டிம் குக்

டிம் குக் (Timothy Donald Cook)(பிறப்பு 1 நவம்பர் 1960) என்பவர் அமெரிக்கத் தொழில் முனைவோர் மற்றும் தொழில் பொறியாளர் ஆவார்.

இவர் 2011 ஆகத்து 24 முதல் ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாகச் செயல்பட்டு வருகிறார். ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சின் பதவி விலகலுக்குப் பின் டிம் குக் ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். 1998 மார்ச்சில் இவர் ஆப்பிள் நிறுவனத்தில் சேர்ந்தார். தொடக்கத்தில் உலகளாவிய விற்பனைக்கான துணைத் தலைவர் என்ற பதவியில் இருந்தார்.

டிம் குக்
டிம் குக்

வாழ்க்கைக் குறிப்புகள்

அமெரிக்காவில், அலபாமா மாநிலத்தில், மொபயில் என்ற ஊரில் டிம் குக் பிறந்தார். இவருடைய தந்தை டோனால்ட் கப்பல் கட்டுமிடத்தில் ஊழியராகப் பணி புரிந்தார். தாயார் ஒரு மருந்தகத்தில் பணி செய்தார். இவர் பள்ளிப் படிப்பை முடித்து 1982-ல் ஆபர்ன் பல்கலைக்கழகத்தில் தொழில் பொறியியலில் பட்டம் பெற்றார். பின்னர் டியூக் பல்கலைக்கழகப் பள்ளியில் 1988-ல் மேலாண்மையில் முது நிலைப் பட்டம் பெற்றார்.

மேற்கோள்கள்

Tags:

ஆப்பிள் நிறுவனம்ஸ்டீவ் ஜொப்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுகன்யா (நடிகை)சிலம்பரசன்நவக்கிரகம்ஆடை (திரைப்படம்)அரசியல் கட்சிவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்குதிரைமலை (இலங்கை)பள்ளர்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்மூகாம்பிகை கோயில்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்பறையர்மோகன்தாசு கரம்சந்த் காந்திவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)நெல்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்சுற்றுச்சூழல் பாதுகாப்புஅருணகிரிநாதர்நம்ம வீட்டு பிள்ளைசிவவாக்கியர்பதிற்றுப்பத்துஇரட்சணிய யாத்திரிகம்தமிழ் இலக்கியப் பட்டியல்திருமலை (திரைப்படம்)பசுமைப் புரட்சிமஞ்சும்மல் பாய்ஸ்இந்தியப் பிரதமர்ஈரோடு தமிழன்பன்விருமாண்டிகம்பராமாயணத்தின் அமைப்புவிருத்தாச்சலம்விவேகானந்தர்நீர்சேரன் செங்குட்டுவன்மகாபாரதம்நயினார் நாகேந்திரன்ம. பொ. சிவஞானம்இந்திய அரசியல் கட்சிகள்முல்லைக்கலிஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)மாசாணியம்மன் கோயில்காதல் (திரைப்படம்)மதுரைக் காஞ்சிபோக்கிரி (திரைப்படம்)மதுரைசே குவேராபெண்களின் உரிமைகள்அழகர் கோவில்தூது (பாட்டியல்)கணையம்கவிதைநிர்மலா சீதாராமன்தமிழர் பருவ காலங்கள்மு. வரதராசன்குமரகுருபரர்மதராசபட்டினம் (திரைப்படம்)கன்னத்தில் முத்தமிட்டால்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)அமெரிக்க ஐக்கிய நாடுகள்இனியவை நாற்பது108 வைணவத் திருத்தலங்கள்அகரவரிசைமறவர் (இனக் குழுமம்)மருதம் (திணை)விண்டோசு எக்சு. பி.நாலாயிர திவ்வியப் பிரபந்தம்ஆனந்தம் (திரைப்படம்)கொடுக்காய்ப்புளிஅனுமன்கங்கைகொண்ட சோழபுரம்சிற்பி பாலசுப்ரமணியம்ஐம்பூதங்கள்குண்டலகேசிதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்சங்க இலக்கியம்இங்கிலாந்துதிருப்பதிஇலங்கையின் தலைமை நீதிபதிசிறுதானியம்🡆 More