சட்டமன்றத் தொகுதி சேப்பாக்கம்

சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

இதன் தொகுதி எண் 11 ஆக இருந்தது. 79-லிருந்து, 86 வரையுள்ள சென்னை மாநகராட்சியின் வார்டுகளை உள்ளடக்கிய பகுதிகளைக்கொண்டு இத்தொகுதி அமைக்கப்பெற்றது. துறைமுகம், பூங்கா நகர், எழும்பூர், ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்திருந்தன. 2007 ஆம் ஆண்டு மீளெல்லை வகுப்பிற்குப் பின்னர் இத்தொகுதி நீக்கப்பட்டு விட்டது.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 மு. கருணாநிதி திமுக 50.96
2001 மு. கருணாநிதி திமுக 51.91
1996 மு. கருணாநிதி திமுக 77.05
1991 ஜீனத் ஷர்புதின் இ.தே.காங்கிரசு 50.62
1989 அப்துல் லத்தீப் (அரசியல்வாதி) திமுக 50.21
1984 ரஹ்மான்கான் திமுக 56.26
1980 ரஹ்மான்கான் திமுக 55.64
1977 ரஹ்மான்கான் திமுக 38.40

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Tags:

இந்தியாசட்டமன்றத் தொகுதிசென்னை மாவட்டம்தமிழ்நாடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

சித்தர்சித்தார்த்இலங்கைஅரவிந்த் கெஜ்ரிவால்தமிழர் நிலத்திணைகள்திருமுருகாற்றுப்படைதண்டியலங்காரம்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிஇந்திய அரசுதிருவண்ணாமலைபதிற்றுப்பத்துகுறிஞ்சி (திணை)வேதம்கல்லீரல்கெத்சமனிஅண்ணாதுரை (திரைப்படம்)பெங்களூர்வி. சேதுராமன்வெண்பாநாட்டார் பாடல்கொடுமுடி மகுடேசுவரர் கோயில்சித்த மருத்துவம்மதராசபட்டினம் (திரைப்படம்)எஸ். ஜெகத்ரட்சகன்தேர்தல் பத்திரம் (இந்தியா)வேற்றுமை (தமிழ் இலக்கணம்)தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019கண்ணப்ப நாயனார்முதலாம் உலகப் போர்இயேசுசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்குறிஞ்சிப் பாட்டுதேவேந்திரகுல வேளாளர்பெண்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்சேலம் மக்களவைத் தொகுதிநுரையீரல் அழற்சிமுகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்தமிழ்கட்டுரைபங்குச்சந்தைரோபோ சங்கர்இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராதேவதூதர்இந்தியாமுகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்முத்துராமலிங்கத் தேவர்வ. உ. சிதம்பரம்பிள்ளைவைரமுத்துசி. விஜயதரணிகரூர் மக்களவைத் தொகுதிஅனுமன்கருப்பை நார்த்திசுக் கட்டிபண்ணாரி மாரியம்மன் கோயில்பிரேமலுகொங்கு வேளாளர்இந்திய தேசிய காங்கிரசுபரணி (இலக்கியம்)கோயம்புத்தூர் மாவட்டம்துரைமுருகன்மாணிக்கம் தாகூர்நற்கருணை ஆராதனைகலிங்கத்துப்பரணியாவரும் நலம்முகம்மது நபிவிஜயநகரப் பேரரசுதமிழர் விளையாட்டுகள்தமிழ் இலக்கணம்சினைப்பை நோய்க்குறிபாவலரேறு பெருஞ்சித்திரனார்மனித மூளைபர்வத மலைநோட்டா (இந்தியா)கருப்பசாமிபண்பாடுமுத்துராஜாஇங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்கலாநிதி மாறன்🡆 More