டொலேடோ

டொலேடோ (எசுப்பானியம்: ) என்பது மத்திய எசுப்பானியாவில் அமைந்துள்ள ஒரு நகராட்சி ஆகும்.

இது எசுப்பானியத் தலைநகரமான மத்ரிதிலிருந்து தெற்காக 70 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரத்தில் பற்பல நினைவுச்சின்னங்கள் காணப்படுகின்றன. எசுப்பானியாவின் தன்னாட்சிக்குட்பட்ட பிரதேசமான கஸ்டிலே லா மஞ்சாவின் தலைநகரம் இதுவாகும். இங்குள்ள அளவுகடந்த நினைவுச்சின்னங்களால் இது 1986 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக பிரகடனம் செய்யப்பட்டது.

டொலேடோ
நகரம்
சூரியோதயத்தின் போது டொலேடோவின் தோற்றம்
சூரியோதயத்தின் போது டொலேடோவின் தோற்றம்
டொலேடோ-இன் கொடி
கொடி
டொலேடோ-இன் சின்னம்
சின்னம்
நாடுஎசுப்பானியா எசுப்பானியம்
தன்னாட்சிக்குட்பட்ட பிரதேசகஸ்டிலே ல ம்ஞ்சா (Castile–La Mancha)
மாகாணம்டொலேடோ மாகாணம்
பன்மொழி ரீதியாகடொலேடோ
நீதிதுறைடொலேடோ
SettledPre-Roman
அரசு
 • மேயர்Emiliano García-Page Sánchez (PSOE)
பரப்பளவு
 • நிலம்232.1 km2 (89.6 sq mi)
ஏற்றம்529 m (1,736 ft)
மக்கள்தொகை (2012)INE
 • மொத்தம்84,019
Postcode45001-45009
தொலைபேசி குறியீடு+34
இணையதளம்http://www.ayto-toledo.org/

2012 ஆம் ஆண்டில் இதன் சனத்தொகை 84,019 ஆகும். இதனுடைய மொத்தப் பரப்பளவு 232.1 கிமீ2 (89.6 சதுர மைல்) ஆகும்.

காலநிலை

தட்பவெப்ப நிலை தகவல், டொலேடோ, எசுப்பானியம்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 11.2
(52.2)
13.6
(56.5)
17.1
(62.8)
18.8
(65.8)
23.1
(73.6)
29.0
(84.2)
33.6
(92.5)
33.1
(91.6)
28.4
(83.1)
21.4
(70.5)
15.3
(59.5)
11.5
(52.7)
21.4
(70.5)
தினசரி சராசரி °C (°F) 6.4
(43.5)
8.3
(46.9)
11.0
(51.8)
12.9
(55.2)
16.9
(62.4)
22.1
(71.8)
26.0
(78.8)
25.7
(78.3)
21.6
(70.9)
15.6
(60.1)
10.2
(50.4)
7.3
(45.1)
15.4
(59.7)
தாழ் சராசரி °C (°F) 1.6
(34.9)
3.0
(37.4)
4.8
(40.6)
6.9
(44.4)
10.8
(51.4)
15.2
(59.4)
18.5
(65.3)
18.3
(64.9)
14.8
(58.6)
9.9
(49.8)
5.2
(41.4)
3.0
(37.4)
9.3
(48.7)
பொழிவு mm (inches) 28
(1.1)
28
(1.1)
25
(0.98)
41
(1.61)
44
(1.73)
28
(1.1)
12
(0.47)
9
(0.35)
22
(0.87)
38
(1.5)
40
(1.57)
44
(1.73)
357
(14.06)
ஈரப்பதம் 78 72 62 62 59 50 44 44 54 67 76 81 62
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) 6 5 4 7 7 3 2 2 3 6 6 6 56
சூரியஒளி நேரம் 150 164 222 238 276 317 369 345 256 203 155 120 2,847
ஆதாரம்: Agencia Estatal de Meteorologia

படத்தொகுப்பு

மேற்கோள்கள்

மேலும் வாசிக்க

  • Hannah Lynch (1898), Toledo, Mediaeval Towns, London: J.M. Dent & Co., OCLC 150311124

வெளி இணைப்புக்கள்

டொலேடோ 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
டொலேடோ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

டொலேடோ காலநிலைடொலேடோ படத்தொகுப்புடொலேடோ மேற்கோள்கள்டொலேடோ மேலும் வாசிக்கடொலேடோ வெளி இணைப்புக்கள்டொலேடோen:WP:IPA for Spanishஉலகப் பாரம்பரியக் களம்மத்ரித்யுனெஸ்கோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

சென்னை சூப்பர் கிங்ஸ்உருவக அணிஇன்னா நாற்பதுமரவள்ளிசத்குரும. கோ. இராமச்சந்திரன்மருதம் (திணை)பெரியாழ்வார்விவேகானந்தர்நவரத்தினங்கள்கலிங்கத்துப்பரணிஐராவதேசுவரர் கோயில்சங்க காலம்நாடகம்சிவம் துபேதேவேந்திரகுல வேளாளர்கர்நாடகப் போர்கள்தமிழ் நாடக வரலாறுகரூர் மக்களவைத் தொகுதிசன்ரைசர்ஸ் ஐதராபாத்குற்றாலக் குறவஞ்சிபுணர்ச்சி (இலக்கணம்)மூலம் (நோய்)தேவநேயப் பாவாணர்கணினிபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்முடக்கு வாதம்வி. கே. சின்னசாமிஅளபெடைஐம்பெருங் காப்பியங்கள்பாரத ஸ்டேட் வங்கிமலைபடுகடாம்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிபக்தி இலக்கியம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)முக்கூடற் பள்ளுருதுராஜ் கெயிக்வாட்உரிச்சொல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுரதாதிராவிட மொழிக் குடும்பம்பிள்ளைத்தமிழ்தபூக் போர்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஅகமுடையார்தயாநிதி மாறன்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தமிழக வெற்றிக் கழகம்கள்ளர் (இனக் குழுமம்)தமிழர் கலைகள்பெரும்பாணாற்றுப்படைகுடியுரிமைஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்உலா (இலக்கியம்)டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்ஹதீஸ்மருதமலைதஞ்சைப் பெருவுடையார் கோயில்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிசீரடி சாயி பாபாபரிதிமாற் கலைஞர்பாசிப் பயறுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திரிகடுகம்கோத்திரம்மூன்றாம் பானிபட் போர்பண்ணாரி மாரியம்மன் கோயில்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிபெரம்பலூர் மக்களவைத் தொகுதிகூகுள் நிலப்படங்கள்வாழைப்பழம்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதாயுமானவர்திவ்யா துரைசாமிசமந்தா ருத் பிரபுசெயற்கை நுண்ணறிவுசங்க காலப் புலவர்கள்சுயமரியாதை இயக்கம்🡆 More