கவாங் ஜிக்மே  (கைதி)
திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்தல் லாலு சேவாங் தோர்ஜி \
திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்தல் மா சே துங்
திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்தல் சோ என்லாய்
திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்தல் சான் குவாஹூவா
திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்தல் பான் மிங்
படைப் பிரிவுகள்
திபெத்திய இராணுவம் சீன மக்கள் விடுதலை இராணுவம்

சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் திபெத்திய அரசாங்கம் மற்றும் திபெத்திய சமூக அமைப்புகள் செயல்பட்டது. 1959 திபெத்தியக் கிளர்ச்சியின் போது, திபெத்திய பௌத்த மத குருவாக இருந்த 14-வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ, திபெத்திலிருந்து நாடு கடந்து, இந்தியாவில் 28 ஏப்ரல் 1959 அன்று நாடு கடந்த திபெத்திய அரசை நிறுவினார். எனவே திபெத்தில் இருந்த திபெத்திய அரசாங்கம் மற்றும் சமூக அமைப்புகள் கலைக்கப்பட்டது.

சீனாவுடன் திபெத்தை இணைத்த பின்னர்

திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்தல் 
1951-ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட ஏழு அம்ச ஒப்பந்தத்திற்கு பின்னர், சீன மற்றும் திபெத்திய தலைவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம்
திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்தல் 
1954-இல் திபெத்தின் 14-வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ, சீன அதிபர் மா சே துங்கை சந்தித்து, திபெத்தியர்களின் பிரார்த்தனை துணியை அன்பளிப்பாக வழங்குதல்

1950-இல் திபெத்தின் எல்லைப்புற பகுதியான குவாம்தோவை சீன இராணுவத்தினர் கைப்பற்றும் வரை, தலாய் லாமா டென்சின் கியாட்சோ தலைமையிலான அரசாங்கம் திபெத் (1912–1951) ஆட்சி செய்து கொண்டிருந்தது.

1956-இல் திபெத் தன்னாட்சிப் பகுதிக்கு கிழக்கில் இருந்த காம் பகுதியில் சீன அரசு, நிலச்சீர்திருத்த சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்ததை அடுத்து, உள்ளூர் திபெத்திய மக்களுக்கும், சீன இராணுவத்திற்கும் மோதல் போக்கு ஏற்பட்டது. இதனால் உள்ளூர் திபெத்திய மக்கள், சீனா அரசுக்கு எதிராக 1959-இல் கிளர்ச்சிகள் நடத்தினர். 17 மார்ச் 1959 அன்று இக்கிளர்ச்சி திபெத்தின் தலைநகரான லாசா வரை பரவிய போது, 14-வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ திபெத்தை விட்டு, இந்தியாவில் அடைக்கலம் அடைந்து, நாடு கடந்த திபெத்திய அரசை நிறுவினார். 1959 திபெத்திய கிளர்ச்சியின் போது 2,000 திபெத்தியர்கள், சீன இராணுவத்தால் கொல்லப்பட்டனர். திபெத்தில் தலாய் லாமா தலைமையிலான ஆட்சி முறை ஒழிக்கப்பட்டது.

எட்மண்ட் ஹில்லரியுடன் இணைந்து 29 மே 1951-இல் எவரெசுட்டு சிகரத்தில் முதன்முதலில் ஏறி சாதனை படைத்த டென்சிங் நோர்கே என்ற திபெத்திய செர்ப்பா இந்தியக் குடியுரிமை பெற்று டார்ஜிலிங்கில் குடியேறினார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

உசாத்துணை

மேலும் படிக்க

The Tibet issue: Tibetan view, BBC, The Tibet issue: China's view, BBC

Tags:

திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்தல் சீனாவுடன் திபெத்தை இணைத்த பின்னர்திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்தல் இதனையும் காண்கதிபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்தல் மேற்கோள்கள்திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்தல் மேலும் படிக்கதிபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்தல்சீனப் பொதுவுடமைக் கட்சிசீனாதிபெத் (1912–1951)திபெத்திய மக்கள்திபெத்தியர்களின் மைய நிர்வாகம்பனிப்போர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)மக்களவை (இந்தியா)கா. ந. அண்ணாதுரைசே குவேராசூரரைப் போற்று (திரைப்படம்)தொல்காப்பியம்கருப்பை நார்த்திசுக் கட்டிபிரேமம் (திரைப்படம்)நன்னூல்சிறுகதைபணவீக்கம்நிர்மலா சீதாராமன்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்வராகிவிபுலாநந்தர்நெடுஞ்சாலை (திரைப்படம்)திருப்பரங்குன்றம் முருகன் கோவில்சிவவாக்கியர்உணவுஅருணகிரிநாதர்பாரத ரத்னாதமிழர் பருவ காலங்கள்திரைப்படம்பெரியாழ்வார்கலித்தொகைபிரபஞ்சன்விஜயநகரப் பேரரசுகணம் (கணிதம்)கவிதைதேவாரம்அகநானூறுசிலம்பரசன்சென்னைபால கங்காதர திலகர்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்தாயுமானவர்ஆனைக்கொய்யாபள்ளர்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370கன்னி (சோதிடம்)திராவிட மொழிக் குடும்பம்வேலைக்காரி (திரைப்படம்)பக்தி இலக்கியம்சவ்வரிசிநீதிக் கட்சிஜிமெயில்சிந்துவெளி நாகரிகம்மறைமலை அடிகள்பாவலரேறு பெருஞ்சித்திரனார்உயர் இரத்த அழுத்தம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)திருமலை நாயக்கர்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்பரிவர்த்தனை (திரைப்படம்)சிறுபாணாற்றுப்படைகாடுவெட்டி குருமகரம்மெய்ப்பொருள் நாயனார்அம்மனின் பெயர்களின் பட்டியல்பெரியபுராணம்சித்தர்கள் பட்டியல்கபிலர் (சங்ககாலம்)இந்திய புவிசார் குறியீடுமுதலாம் உலகப் போர்நுரையீரல் அழற்சிபதினெண் கீழ்க்கணக்குகன்னத்தில் முத்தமிட்டால்உமறுப் புலவர்குறவஞ்சிஎங்கேயும் காதல்நவக்கிரகம்கஜினி (திரைப்படம்)குதிரைமலை (இலங்கை)திரிகடுகம்உலா (இலக்கியம்)தீரன் சின்னமலைமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்🡆 More