தட்டைக்கால் நாரை

தட்டைக்கால் நாரை (ஆங்கில பெயர் : Saddle-billed stork; அறிவியல் பெயர் : Ephippiorhynchus senegalensis) என்ற பறவை பெரிய நாரை குடும்பத்தைச்சார்ந்த , மற்றும் சிகொனிடெ (Ciconiidae) என்ற வகைப்பாட்டில் சார்ந்த பறவையாகும்.

தட்டைக்கால் நாரை
தட்டைக்கால் நாரை
தென் ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள குருகர் தேசியப் பூங்காவில் காணப்படும் ஆண் நாரை.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Ciconiiformes
குடும்பம்:
Ciconiidae
பேரினம்:
Ephippiorhynchus
இனம்:
E. senegalensis
இருசொற் பெயரீடு
Ephippiorhynchus senegalensis
(George Shaw, 1800)

இப்பறவை சகாராவின் காடுகளிலும், தென் ஆப்பிரிக்கா, சூடான், எத்தியோப்பியா, கென்யா, காம்பியா, செனகல், மேற்கு ஆப்பிரிக்காவின் கோட்டி ஐயொரி, போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இதன் நெருங்கிய தொடர்புடைய உறுப்பினராக ஆசிய பகுதிகளில் வாழும் ஆசிய கறுப்பு-கழுத்து நாரை (black-necked stork) என்ற பேரினம் விளங்குகிறது.

மேற்கோள்கள்

Tags:

அறிவியல்ஆங்கிலம்பேரினம் (உயிரியல்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆற்றுப்படைதிரிகடுகம்சிவன்முதல் மரியாதைகுப்தப் பேரரசுஅட்சய திருதியைசெப்புமு. கருணாநிதிஈரோடு தமிழன்பன்இரண்டாம் உலகப் போர்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிபோயர்புதுக்கவிதைஇந்திய அரசியலமைப்புபணவீக்கம்தமிழர் பண்பாடுகுலசேகர ஆழ்வார்மஞ்சும்மல் பாய்ஸ்கலாநிதி மாறன்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்இந்தியத் தேர்தல்கள் 2024சொல்பனிக்குட நீர்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைமலைபடுகடாம்இந்திய உச்ச நீதிமன்றம்மாரியம்மன்அருந்ததியர்தொல்காப்பியம்காதல் கோட்டைமணிமுத்தாறு (ஆறு)வெள்ளியங்கிரி மலைஇந்திய தேசிய காங்கிரசுமருதமலை முருகன் கோயில்சிலம்பரசன்பெருங்கதைமாத்திரை (தமிழ் இலக்கணம்)கூலி (1995 திரைப்படம்)மாதவிடாய்இந்திய புவிசார் குறியீடுஎன்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைகாரைக்கால் அம்மையார்சிறுபாணாற்றுப்படைமலையாளம்பதிற்றுப்பத்துஉவமையணிதூது (பாட்டியல்)இந்திய நாடாளுமன்றம்பஞ்சாங்கம்மோகன்தாசு கரம்சந்த் காந்திவெண்பாபித்தப்பைநயன்தாராமு. மேத்தாதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005திருமங்கையாழ்வார்செயற்கை நுண்ணறிவுதமிழ் இலக்கணம்கம்பர்சித்திரைத் திருவிழாகிளைமொழிகள்கருமுட்டை வெளிப்பாடுதிரவ நைட்ரஜன்பஞ்சபூதத் தலங்கள்உரிச்சொல்புரோஜெஸ்டிரோன்வினைச்சொல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கருக்கலைப்புசித்தர்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)ஆனைக்கொய்யாஇன்னா நாற்பதுவாரணம் ஆயிரம் (திரைப்படம்)பயில்வான் ரங்கநாதன்கண்ணாடி விரியன்மயில்🡆 More