கோமறை மன்றம்

கோமறை மன்றம் அல்லது பிரிவி கவுன்சில் (Privy Council,PC), வழக்கமாக இம்மன்றத்தை ஐக்கிய இராச்சியத்தின் பிரிவி கௌன்சில் என்றழைப்பர்.

இம்மன்றம் 1708ல் நிறுவப்பட்டது.

கோமறை மன்றம்
சுருக்கம்கோமறை மன்றம் (Privy Council, PC)
முன்னோர்இங்கிலாந்து கோமறை மன்றம்
ஸ்காட்லாந்து கோமறை மன்றம்
அயர்லாந்து கோமறை மன்றம்
உருவாக்கம்மே 1, 1708 (1708-05-01)
சட்ட நிலைஅரச ஆலோசனைக் குழு
உறுப்பினர்கள்
மக்களவை மற்றும் பிரபுக்கள் அவையின் மூத்த உறுப்பினர்கள்
மூன்றாம் சார்லசு
கோமறை மன்றக் குழுவின் தலைவர்
பென்னி மோர்டான்ட்
கோமறை மன்ற எழுத்தர்
ரிச்சர்டு தில்புரூக்
கோமறை மன்ற துணை எழுத்தர்
செரி கிங்
பணிக்குழாம்
கோமறை மன்ற அலுவலகம், ஐக்கிய இராச்சியம்
வலைத்தளம்privycouncil.independent.gov.uk
கோமறை மன்றம்
1815ல் பிரித்தானியப் பேரரசர் தாமஸ் ரோவ்லாண்ட்சன் தலைமையிலான கோமறை மன்றம்

இம்மன்றத்தின் தலைவராக ஐக்கிய இராச்சியத்தின் அரசர் இருப்பார். அவருக்கு ஆலோசனை வழங்க ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை மற்றும் பிரபுக்கள் அவையின் மூத்த உறுப்பினர்கள் உதவியாக இருப்பார்கள்.

பிரித்தானியா நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்ட முன்மொழிவுகள், கோமறை மன்றத்தின் அங்கீகாரத்திற்குப் பின்னரே சட்டங்கள் நடைமுறைக்கு வரும்.

மேலும் கோமறை மன்றம், ஐக்கிய இராச்சியத்தின் இறுதியான முடிவுகள் எடுக்கும், நிர்வாகத் தலைமை மற்றும் உச்ச நீதிமன்றம் போன்று செயல்படும்.

கோமறை நீதிமன்றக் குழு

பிரித்தானியப் பேரரசிற்குள்ளும், மற்றும் அதன் முன்னாள் காலனி நாடுகளின் மேல்முறையீட்டு வழக்குகளையும், கோமறை நீதிமன்றக் குழு விசாரணைக்கு எடுத்துக் கொண்டு இறுதித் தீர்ப்புகள் வழங்கும்.

பணிகள்

கோமறை மன்றக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகே, ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் எடுக்கும் அனைத்து சட்ட முன்மொழிவுகள் நடைமுறைக்கு வரும்

கோமறை மன்றம் 
விக்டோரியா மகாராணி 1837 இல் அவர் பதவியேற்ற நாளில் தனது முதல் கோமறை மன்றத்தை கூட்டினார்.

கோமறை மன்றக் குழுக்கள்

கோமறை மன்றம் 
கோமறை மன்றத்தின் நீதிமன்றம்

கோமறை மன்றம் ஏழு நிலைக்குழுக்களுடன் கொண்டது. :

  • பாரோநெட்டேஜ் நிலைக்குழு
  • ஐக்கிய இராச்சியத்தின் அமைச்சரவை
  • ஜெர்சி அரசியல் குழு
  • உரிமைக்காப்புக் குழு
  • கோமறை மன்ற நீதிமன்றக் குழு
  • ஸ்காட்லாந்தின் பண்டைய பல்கலைக்கழகங்களுக்கான குழு
  • ஐக்கிய இராச்சியத்தின் பல்கலைக்கழகக் குழு

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

கோமறை மன்றம் கோமறை நீதிமன்றக் குழுகோமறை மன்றம் பணிகள்கோமறை மன்றம் கோமறை மன்றக் குழுக்கள்கோமறை மன்றம் அடிக்குறிப்புகள்கோமறை மன்றம் மேற்கோள்கள்கோமறை மன்றம் வெளி இணைப்புகள்கோமறை மன்றம்w:en:Privy Councilஐக்கிய இராச்சியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

புங்கைசூரைஅனுமன்நருடோமருதமலை (திரைப்படம்)கூலி (1995 திரைப்படம்)திருமணம்பாண்டியர்மென்பொருள்கள்ளுகாடழிப்புசுவாதி (பஞ்சாங்கம்)சேரர்ஆவாரைமுருகன்குடும்பம்இன்ஸ்ட்டாகிராம்சித்ரா பௌர்ணமிபுதிய ஏழு உலக அதிசயங்கள்சீரடி சாயி பாபாயோகிகொங்கு வேளாளர்கருக்கலைப்புமலைபடுகடாம்ரவிசீனிவாசன் சாய் கிஷோர்யாதவர்மாசாணியம்மன் கோயில்ஆண்டுஇந்திய நிதி ஆணையம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்மழைநீர் சேகரிப்புவிஜய் வர்மாஅழகிய தமிழ்மகன்ஒத்துழையாமை இயக்கம்கௌதம புத்தர்இராவணன்சிங்கம்சமூகம்குறிஞ்சி (திணை)ராமராஜன்தமிழ்நாடுபரதநாட்டியம்இரசினிகாந்துசேமிப்புகுறிஞ்சிப் பாட்டுமு. க. ஸ்டாலின்நான் வாழவைப்பேன்புரோஜெஸ்டிரோன்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சே குவேராகடல்வேலுப்பிள்ளை பிரபாகரன்மத கஜ ராஜாஉடன்கட்டை ஏறல்குறுந்தொகைகொடைக்கானல்வீட்டுக்கு வீடு வாசப்படிமுதலாம் உலகப் போர்ஆடுஜீவிதம் (திரைப்படம்)நாலாயிர திவ்வியப் பிரபந்தம்சுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிமுக்கூடற் பள்ளுசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஉத்தரகோசமங்கைவடிவேலு (நடிகர்)மு. வரதராசன்சிவாஜி (பேரரசர்)திராவிட மொழிக் குடும்பம்இராமாயணம்உயர் இரத்த அழுத்தம்யானைஆசாரக்கோவைநாடகம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்இளையராஜாபெயர்ச்சொல்வாதுமைக் கொட்டைதமிழர் அளவை முறைகள்நீர் பாதுகாப்பு🡆 More