தாரி மொழி

தாரி மொழி ஆப்கானிஸ்தானில் பேசப்படும் பாரசீக மொழி வடிவின் ஒரு மாறுபாடு ஆகும்.

ஆப்கானிஸ்தான் அரசால் 1964 ஆம் ஆண்டில் அந்நாட்டில் பேசப்படும் பாரசீக மொழிக்கு தாரி மொழி என பெயரிடப்பட்டது. இதனால் இம்மொழி ஆப்கானிய பாரசீக மொழி எனவும் அழைக்கப்படுகிறது. தாரி மொழி ஆப்கானிஸ்தானின் ஓர் அதிகாரப்பூர்வமான ஆட்சி மொழியாகும். ஆப்கானிஸ்தானில் பாரசீக மொழி பேசுவோர் இம்மொழியை "ஃபார்சீ" என அழைக்கின்றனர்.இவர்கள் தாரி மொழி எனும் பெயர் பாஷ்டூன் எனும் சமுகத்தினரால் அவர்கள் மீது திணிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

மேற்கோள்கள்

Tags:

ஆப்கானித்தான்பாரசீக மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

விராட் கோலிபக்தி இலக்கியம்தமிழ்நாடு அமைச்சரவைநாழிகைஎயிட்சுஅறுபடைவீடுகள்வீரமாமுனிவர்இரட்சணிய யாத்திரிகம்தமிழ்நாடு காவல்துறைதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024அன்னை தெரேசாசத்திமுத்தப் புலவர்குறை ஒன்றும் இல்லை (பாடல்)கணம் (கணிதம்)விவேகானந்தர்பொருநராற்றுப்படைநவதானியம்அரண்மனை (திரைப்படம்)சனீஸ்வரன்முக்கூடற் பள்ளுகேழ்வரகுசின்னம்மைஏப்ரல் 27கிழவனும் கடலும்தினமலர்அனைத்துலக நாட்கள்சீனிவாச இராமானுசன்ஆடை (திரைப்படம்)பால கங்காதர திலகர்நாயன்மார் பட்டியல்கஜினி (திரைப்படம்)உளவியல்தமிழ் தேசம் (திரைப்படம்)கருக்கலைப்புஇந்து சமயம்அகமுடையார்பித்தப்பைசிவனின் 108 திருநாமங்கள்புதினம் (இலக்கியம்)செம்மொழிஜி. யு. போப்இராமாயணம்வட்டாட்சியர்மகாபாரதம்அக்கி அம்மைசிவபெருமானின் பெயர் பட்டியல்ஆப்பிள்தேவாரம்காதல் கோட்டைகண்ணப்ப நாயனார்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்இடிமழைதொல்காப்பியம்விசாகம் (பஞ்சாங்கம்)மாமல்லபுரம்திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்மதுரை வீரன்வ. உ. சிதம்பரம்பிள்ளைசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்நயினார் நாகேந்திரன்அன்புமணி ராமதாஸ்ரயத்துவாரி நிலவரி முறைமணிமுத்தாறு (ஆறு)சுந்தரமூர்த்தி நாயனார்யாவரும் நலம்சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்சோல்பரி அரசியல் யாப்புசூரியக் குடும்பம்கருப்பை நார்த்திசுக் கட்டிவெட்சித் திணைபறவைபீப்பாய்கடையெழு வள்ளல்கள்வெங்கடேஷ் ஐயர்மறைமலை அடிகள்சிலப்பதிகாரம்🡆 More