ஜர்னையில் சிங் பிந்தரன்வாலா

ஜர்னையில் சிங் பிந்தரன்வாலா (Sant Jarnail Singh Bhindranwale) (1947 - 1984) என்பதை சுருக்கமாக பிந்தரன் வாலா என்று அழைப்பர்.

இவரது இயற்பெயர் ஜர்னையில் சிங் பிரார் ஆகும். )) இவர் சீக்கிய சமய அமைப்புகளில் ஒன்றான தம்தம்மி தக்சல் எனும் அமைப்பின் நிறுவனத் தலைவராவர்.

ஜர்னையில் சிங் பிந்தரன்வாலா
பிறப்புஜர்னையில் சிங் பிரார்
(1947-06-02)2 சூன் 1947
ரோடே கிராமம், மொகாலி பஞ்சாப் மாகாணம்
இறப்பு(1984-06-06)6 சூன் 1984
பொற்கோயில், அமிர்தசரஸ்
பணிகாலிஸ்தான் இயக்கம்
சமயம்சீக்கியம்
வாழ்க்கைத்
துணை
பிரிதம் கௌர்
பிள்ளைகள்இசார் சிங் மற்றும் இந்தரஜித் சிங்
ஜர்னையில் சிங் பிந்தரன்வாலா
காலிஸ்தான் இயக்கத்தின் கொடி

மது அருந்துதல், போதைப் பொருட்களை பயன்படுத்துதல், இளைஞர்கள் முடி வெட்டுதல் போன்ற சீக்கிய சமய நெறிகளுக்கு எதிரான போக்குகளை கண்டித்தார்.

காலிஸ்தான் இயக்கம்

இந்திய அரசியல் அமைப்பு சட்டம், பிரிவு 25, சீக்கியர், பௌத்தர், சமணர் ஆகிய சிறுபாண்மை மக்களை இந்து சமயத்துடன் இணைத்து வைத்திருப்பதை பிந்தரன்வாலே கடுமையாக எதிர்த்தார்.

அனந்தப்பூர் சாகிப் தீர்மானத்தின்படி ஆகஸ்டு 1982-இல் சீக்கிய மரபுகளை காக்கும் பொருட்டு விடுதலைக்கான தர்மயுத்தம் (Dharam Yudh Morcha) or (battle for righteousness) எனப்படும் காலிஸ்தான் இயக்கத்தை நிறுவினார். சண்டிகர் நகரத்தை பஞ்சாப் மாநிலத்துடன் இணைக்க போராடினார். மேலும் இறுதியாக பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக அறிவிக்கக் கோரி இந்திய அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டங்களை நடத்தினர்.

புளூஸ்டார் நடவடிக்கை

காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலாவால் தலைமை தாங்கப்பட்ட பஞ்சாப் பிரிவினைவாதிகள் பெருமளவு ஆயுதங்களை அமிர்தசரஸ் நகரத்தின் பொற்கோயிலில் சேர்த்து வைத்ததாக இந்திய அரசு குற்றம் சாட்டியது.

இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் ஆணையின் படி 3-6 சூன் 1984 அன்று புளூஸ்டார் நடவடிக்கை என்ற பெயரில் அமிர்தசரஸ் பொற்கோயிலில் பெருமளவு ஆயுதங்களுடன் பிந்தரன் வாலாவுடன் ஒளிந்து கொண்டிருந்த காலிஸ்தான் போராளிகளை வெளியேற்ற இந்திய ராணுவத்தின் நடவடிக்கை எடுத்தனர். இந்நடவடிக்கையில் பிந்தரன் வாலா உட்பட காலிஸ்தான் போராளிகள் பலர் இறந்தனர். இராணுவத்தினர் தரப்பில் 83 பேரும்; பொதுமக்கள் தரப்பில் 492 பேரும் இறந்தனர். பலர் படுகாயமுற்றனர். பொற்கோயிலில் ஒளிந்து கொண்டிருந்த 1592 காலிஸ்தான் போராளிகளில் 433 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஜர்னையில் சிங் பிந்தரன்வாலா காலிஸ்தான் இயக்கம்ஜர்னையில் சிங் பிந்தரன்வாலா புளூஸ்டார் நடவடிக்கைஜர்னையில் சிங் பிந்தரன்வாலா மேற்கோள்கள்ஜர்னையில் சிங் பிந்தரன்வாலா வெளி இணைப்புகள்ஜர்னையில் சிங் பிந்தரன்வாலா

🔥 Trending searches on Wiki தமிழ்:

கம்பராமாயணம்காரைக்கால் அம்மையார்கல்விக்கோட்பாடுஉடுமலைப்பேட்டைநாயன்மார்கன்னத்தில் முத்தமிட்டால்கேழ்வரகுஔவையார் (சங்ககாலப் புலவர்)தரங்கம்பாடிமஞ்சள் காமாலைமாநிலங்களவைஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்விசயகாந்துபோகர்வில்லுப்பாட்டுபகவத் கீதைபதினெண் கீழ்க்கணக்குஇந்திய வரலாற்றுக் காலக்கோடுதிதி, பஞ்சாங்கம்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)சிற்பி பாலசுப்ரமணியம்சூரரைப் போற்று (திரைப்படம்)மயங்கொலிச் சொற்கள்வெப்பம் குளிர் மழைபோதைப்பொருள்கோத்திரம்சுந்தரமூர்த்தி நாயனார்அமெரிக்க ஐக்கிய நாடுகள்முத்துராமலிங்கத் தேவர்உவமையணிசாகித்திய அகாதமி விருதுதிருமலை நாயக்கர்முதலாம் இராஜராஜ சோழன்வாழைஆயுள் தண்டனைபரிபாடல்வன்னியர்நயன்தாராசெம்மொழிஇந்திரா காந்திஈரோடு தமிழன்பன்நன்னூல்இன்ஸ்ட்டாகிராம்குடும்ப அட்டைமெய்யெழுத்துசெயற்கை மழைபாலைவனம்காடுசிப்பாய்க் கிளர்ச்சி, 1857வீட்டுக்கு வீடு வாசப்படிதமிழ்உயர் இரத்த அழுத்தம்தேர்தல்ஐராவதேசுவரர் கோயில்பிரசாந்த்அரவான்ஜலியான்வாலா பாக் படுகொலைமுத்துராஜாசதுரங்க விதிமுறைகள்எட்டுத்தொகைஸ்ரீபௌர்ணமி பூஜைகருப்பு நிலாதமிழ்ஒளிஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்வாசுகி (பாம்பு)கொன்றைகும்பகோணம்சித்த மருத்துவம்கள்ளர் (இனக் குழுமம்)பூக்கள் பட்டியல்ஈ. வெ. இராமசாமிஅடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)சிவனின் 108 திருநாமங்கள்மரகத நாணயம் (திரைப்படம்)இமயமலைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)திரிகடுகம்🡆 More