ஜாக்சன் துறை

ஜாக்சன் துறை (Port Jackson) என்பது சிட்னி துறைமுகத்தைக் கொண்டுள்ள இடத்தைக் குறிக்கும்.

இது ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி மாநகரில் அமைந்துள்ள இயற்கைத் துறைமுகம் ஆகும். இப்பகுதியில் உள்ள சிட்னி ஓப்பரா மாளிகை, மற்றும் சிட்னி துறைமுகப் பாலம் ஆகியவை இத்துறைமுகத்திற்கு அழகைக் கொடுப்பனவாகும். புத்தாண்டு பிறக்கும் இரவுகளில் இங்கிருந்தே ஆண்டு தோறும் வான வேடிக்கைகள் இடம்பெறுகின்றன. அத்துடன் சிட்னியில் இருந்து ஹோபார்ட் வரையான படகோட்டப் போட்டிகள் ஆண்டு தோறும் இங்கிருந்தே ஆரம்பமாகின்றன.

ஜாக்சன் துறை
சிட்னி துறைமுகம் ஜாக்சன் துறையில் அமைந்துள்ளது
ஜாக்சன் துறை
புத்தாண்டு வான வேடிக்கைகள்

வெளி இணைப்புகள்


Tags:

ஆஸ்திரேலியாசிட்னிசிட்னி ஓப்பரா மாளிகைசிட்னி துறைமுகப் பாலம்துறைமுகம்நியூ சவுத் வேல்ஸ்ஹோபார்ட்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தேவதூதர்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்பாண்டவர்புதிய ஏழு உலக அதிசயங்கள்தேவநேயப் பாவாணர்தென்காசி மக்களவைத் தொகுதிஅனுமன்கண்ணனின் 108 பெயர் பட்டியல்தமிழ்நாடு அமைச்சரவைஇந்திய தேசிய சின்னங்கள்பிள்ளையார்தன்னுடல் தாக்குநோய்சூரைஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்கார்லசு புச்திமோன்மு. கருணாநிதிபாரத ரத்னாசெம்பருத்திகமல்ஹாசன்மூசாமக்களாட்சிஜெயகாந்தன்பதுருப் போர்மருதமலைசிந்துவெளி நாகரிகம்இலிங்கம்ஹிஜ்ரத்புதினம் (இலக்கியம்)வல்லினம் மிகும் இடங்கள்விஜய் ஆண்டனிபெருங்கடல்லோ. முருகன்முப்பத்தாறு தத்துவங்கள்முத்துராஜாமக்காஇளையராஜாஆடு ஜீவிதம்இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராதிராவிசு கெட்திருக்குர்ஆன்ஞானபீட விருதுநெல்லிஇடைச்சொல்சிறுதானியம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்வி. சேதுராமன்அழகிய தமிழ்மகன்தமிழக வெற்றிக் கழகம்நுரையீரல் அழற்சிஅழகர் கோவில்பட்டினப் பாலைபாரிமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்அண்ணாமலை குப்புசாமிநாயன்மார் பட்டியல்சிலுவைகுடும்பம்சவ்வாது மலைஈ. வெ. இராமசாமிமயக்கம் என்னதமிழ் எண் கணித சோதிடம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்தெலுங்கு மொழிபுவிவெப்பச் சக்திகொங்கு வேளாளர்பொறியியல்திருக்குறள்தாயுமானவர்நம்மாழ்வார் (ஆழ்வார்)சிதம்பரம் மக்களவைத் தொகுதிதூத்துக்குடி மக்களவைத் தொகுதிஇயேசுவின் உயிர்த்தெழுதல்குருதிச்சோகைமயில்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024சூரியக் குடும்பம்ஐ (திரைப்படம்)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சிற்பி பாலசுப்ரமணியம்🡆 More