செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா

செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா (Saint Helena, Ascension and Tristan da Cunha) தெற்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலில் உள்ள பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலமாகும்.

இதில் செயிண்ட் எலனா தீவு, அசென்சன் தீவு மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா தீவுக்கூட்டமும் அடங்கியுள்ளன. செப்டம்பர் 1, 2009 வரை இவை செயின்ட் எலினாவும் சார்பு பகுதிகளும் என அழைக்கப்பட்டன. செப்டம்பர் 1, 2009இல் இயற்றப்பட்ட புதிய அரசியலமைப்பு இந்த மூன்று தீவுகளுக்கும் சமமான நிலையைத் தந்துள்ளது.

செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா
கொடி of செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யாவின்
கொடி
Coat of arms of செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யாவின்
Coat of arms
நாட்டுப்பண்: "பிரித்தானிய நாட்டுப்பண்"
செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யாவின்அமைவிடம்
நிலைபிரித்தானிய கடல் கடந்த ஆள்புலம்
தலைநகரம்ஜேம்சுடவுன்
பெரிய குடியிருப்புஹாஃப் ட்ரீ ஹால்லோ
15°56′0″S 5°43′12″W / 15.93333°S 5.72000°W / -15.93333; -5.72000
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
மக்கள்
  • செயின்ட் எலனியர்
  • அசென்சியர்
  • டிரிசுதானியர்
பகுதிகள்செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா Saint Helena
செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா Ascension Island
செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா Tristan da Cunha
தலைவர்கள்
ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
• ஆளுநர்
மார்க் ஆன்ட்ரூ கேப்சு
• அசென்சன் தீவின் நிர்வாகி
மார்க் ஆலந்து
• டிரிசுதான் டா குன்ஃகாவின் நிர்வாகி
அலெக்ஸ் மித்தாம்
நிறுவப்பட்டது 
ஐக்கிய இராச்சியத்தின் சார்பு பகுதியாக
• செயின்ட் எலினா உரிமை முறி வழங்கப்பட்டது
1657
22 ஏப்ரல் 1834
• அசென்சன் இணைப்பு
12 செப்டம்பர் 1922
• டிரிசுதான் டா குன்ஃகா இணைப்பு
12 சனவரி 1938
• தற்போதைய அரசியலமைப்பு
1 செப்டம்பர் 2009
பரப்பு
• மொத்தம்
394 km2 (152 sq mi)
மக்கள் தொகை
• 2014 கணக்கெடுப்பு
7,729 (219வது)
• அடர்த்தி
13.4/km2 (34.7/sq mi)
நாணயம்
நேர வலயம்ஒ.அ.நே (கிரீன்விச் இடைநிலை நேரம்)
வாகனம் செலுத்தல்left
அழைப்புக்குறி
  • +290 (செயின்ட் எலினா & டிரிசுதான்)
  • +247 (அசென்சன்)
இணையக் குறி
  • .sh
  • .ac

நிர்வாகப் பிரிவுகள்

நிர்வாகத்திற்காக புவியியலை ஒட்டி இந்த ஆள்புலம் மூன்று பகுதிகளாக, செயின்ட் எலினா, அசென்சன், டிரிசுதான் டா குன்கா, பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் தனித்தனியான சட்டப்பேரவைகளால் ஆளப்படுகின்றன. செயின்ட் எலினாவின் சட்டப் பேரவைக்கு ஆட்புலத்தின் ஆளுநர் தலைமையேற்க, மற்றவற்றிற்கு நிர்வாக அதிகாரி தலைமை ஏற்கிறார்.

நிர்வாகப்
பகுதி
பரப்பளவு
கிமீ2
பரப்பளவு
ச மைல்
மக்கள்தொகை நிர்வாக
மையம்
செயிண்ட் எலனா 122 47 5,809 ஜேம்ஸ்டவுன்
அசென்சன் தீவு 88 34 1,532 ஜார்ஜ்டவுன்
டிரிசுதான் டா குன்ஃகா 184 71 273 ஏழுகடலின் எடின்பர்கு
   டிரிசுதான் டா குன்ஃகா 98 38 264 ஏழுகடலின் எடின்பர்கு
   அணுகவியலா தீவு 14 5 0
   நைட்டிங்கேல் தீவு 3.2 1 0
   காஃப் தீவு 68 26 9 (நிரந்தர குடியிருப்பவர் இல்லை) டிரான்சுவால் விரிகுடா
மொத்தம் 394 152 7,614 ஜேம்ஸ்டவுன்

செயின்ட் எலினா தீவு மேலும் எட்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

மேற்சான்றுகள்

வெளியிணைப்புகள்

Tags:

அசென்சன் தீவுஅத்திலாந்திக்குப் பெருங்கடல்செயிண்ட் எலனாடிரிசுதான் டா குன்ஃகாதீவுக்கூட்டம்பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுயமரியாதை இயக்கம்விராட் கோலிபஞ்சாங்கம்இந்தியன் பிரீமியர் லீக்அவிட்டம் (பஞ்சாங்கம்)நாயன்மார் பட்டியல்சுந்தர காண்டம்சுரைக்காய்குற்றாலக் குறவஞ்சிகாசோலைமஞ்சள் காமாலைதமன்னா பாட்டியாநாலாயிர திவ்வியப் பிரபந்தம்கருக்கலைப்புகேள்விகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்ஔவையார் (சங்ககாலப் புலவர்)சொல்கணினிசெக்ஸ் டேப்புறப்பொருள் வெண்பாமாலைஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்சித்ரா பௌர்ணமிஅன்புமணி ராமதாஸ்இரைச்சல்மத கஜ ராஜாபஞ்சபூதத் தலங்கள்சீரகம்தமிழ் இலக்கணம்இமயமலைமுல்லைப்பாட்டுபீனிக்ஸ் (பறவை)மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்உள்ளீடு/வெளியீடுவேற்றுமை (தமிழ் இலக்கணம்)ஸ்ரீலீலாஇன்குலாப்காம சூத்திரம்பஞ்சாயத்து ராஜ் சட்டம்மருது பாண்டியர்காடுதமிழ் எழுத்து முறைவே. செந்தில்பாலாஜிவட்டாட்சியர்வல்லினம் மிகும் இடங்கள்இந்தியத் தேர்தல் ஆணையம்முத்துராமலிங்கத் தேவர்வளையாபதிகன்னி (சோதிடம்)பள்ளிக்கூடம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்கன்னத்தில் முத்தமிட்டால்நுரையீரல் அழற்சிகங்கைகொண்ட சோழபுரம்சுப்பிரமணிய பாரதிமருதமலைதமிழ்த் தேசியம்பெண்களின் உரிமைகள்மீனம்மாமல்லபுரம்காதல் கொண்டேன்சென்னைதாயுமானவர்கண்ணகிநாளந்தா பல்கலைக்கழகம்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)கற்றாழைமலையாளம்கண் (உடல் உறுப்பு)கேரளம்சிலப்பதிகாரம்தினகரன் (இந்தியா)உத்தரகோசமங்கைமறைமலை அடிகள்மனோன்மணீயம்செயங்கொண்டார்முதலாம் இராஜராஜ சோழன்மஞ்சும்மல் பாய்ஸ்🡆 More