ஜான் ரால்ஸ்(ஆங்கிலம்: John Bordley Rawls) (பிறப்பு : பிப்ரவரி 21, 1921 - இறப்பு : நவம்பர் 24, 2002) தாராள மெய்யியல் மரபில் வந்த ஒரு அமெரிக்க அரசியல் மெய்யியலாளர் ஆவார்.
இவரால் உருவாக்கப்பட்ட வெளிப்படையான நீதி என்ற கருத்தாக்கம் ஒரு சுதந்திரமான சம உரிமை கொண்ட குடிமக்களை உள்ளடக்கிய பொருளாதார ரீதியான சமத்துவ சமுதாயத்தை முன்வைக்கிறது.
ஜான் ரால்ஸ் | |
---|---|
பிறப்பு | பால்டிமோர், மேரிலேன்ட் | பெப்ரவரி 21, 1921
இறப்பு | நவம்பர் 24, 2002 Lexington, Massachusetts | (அகவை 81)
காலம் | 20th century philosophy |
பகுதி | மேற்கத்திய மெய்யியல் |
பள்ளி | Analytic philosophy |
முக்கிய ஆர்வங்கள் | அரசியல் மெய்யியல் Liberalism · நீதி · அரசியல் · Social contract theory |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | Justice as Fairness Original position Reflective equilibrium Overlapping consensus Public reason Liberal neutrality Veil of ignorance |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
This article uses material from the Wikipedia தமிழ் article ஜான் ரால்ஸ், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.