செமித்திய மொழிகள்

செமிட்டிக் மொழிகள் (Semitic languages) என்பது 300 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசப்படும் மொழிகளின் குடும்பமாகும்.

பெரும்பாலும் பண்டைய அண்மை கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா, மற்றும் கிழக்கு ஆபிரிக்கா பகுதிகளில் பேசப்படுகிறது. செமிட்டிக் மொழிகள் ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தின் வடகிழக்கு துணைப்பிரிவில் அடங்குகின்றன. மேலும், இக்குடும்பத்தில் ஆசியாவில் பேசப்படும் ஒரே மொழிக் கிளையாக செமிட்டிக் மொழிகள் விளங்குகின்றன.

செமிட்டிக்
புவியியல்
பரம்பல்:
மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா, மற்றும் கிழக்கு ஆபிரிக்கா
இன
வகைப்பாடு
:
ஆபிரிக்க-ஆசிய
 செமிட்டிக்
துணைக்
குழுக்கள்:
செமித்திய மொழிகள்
கிமு 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அமர்னா நிருபங்கள்

இம்மொழி கிழக்கு செமிடிக் மொழிகள் மற்றும் மேற்கு செமிடிக் மொழிகள் என இரு வகைப்படும்.

இன்று மிகக் கூடுதலாக பேசப்படும் செமிட்டிக் மொழி அரபு மொழியாகும். 270 மில்லியன் மக்கள் அரபு மொழியையும், 27 மில்லியன் மக்கள் அம்ஃகாரிக் மொழியையும் 7 மில்லியன் மக்கள் எபிரேய மொழியையும் பேசுகின்றனர். செமிடிக் மொழிகள் உலகின் முதலாவது எழுத்து வடிவை கொண்ட மொழிகளுள் ஒன்றாகும். அக்காத் மொழியின் எழுத்து முறைமை கிமு 3வது ஆயிரவாண்டின் நடுப்பகுதியில் தொடங்கியது. செமிடிக் என்ற பெயர் ஊழிவெள்ளத்திலிருந்து தப்பியதாக விவிலியத்தில் கூறப்பட்டுள்ள நோவாவின் மகனான சேம் என்பரை முதலாக கொண்டு இடப்பட்டதாகும்.

மேற்கோள்கள்

குறிப்பு 1: தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. முதன்மையான இரண்டு வகைகளும், சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளன. பின்வரும் படிமம், தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலைக் காட்டுகின்றன. பிற விபரங்களுக்கு, அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளைக் காணவும்.

Tags:

ஆபிரிக்க-ஆசிய மொழிகள்கிழக்கு ஆபிரிக்காபண்டைய அண்மை கிழக்குமில்லியன்வடக்கு ஆப்பிரிக்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

குடும்பம்கருப்பைநயன்தாராபெண்ணியம்வேதம்திருத்தணி முருகன் கோயில்பூரான்விஜய் (நடிகர்)பாரிதேவாரம்சினைப்பை நோய்க்குறிசிவாஜி (பேரரசர்)சங்க காலம்குறிஞ்சிப் பாட்டுதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005சிறுநீரகம்பார்த்திபன் கனவு (புதினம்)மொழிபெயர்ப்புஇன்ஸ்ட்டாகிராம்வெ. இராமலிங்கம் பிள்ளைதிருப்பாவைபரிபாடல்கோயம்புத்தூர்இலக்கியம்சுரைக்காய்கோத்திரம்மாணிக்கவாசகர்கணினிபழமொழி நானூறுகன்னத்தில் முத்தமிட்டால்அரைவாழ்வுக் காலம்ஆண்டாள்பணம்நம்ம வீட்டு பிள்ளைசோழிய வெள்ளாளர்சுற்றுச்சூழல் மாசுபாடுநேச நாயனார்வறுமைசங்க இலக்கியம்மூலிகைகள் பட்டியல்உயர் இரத்த அழுத்தம்மஞ்சள் காமாலையோனிமோசேகணிதம்அன்றில்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்இசுலாமிய நாட்காட்டிநாயன்மார் பட்டியல்புறாதமிழர் விளையாட்டுகள்விண்ணைத்தாண்டி வருவாயாசேலம்நெருப்புஇராம நவமிராதிகா சரத்குமார்இன்னொசென்ட்திருமுருகாற்றுப்படைசடங்குஇந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்வேல ராமமூர்த்திவரலாறுகட்டற்ற மென்பொருள்இந்திய தேசியக் கொடிவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)நவரத்தினங்கள்திராவிட முன்னேற்றக் கழகம்கர்மாபவுனு பவுனுதான்ஆனைக்கொய்யாதீரன் சின்னமலைசுயமரியாதை இயக்கம்தியாகராஜா மகேஸ்வரன்முதுமலை தேசியப் பூங்காஅக்பர்முதற் பக்கம்தமிழ் மாதங்கள்குருதிச்சோகை🡆 More