சூசானா கபுட்டோவா

சூசானா கபுட்டோவா ( ஸ்லோவாக் உச்சரிப்பு:    ; née Strapáková ; பிறப்பு: 21 சூன் 1973 ) என்பவர் ஸ்லோவாக்கிய அரசியல்வாதியும், வழக்கறிஞரும், செயற்பாட்டாளருமாவார்.

ஸ்லோவாக்கியாவின் சனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2019 சூன் 15 ஆம் நாள் பதவியேற்கவுள்ளார். ஸ்லோவாக்கியா நாட்டு வரலாற்றில் முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் அதிபர் என்ற பெருமையையும், குறைந்த வயதில் அதாவது 45 வயதில் சனாதிபதி ஆனவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

Zuzana Čaputová
சூசானா கபுட்டோவா
ஸ்லோவாக்கியாவின் சனாதிபதி
பதவியில்
15 சூன் 2019
பிரதமர்பீட்டர் பெல்லிகிரினி
Succeedingஆண்ட்ரேஜ் கிஸ்கா
ஸ்லோவாக்கியா முற்போக்குக் கட்சியின் துணைத் தலைவர்
பதவியில்
15 மார்ச் 2018 – 19 மார்ச் 2019
தலைவர்slovenčina (sk)
முன்னையவர்Position established
பின்னவர்Vacant
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Zuzana Strapáková

21 சூன் 1973 (1973-06-21) (அகவை 50)
பிராத்திஸ்லாவா, ஸ்லோவாக்கியா சோசலிச குடியரசு
அரசியல் கட்சிஸ்லோவாக்கியா முற்போக்குக் கட்சி (2017–2019)
சுயேச்சை (2019–present)
துணைவர்இவன் செபுடா ( விவாகரத்து )
உள்ளூர்த் துணைபீட்டர் கோனெக்னி
பிள்ளைகள்2
கல்விகாமினியஸ் பல்கலைக்கழகம்

தனது சொந்த ஊரான பெஸிநாய்க் பகுதியில் நிலத்தில் நச்சுப்பொருட்கள் நிரப்பப்படுவதை எதிர்த்து மிகப் பெரும் சூழலியல் போராட்டத்தை ஒரு தசாப்தகாலம் முன்னெடுத்து நடத்தியதற்காக இவர் முதன்முதலில் அறியப்பட்டார். இதற்காக இவருக்கு, 2016 ஆண்டு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டய சனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட கபுட்டோவா 58 விழுக்காடுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

எலுமிச்சைராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்ஆசாரக்கோவைமுத்தரையர்எஸ். ஜானகிபெண்ணியம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அய்யா வைகுண்டர்மாசிபத்திரிகம்பர்சிவாஜி (பேரரசர்)தமிழ்நாடு சட்டப் பேரவைஎஸ். பி. பாலசுப்பிரமணியம்அரவான்வேதம்அமலாக்க இயக்குனரகம்படையப்பாகருப்பசாமிபட்டினப் பாலைகாந்தள்தமிழர் பருவ காலங்கள்மொழிபெயர்ப்புஇராமானுசர்சினேகாகருப்பை நார்த்திசுக் கட்டிஜெயகாந்தன்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்வெப்பம் குளிர் மழைஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைஇசுலாமிய வரலாறுதொல்காப்பியம்கன்னி (சோதிடம்)ஏலகிரி மலைவியாழன் (கோள்)தூது (பாட்டியல்)ஏலாதிசீனிவாச இராமானுசன்பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)முதுமலை தேசியப் பூங்காநவரத்தினங்கள்திராவிட இயக்கம்இந்திய மக்களவைத் தொகுதிகள்ஈ. வெ. இராமசாமிகண்ணாடி விரியன்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)செக் மொழிசித்தர்கள் பட்டியல்இனியவை நாற்பதுபித்தப்பைஅரிப்புத் தோலழற்சிசிங்கம் (திரைப்படம்)தினகரன் (இந்தியா)சச்சின் டெண்டுல்கர்தசாவதாரம் (இந்து சமயம்)தமிழர் தொழில்நுட்பம்குழந்தை பிறப்புதேவிகாரயத்துவாரி நிலவரி முறைதமிழர் அணிகலன்கள்நம்ம வீட்டு பிள்ளைநீரிழிவு நோய்இலிங்கம்வெற்றிக் கொடி கட்டுஇரட்சணிய யாத்திரிகம்வசுதைவ குடும்பகம்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்குறுந்தொகைமத கஜ ராஜாஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370தமிழிசை சௌந்தரராஜன்ஐந்திணைகளும் உரிப்பொருளும்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்ரோசுமேரிபரிதிமாற் கலைஞர்வெண்பாசுடலை மாடன்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)மதராசபட்டினம் (திரைப்படம்)🡆 More