சோஃபியா (Sofia, பல்கேரிய: София) பல்கேரியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.
இது 1.27 மில்லியன் மக்கட்தொகையுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிக மக்கட்தொகையுடைய நகரங்களில் பன்னிரண்டாமிடத்திலுள்ளது. பல்கேரியாவின் மேற்குப்பகுதியில் விதோசா மலை அடிவாரத்தில் இந்நகரம் அமைந்துள்ளது.
சோஃபியா София | |
---|---|
குறிக்கோளுரை: Расте, но не старее (வளர்கிறது ஆனால் வயதாவதில்லை) | |
நாடு | பல்கேரியா |
மாகாணம் | சோஃவியா-தலைநகர் |
திராசியர்களின் குடியேற்றம் | கிமு 7ஆம் நூற்றாண்டு |
பரப்பளவு | |
• நகரம் | 1,345 km2 (519 sq mi) |
ஏற்றம் | 550 m (1,800 ft) |
மக்கள்தொகை (பெப்ரவரி 1, 2011) | |
• நகரம் | 1,204,685 |
• அடர்த்தி | 944/km2 (2,440/sq mi) |
• நகர்ப்புறம் | 1,291,591 |
• பெருநகர் | 1,539,080 |
நேர வலயம் | கி.ஐ.நே (ஒசநே+02:00) |
• கோடை (பசேநே) | கி.ஐ.கோ.நே (ஒசநே+03:00) |
அஞ்சல் குறியீடு | 1000 |
தொலைபேசி குறியீடு | (+359) 02 |
இணையதளம் | www.Sofia.bg |
This article uses material from the Wikipedia தமிழ் article சோஃபியா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.