சுசீலோ பாம்பாங் யுதயோனோ

சுசீலோ பாம்பாங் யுதயோனோ (Susilo Bambang Yudhoyono, பிறப்பு: செப்டம்பர் 9, 1949), இந்தோனேசியாவின் இளைப்பாறிய இராணுவ அதிகாரியும் ஆறாவது தற்போதைய சனாதிபதியும் ஆவார்.

2004 ஆண்டு நாட்டுத் தலைவர் தேர்தலில் இவர் அப்போது சனாதிபதியாக இருந்த மேகாவதி சுகர்ணபுத்திரியைத் தோற்கடித்து தேர்தலில் வென்றார். அக்டோபர் 20, 2004 இல் நாட்டின் தலவராகப் பதவியேற்றார். 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மீண்டும் நாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஹாஜி
சுசீலோ பாம்பாங் யுதயோனோ
Susilo Bambang Yudhoyono
சுசீலோ பாம்பாங் யுதயோனோ
இந்தோனேசியாவின் சனாதிபதி
பதவியில்
20 அக்டோபடர் 2004 – 20 அக்டோபடர் 2014
Vice Presidentயூசுப் காலா
முன்னையவர்மேகாவதி சுகர்ணபுத்திரி
பின்னவர்ஜோகோ விடோடோ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 செப்டம்பர் 1949 (1949-09-09) (அகவை 74)
திரெமாசு, பசிட்டான், இந்தோனேசியா
அரசியல் கட்சிமக்களாட்சிக் கட்சி
துணைவர்கிறிஸ்தியானி ஹேராவதி
பிள்ளைகள்ஆகுஸ் ஹரிமூர்த்தி
எடி பாஸ்கோரோ
வாழிடம்மேர்டெக்கா அரண்மனை
வேலைஇராணுவம் (இளைப்பாறியவர்)
இணையத்தளம்www.presidensby.info
Military service
பற்றிணைப்புஇந்தோனேசிய இராணுவம்
சேவை ஆண்டுகள்1973 – 2000
தரம்ஜெனரல்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

194920042009அக்டோபர் 20இந்தோனேசியாசெப்டம்பர் 9நாட்டுத் தலைவர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வாட்சப்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்இந்திய மக்களவைத் தொகுதிகள்இந்திய தேசியக் கொடிமரகத நாணயம் (திரைப்படம்)தேவதாசி முறைகாடுவெட்டி குருமாணிக்கவாசகர்பரணி (இலக்கியம்)கணினிவரிசையாக்கப் படிமுறைஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்காகம் (பேரினம்)தஞ்சைப் பெருவுடையார் கோயில்உடுமலை நாராயணகவிமெய்யெழுத்துவிசயகாந்துபாண்டியர்சித்தர்அண்ணாமலை குப்புசாமிசிறுகதைதன்வினை / பிறவினை வாக்கியங்கள்மஞ்சள் காமாலைசூளாமணிபித்தப்பைதிணையும் காலமும்முத்துராஜாநாயன்மார்தற்கொலை முறைகள்காதல் தேசம்இதயம்கி. ராஜநாராயணன்நினைவே ஒரு சங்கீதம்சாகித்திய அகாதமி விருதுஇரண்டாம் உலகப் போர்தமிழர் கப்பற்கலையாதவர்விநாயகர் அகவல்பெருமாள் திருமொழிஅருண் ஜேட்லி விளையாட்டரங்கம்சங்ககால மலர்கள்ஏப்ரல் 24மார்கஸ் ஸ்டோய்னிஸ்குதிரைசித்திரைத் திருவிழாஇந்திய அரசியல் கட்சிகள்மு. மேத்தாபுவிதமிழ்நாடு சட்ட மேலவைசீனாமாத்திரை (தமிழ் இலக்கணம்)இராவணன்சுப்மன் கில்மதராசபட்டினம் (திரைப்படம்)தமிழ்ப் புத்தாண்டுஆண்டுமத கஜ ராஜாகமல்ஹாசன்விஸ்வகர்மா (சாதி)தமிழ் மன்னர்களின் பட்டியல்தமிழில் கணிதச் சொற்கள்பூலித்தேவன்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021கண்ணகிமகரம்பக்கவாதம்தங்கம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)சிவபெருமானின் பெயர் பட்டியல்பணவீக்கம்அறுசுவைதேவயானி (நடிகை)மனோன்மணீயம்சுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிஅஸ்ஸலாமு அலைக்கும்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்செயற்கை நுண்ணறிவுதமிழ் இலக்கணம்🡆 More