செம்ஸ்போர்டு பிரபு

செம்ஸ்போர்டு பிரபு (1st Viscount Chelmsford), (12 ஆகஸ்டு 1868 – 1 ஏப்ரல் 1933) பிரித்தானியப் பேரரசின் அரசியல்வாதியும், பிரித்தானிய காலனி ஆதிக்க நாடுகளின் ஆளுநரும் ஆவார்.

செம்ஸ்போர்டு
பிரபு
செம்ஸ்போர்டு பிரபு
வைஸ்ராய் மற்றும் இந்தியத் தலைமை ஆளுநர்
பதவியில்
4 ஏப்ரல் 1916 – 2 ஏப்ரல் 1921
ஆட்சியாளர்மன்னர் ஐந்தாம் ஜார்ஜ்
முன்னையவர்வாரன் ஹேஸ்டிங்ஸ்
பின்னவர்ஐசக்
22வது [[ஆளுநர், நியூ சௌத் வேல்ஸ், ஆஸ்திரேலியா]]
பதவியில்
28 மே 1909 – 11 மார்ச் 1913
ஆட்சியாளர்கள்மன்னர் ஏழாம் எட்வர்டு
மன்னர் ஐந்தாம் ஜார்ஜ்
Lieutenantசர் பிரடெரிக் டார்லி
சர் வில்லியம் கூல்லன்
முன்னையவர்சர் ஹாரி ராவ்சன்
பின்னவர்ஜெரால்டு ஸ்டிரிக்லாண்ட்
First Lord of the Admiralty
பதவியில்
28 சனவரி1924 – 7 நவம்பர் 1924
பிரதமர்இராம்சே மெக்டொனால்டு
முன்னையவர்லியோ அமெரி
பின்னவர்வில்லியம் பிரிட்ஜ்மேன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1868-08-12)12 ஆகத்து 1868
லண்டன், ஐக்கிய இராச்சியம்
இறப்பு1 ஏப்ரல் 1933(1933-04-01) (அகவை 64)
லண்டன், ஐக்கிய இராச்சியம்
தேசியம்ஐக்கிய இராச்சியம்
துணைவர்தமே பிரான்செஸ் சார்லொட்டி கெஸ்ட்
முன்னாள் கல்லூரிமெக்தலான் கல்லூரி, ஆக்ஸ்போர்டு
தொழில்அரசியல்வாதி, பிரித்தானிய காலனிகளின் நிர்வாகி

செம்ஸ்போர்டு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் ஆளுநராகவும், (1905 - 1909), நியூ சௌத் வேல்ஸ் மாகாண ஆளுநராகவும் (1909 – 1913), முதல் உலகப் போருக்குப் பின்னர் 29 பிப்ரவரி 1916ல் கோமறை மன்ற உறுப்பினராக பணியாற்றியவர். பின்னர் பிரித்தானிய இந்தியாவில் 1916 முதல் 1921 முடிய வைஸ்ராயாக பணியாற்றியவர்.

1919ல் வைஸ்ராய் செம்ஸ்போர்டு, மாண்டேகுவுடன் இணைந்து அறிவித்த மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களால் நன்கு அறியப்பட்டவர்.

இவரது சீர்திருத்தங்களின் படி, இந்தியர்களுக்கு அரசியலில் படிப்படியாக பொறுப்புகள் வழங்கப்பட்டது. கிறித்தவர்கள், இசுலாமியர்கள், சீக்கியர்கள், ஆங்கிலோ இந்தியர்களுக்கு அரசுப் பதவிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

பின்னணி

இந்திய விடுதலைப் போராட்டங்களை அடக்க வேண்டி, இந்திய வைஸ்ராய் செம்ஸ்போர்டு மார்ச், 1919ல் ரௌலட் சட்டத்தை கொண்டு வந்தார். இச்சட்டப்படி, எவரையும் ஆதாரம் அல்லது விசாராணையின்றி கைது செய்த் சிறையில் அடைக்க முடியும் என்பதால், இச்சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றது.

ரௌலட் சட்டதிற்கு எதிராக அமிர்தசரஸ் நகரத்தின் ஜாலியன்வாலா பாக் எனும் தோட்டத்தில் 13 ஏப்ரல் 1919ல் கூடிய மக்களை, ரெசினால்டு டையர் தலைமையிலான ஆங்கிலேயப் படைகள் சுட்டதில், 379 மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

செம்ஸ்போர்டு ஓய்வு பெறுவதற்கு முன்னர், ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தின் பிரித்தானியப் பேரரசின் தலைமை முகவராக பணியாற்றினார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

செம்ஸ்போர்டு பிரபு பின்னணிசெம்ஸ்போர்டு பிரபு இதனையும் காண்கசெம்ஸ்போர்டு பிரபு மேற்கோள்கள்செம்ஸ்போர்டு பிரபு வெளி இணைப்புகள்செம்ஸ்போர்டு பிரபுபிரித்தானியப் பேரரசிலிருந்து விடுதலை பெற்ற நாடுகள்பிரித்தானியப் பேரரசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தொல்லியல்கோயில்பெருமாள் திருமொழிதமிழ் இலக்கணம்ஐக்கிய நாடுகள் அவைவண்ணார்செயற்கை நுண்ணறிவுவேற்றுமைத்தொகைபாடாண் திணைமணிமேகலை (காப்பியம்)சிவனின் தமிழ்ப் பெயர்கள்முத்துலட்சுமி ரெட்டிமலேரியாசமுத்திரக்கனிவௌவால்பாவலரேறு பெருஞ்சித்திரனார்கட்டபொம்மன்திருவிளையாடல் புராணம்கலாநிதி மாறன்காடுவெட்டி குருதிருவாசகம்அன்புமணி ராமதாஸ்திராவிடர்திருவண்ணாமலைதமிழ்த்தாய் வாழ்த்துஆசிரியப்பாவேற்றுமையுருபுஇராமலிங்க அடிகள்மனித மூளைமுடிநிதி ஆயோக்அதிமதுரம்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்காற்றுமுன்னின்பம்கங்கைகொண்ட சோழபுரம்கடலோரக் கவிதைகள்மாமல்லபுரம்குறுந்தொகைரச்சித்தா மகாலட்சுமிஇந்திரா காந்திமுத்துராஜாஜெ. ஜெயலலிதாஆண்டுமனோன்மணீயம்உலக மலேரியா நாள்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்சைவ சமயம்தமிழ்நாடு காவல்துறைசேரன் செங்குட்டுவன்கள்ளழகர் கோயில், மதுரைசட் யிபிடிகுண்டலகேசிமலையாளம்சித்தர்கள் பட்டியல்சோழர்சோமசுந்தரப் புலவர்இயேசுதமிழில் சிற்றிலக்கியங்கள்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்ஆய்வுஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்இந்திய உச்ச நீதிமன்றம்வீரமாமுனிவர்செண்டிமீட்டர்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்அரச மரம்பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)திருக்குர்ஆன்இசுலாமிய வரலாறுஆத்திசூடிஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)பெண்ணியம்சிதம்பரம் நடராசர் கோயில்பூனைஅகநானூறு🡆 More