தமிழ் வளர்ச்சிக் கழகம்

தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழின் முக்கிய கலைக்களஞ்சியங்கள் சிலவற்றை வெளியிட்ட ஒரு நிறுவனம்.

இது, 1946 ஆம் ஆண்டு சென்னை மாகாண கல்வி அமைச்சராக பணியேற்ற தி. சு. அவினாசிலிங்கம் செட்டியாரின் முயற்சியால் அமைக்கப்பட்ட நிறுவனம் ஆகும். "அரசின் கல்வி அமைச்சர்தான் அதனை துவக்கினார் என்றாலும் சுதந்திர நிறுவனமாக இயங்க அது வாய்ப்புப் பெற்றது."

தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தொடக்கக் கால முக்கிய மூன்று குறிக்கோள்கள் பின்வருமாறு:

  1. தமிழில் வெளியாகும் சிறந்த நூல்களுக்கு ரொக்கப் பரிசும் பரிசுப் பத்திரமும் வழங்கி தமிழ் எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளித்தல்.
  2. ஆண்டுதோறும் வெவ்வேறு இடங்களில் தமிழ் விழா நடத்துதல்.
  3. தமிழ் மொழியில் கலைக்களஞ்சியம் தயாரித்து வெளியிடல்.

தமிழ் வளர்ச்சிக் கழக வெளியீடுகள்

ஆதாரங்கள்

வெளி இணைப்புக்கள்

Tags:

சென்னை மாகாணம்தமிழ்க் கலைக்களஞ்சியங்கள்தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அருந்ததியர்எம். கே. விஷ்ணு பிரசாத்இசுலாமிய வரலாறுஅரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)ஐக்கிய நாடுகள் அவைவிசயகாந்துகாதல் (திரைப்படம்)திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்மரகத நாணயம் (திரைப்படம்)புறநானூறுதமிழ் மன்னர்களின் பட்டியல்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிசிவாஜி கணேசன்குண்டலகேசிசித்திரைமருத்துவம்டார்வினியவாதம்இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956இயேசு காவியம்அண்ணாதுரை (திரைப்படம்)நரேந்திர மோதி2014 உலகக்கோப்பை காற்பந்துகண்ணதாசன்சங்க இலக்கியம்பறையர்விவேக் (நடிகர்)பால்வினை நோய்கள்குறிஞ்சிப் பாட்டுமு. கருணாநிதிநெல்இந்தியப் பிரதமர்வி.ஐ.பி (திரைப்படம்)மாணிக்கவாசகர்தேவேந்திரகுல வேளாளர்புகாரி (நூல்)தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019பழனி பாபாவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிஇந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்கௌதம புத்தர்அப்துல் ரகுமான்வாதுமைக் கொட்டைஅகநானூறுநாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிமுதலாம் உலகப் போர்சென்னை சூப்பர் கிங்ஸ்வினோஜ் பி. செல்வம்பண்பாடுசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்சுடலை மாடன்இசுலாமிய நாட்காட்டிதமிழக வரலாறுஇராபர்ட்டு கால்டுவெல்மொழிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்பகவத் கீதைமரபுச்சொற்கள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்டி. டி. வி. தினகரன்முகலாயப் பேரரசுபெயர்ச்சொல்கா. ந. அண்ணாதுரைஇந்திய ரூபாய்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்மதராசபட்டினம் (திரைப்படம்)வல்லினம் மிகும் இடங்கள்குணங்குடி மஸ்தான் சாகிபுஇந்திய அரசுசிலுவைஎயிட்சுதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்நன்னூல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்கடலூர் மக்களவைத் தொகுதிஆரணி மக்களவைத் தொகுதிஹஜ்தி டோர்ஸ்🡆 More