ஜெம்மா சான்

ஜெம்மா சான் (ஆங்கில மொழி: Gemma Chan) (பிறப்பு: 29 நவம்பர் 1982) என்பவர் இங்கிலாந்து நாட்டு நடிகை ஆவார்.

இவர் ஷாங்காய் (2010), ஜாக் ரியான் (2014), லண்டன் பீல்ட்ஸ் (2018) போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பெட்லாம் (2011), குமான்ஸ் (2014-2018) போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் துணைக்கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஜெம்மா சான்
ஜெம்மா சான்
பிறப்பு29 நவம்பர் 1982 (1982-11-29) (அகவை 41)
லண்டன், இங்கிலாந்து
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2006–இன்று வரை
துணைவர்ஜாக் வைட்ஹால் (2011–2017)
டோமினிக் கூப்பர் (2018–)
Chinese name
பண்டைய சீனம் 陳靜
நவீன சீனம் 陈静

2019 ஆம் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கேப்டன் மார்வெல் மற்றும் எட்டெர்னல்சு (2021) போன்ற திரைப்படங்களில் கேப்டன் 'மின்-எர்வா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை

ஜெம்மா சான் 29 நவம்பர் 1982 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் லண்டனில் உள்ள கைஸ் மருத்துவமனையில் பிறந்தார். இவரது தந்தை ஒரு பொறியியலாளர், அவர் ஹாங்காங்கில் வளர்ந்தார், அதே நேரத்தில் அவரது தாயார் ஸ்காட்லாந்தில் கிரீனோக்கில் வளர்ந்தார். இவர்களின் பெற்றோர் சீனாவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் ஆவார்கள். சான் தன்னை ஒரு பிரித்தானிய ஆசியராக அடையாளம் காட்டிக்கொண்டார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆங்கில மொழிஇங்கிலாந்துநடிகர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

உயர் இரத்த அழுத்தம்கட்டுவிரியன்காயத்ரி மந்திரம்கழுகுஇந்திய அரசியல் கட்சிகள்பகவத் கீதைபிட்டி தியாகராயர்விடுதலை பகுதி 1பஞ்சபூதத் தலங்கள்அபிராமி பட்டர்முத்தொள்ளாயிரம்சேக்கிழார்சினைப்பை நோய்க்குறிமுன்மார்பு குத்தல்கரிகால் சோழன்முக்கூடற் பள்ளுபாரிதேர்தல்குறவஞ்சிஏப்ரல் 26எட்டுத்தொகைதமிழர் பருவ காலங்கள்இந்தியாவில் இட ஒதுக்கீடுவிஸ்வகர்மா (சாதி)தேவாங்குமுத்துராமலிங்கத் தேவர்பூனைஇலட்சம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்வாற்கோதுமைபரிபாடல்மதுரைஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்சித்த மருத்துவம்பொன்னுக்கு வீங்கிவெள்ளியங்கிரி மலைகில்லி (திரைப்படம்)நாழிகைஐங்குறுநூறுநாயன்மார்இயேசு காவியம்அண்ணாமலை குப்புசாமிமயக்கம் என்னவிசயகாந்துகலைஞர் மகளிர் உரிமைத் தொகைஷங்கர் (திரைப்பட இயக்குநர்)சித்திரைத் திருவிழாசெப்புநம்மாழ்வார் (ஆழ்வார்)தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்வைதேகி காத்திருந்தாள்வராகிஅகத்திணைதன்னுடல் தாக்குநோய்பொது ஊழிகாதல் கோட்டைகிருட்டிணன்அக்கிஅங்குலம்தமிழக வெற்றிக் கழகம்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)காடுமுல்லை (திணை)காடுவெட்டி குருமஞ்சள் காமாலைதிதி, பஞ்சாங்கம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைகோத்திரம்நுரையீரல் அழற்சிசிதம்பரம் நடராசர் கோயில்மழைகா. ந. அண்ணாதுரைகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)🡆 More