ஜாக் இடிலன் கிரேசர்

ஜாக் டிலான் கிரேசர் (ஆங்கில மொழி: Jack Dylan Grazer) (பிறப்பு: செப்டம்பர் 3, 2003) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார்.

இவர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் கௌரவ வேடங்களில் நடிப்பதன் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் இட் என்ற இசுடீபன் கிங் எழுதிய நாலை தழுவி எடுக்கப்பட்ட இட் (2017) மற்றும் இட் சாப்டர் 2 (2019) போன்ற படங்களில் எடி காஸ்ப்ராக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜாக் இடிலான் கிரேசர்
ஜாக் இடிலன் கிரேசர்
பிறப்புசெப்டம்பர் 3, 2003 (2003-09-03) (அகவை 20)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2014–இன்று வரை
உறவினர்கள்பிரையன் கிரேசர் (மாமா)

இவர் 2019 ஆம் ஆண்டும் முதல் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சப் திரைப்படங்களான ஷசாம்! (2019) மற்றும் ஷசாம்! பியூரி ஒப் தி காட்சு (2022) போன்ற படங்களில் 'பிரெடி பிமேன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் 2021 பிக்சார் திரைப்படமான லூகா என்ற படத்தில் ஆல்பர்டோவுக்கு குரல் கொடுத்தார் மற்றும் 2021 ஆம் ஆண்டு 20ஆம் சென்சுரி பாக்ஸ் திரைப்படமான ரோன் கோன் ரோங் இல் பார்னிக்கு குரல் கொடுத்தார். இவரை 2018 ஆம் ஆண்டில், தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் 18 வயதிற்குட்பட்ட முதல் 30 நட்சத்திரங்களில் ஒருவராக பட்டியலிட்டது.

தனிப்பட்ட வாழ்க்கை

கிரேசர் செப்டம்பர் 3, 2003 இல் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பெவர் மற்றும் கவின் கிரேசர் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவரது மாமா தயாரிப்பாளர் பிரையன் கிரேசர் ஆவார். ஜூலை 2021 இல், இன்ஸ்ட்டாகிராம் நேரடியின் போது தான் ஒரு இருபால்சேர்க்கையாளர் என்று அறிவித்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆங்கில மொழிஐக்கிய அமெரிக்காகௌரவ வேடம்நடிகர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்ப் புத்தாண்டுமார்பகப் புற்றுநோய்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்பூலித்தேவன்தமிழர் கப்பற்கலைமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்வ. வே. சுப்பிரமணியம்ஆங்கிலம்தமிழ்க் கல்வெட்டுகள்புவிமுத்துலட்சுமி ரெட்டிஅழகர் கிள்ளை விடு தூதுஇல்லுமினாட்டிதொழிலாளர் தினம்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்விஜயநகரப் பேரரசுதிருமங்கையாழ்வார்விடுதலை பகுதி 1கட்டபொம்மன்இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்ஈரோடு தமிழன்பன்சுவர்ணலதாதொல்காப்பியப் பூங்காஸ்ரீலீலாமணிமேகலை (காப்பியம்)பொன்னகரம் (சிறுகதை)தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்திராவிட மொழிக் குடும்பம்ஆய்த எழுத்து (திரைப்படம்)கலைமுக்குலத்தோர்குறை ஒன்றும் இல்லை (பாடல்)இரட்டைப்புலவர்கணையம்தொகாநிலைத் தொடர்ஜெ. ஜெயலலிதாஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்பண்பாடுசன்ரைசர்ஸ் ஐதராபாத்இளங்கோவடிகள்ஆப்பிள்பஞ்சபூதத் தலங்கள்திரிசாமொழிகுதிரைமலை (இலங்கை)இராமாயணம்தமிழ்த்தாய் வாழ்த்துஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்ஓம்பாரிவிந்துஆறுமுக நாவலர்இராவணன்சுபாஷ் சந்திர போஸ்குறிஞ்சி (திணை)நீர் மாசுபாடுபகவத் கீதைதமிழர் விளையாட்டுகள்வேலுப்பிள்ளை பிரபாகரன்சூரைசென்னை சூப்பர் கிங்ஸ்மக்களவை (இந்தியா)சிலப்பதிகாரம்வேதநாயகம் பிள்ளைசாதிகூகுள்மாத்திரை (தமிழ் இலக்கணம்)சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்தேசிக விநாயகம் பிள்ளைபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்தனுசு (சோதிடம்)அன்னம்அன்னை தெரேசாசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளையானையின் தமிழ்ப்பெயர்கள்🡆 More