ஜோக்கோ விடோடோ

ஜோக்கோ விடோடோ (Joko Widodo, 21 சூன் 1961) இந்தோனேசிய அரசியல்வாதியும் தற்போதைய ஜகார்த்தா ஆளுநருமாவார்.

இவர் அடுத்த இந்தோனேசியக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பரவலாக ஜோக்கோவி என அழைக்கப்படுகிறார். அதிபர் தேர்தலில் வெற்றி பெறும் முன், ஜகார்தா மாகாண கவர்னராக இருந்தார்.

ஜோக்கோ விடோடோ
ஜோக்கோ விடோடோ
ஜகார்த்தாவின் ஆளுநராக அலுவல்முறைப் படிமம் (2014)
இந்தோனேசியாவின் குடியரசுத் தலைவர்
தேர்வு
பதவியில்
20 அக்டோபர் 2014
Vice Presidentயூசஃப் கல்லா
Succeedingசுசீலோ பாம்பாங் யுதயோனோ
ஜகார்த்தாவின் 15வது ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியில்
15 அக்டோபர் 2012
Deputyபாசுகி இத்யஹஜா புர்னமா
முன்னையவர்ஃபௌசி போவோ
பின்னவர்பாசுகி இத்யஹஜா புர்னமா
சுரகார்த்தா மேயர்
பதவியில்
28 சூலை 2005 – 1 அக்டோபர் 2012
Deputyஎஃப். எக்சு. ஹடி ருத்யாத்மோ
முன்னையவர்இசுலாமெட் சூர்யந்தோ
பின்னவர்எஃப். எக்சு. ஹடி ருத்யாத்மோ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 சூன் 1961 (1961-06-21) (அகவை 62)
சுரகார்த்தா, இந்தோனேசியா
அரசியல் கட்சிஇந்தோனேசிய மக்களாட்சிக் கட்சி - போராட்டம்
துணைவர்இரியானா
பிள்ளைகள்கிப்ரான் ராகபுமிங்
கஹியாங் ஆயு
கேசங் பங்காரெப்
முன்னாள் கல்லூரிகஜா மடா பல்கலைக்கழகம்
சிறப்புப்பெயர்"ஜோக்கோவி"
கையெழுத்துஜோக்கோ விடோடோ

சூலை 22, 2014 அன்று ஜோக்கோவி 53.15% வாக்குகளைப் பெற்று எதிராகப் போட்டியிட்டு 46.85% வாக்குகளைப் பெற்ற பிரபோவோவைத் தோற்கடித்து இந்தோனேசியாவின் ஏழாவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்டோபர் 20, 2014இல் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்வார்.

2012 இல் ஜகார்த்தாவின் ஆளுநராக தேர்தலில் வென்றபிறகு இவரது புகழ் வளர்ந்து வந்தது. இந்தோனேசிய மக்களாட்சிக் கட்சி - போராட்டம் [PDI-P] கட்சித் தலைவர் மேகவதி சுகர்னோபுத்ரி ஏப்ரல் 9 நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தல்கள் முடிவுறும் வரை குடியரசுத் தலைவருக்கானத் தேர்தல் வேட்பாளரை அறிவிக்கப்போவதில்லை என கூறியிருந்தார். ஆனால் ஜோக்கோவிக்கு இருந்த பரவலான ஆதரவினால் குடியரசுத் தலைவர் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டால் நாடாளுமன்ற தேர்தலிலும் கூடுதல் வாக்குகள் கிடைக்கும் எனக் கருதி தேர்தலுக்கு மூன்று வாரங்கள் முன்னரே, மார்ச்சு 14, 2014இல் இவரை குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவித்தார்.

மேற் சான்றுகள்

வெளி இணைப்புகள்

1. Majeed, Rushda. "The City With a Short Fuse." பரணிடப்பட்டது 2014-10-06 at the வந்தவழி இயந்திரம் Foreign Policy. September 2012.
2. Majeed, Rushda. "Defusing a Volatile City, Igniting Reforms: Joko Widodo and Surakarta, Indonesia, 2005-2011." பரணிடப்பட்டது 2013-10-02 at the வந்தவழி இயந்திரம் Innovations for Successful Societies. Princeton University. Published July 2012.

Tags:

அரசியல்வாதிஇந்தோனேசியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்இந்தோனேசியாஜகார்தாஜகார்த்தா

🔥 Trending searches on Wiki தமிழ்:

மருத்துவம்ஒற்றைத் தலைவலிஹஜ்பாரதிதாசன்கல்விசங்கம் (முச்சங்கம்)மாடுதமிழ்நாடுதிருப்புகழ் (அருணகிரிநாதர்)தற்கொலைவெ. இறையன்புமரகத நாணயம் (திரைப்படம்)வைரமுத்துஐஞ்சிறு காப்பியங்கள்சித்தர்ஔவையார்நன்னூல்விஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்மலையாளம்தமிழர் கலைகள்திருவள்ளுவர்பதுருப் போர்தஞ்சாவூர்கள்ளுசிட்டுக்குருவிபாவலரேறு பெருஞ்சித்திரனார்கயிலை மலைஹூதுசுற்றுச்சூழல்பிளிப்கார்ட்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்உ. வே. சாமிநாதையர்ம. கோ. இராமச்சந்திரன்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்இந்திய மொழிகள்மருதமலை முருகன் கோயில்யோகக் கலைஇராசேந்திர சோழன்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்விநாயக் தாமோதர் சாவர்க்கர்கன்னி (சோதிடம்)மகாபாரதம்இந்திய அரசியலமைப்புயூத்கண்ணாடி விரியன்குறிஞ்சி (திணை)மொழிபெயர்ப்புபாளையக்காரர்நெடுநல்வாடைகதீஜாகு. ப. ராஜகோபாலன்குண்டலகேசிமுதலாம் இராஜராஜ சோழன்வாழைப்பழம்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்டங் சியாவுபிங்தேவாரம்சாதிதமிழ் நீதி நூல்கள்ஜெயம் ரவிஐக்கிய நாடுகள் அவைஇதழ்கவுண்டமணிகுணங்குடி மஸ்தான் சாகிபுவிருத்தாச்சலம்மார்பகப் புற்றுநோய்இதயம்அறுபடைவீடுகள்தமிழ்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்திருமந்திரம்தாவரம்பாக்டீரியாதிராவிட முன்னேற்றக் கழகம்பவுனு பவுனுதான்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்கம்பர்தைராய்டு சுரப்புக் குறை🡆 More