சுமி மாகாணம்

சுமி மாகாணம் (Sumy Oblast) உக்ரைன் நாட்டின் வடகிழக்கில் உருசியா நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்த மாகாணம்.

இதன் தலைநகரம் சுமி நகரம் ஆகும். 2021-இல் இதன் மக்கள் தொகை 10,53,402 ஆகும். இதன் பிற முக்கிய நகரங்கள் கோனோடாப், ஒக்டிர்கா, ரோம்னி, சோஸ்தகா ஆகும். இம்மாகாணத்தின் 600 இடங்களில் தொழிற்சாலைகள் கொண்டுள்ளது. இது வேளாண் பயிர்களை உற்பத்தி செய்கிறது. 7 ஆறுகள் இம்மாகாணத்தில் பாய்கிறது.

சுமி மாகாணம்
Сумська область
சும்ஸ்கா மாகாணம்
கொடி
கொடி
சின்னம்
சின்னம்
சுமி மாகாணம்
நாடுசுமி மாகாணம் Ukraine
தலைநகரம்சுமி
அரசு
 • ஆளுநர்டிமிட்ரோ சிவிஸ்கையி
 • சுமி மாகாணச் சட்டமன்றம்64 உறுப்பினர்கள் seats
 • தலைவர்விளாடிமிர் தோக்கர்
பரப்பளவு
 • மொத்தம்23,834 km2 (9,202 sq mi)
பரப்பளவு தரவரிசை16-ஆம் இடம்
மக்கள்தொகை (2021)
 • மொத்தம்சுமி மாகாணம் 1,053,402
 • தரவரிசை19-ஆம் இடம்
நேர வலயம்கிழக்கத்திய ஐரோப்பிய நேரம் (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கிழக்கத்திய ஐரோப்பிய கோடை நேரம் (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு40000-41999
வட்டார குறியீடு+380-54
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுUA-59
மாவட்டங்கள்18
நகரங்கள் (மொத்தம்)15
• மண்டல நகரங்கள்7
நகர்புற குடியிருப்புகள்20
கிராங்கள்1492
FIPS 10-4UP21
இணையதளம்sorada.gov.ua

புவியியல்

23,800 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாகாணத்தில் வடகிழக்கிலும், கிழக்கிலும் உருசியா, தென்மேற்கில் போல்தாவா மாகாணம், தெற்கில் கார்கிவ் மாகாணம், மேற்கில் செர்னிகிவ் மாகாணம் உள்ளது. தேஸ்னா ஆறுடன் 7 ஆறுகள் இம்மாகாணத்தில் பாய்கிறது.

மாகாண ஆட்சிப் பிரிவுகள்

இம்மாகாணம் 18 மாவட்டங்களும், 15 நகரங்களும், 7 நகராட்சிகளும், 20 நகர்புற குடியிருப்புகளும், 1492 கிராமங்களும் கொண்டது.

சுமி மாகாணம் 
சுமி மாகாணத்தின் வரைபடம்

பொருளாதரம்

இம்மாகாணத்தில் வேதியியல் தொழிற்சாலைகள், இயந்திரவியல் தொழிற்சாலைகள், வேளாண் இயந்திரக் கருவிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும், இரும்புச் சுரங்கங்கள் கொண்டது. இம்மாகாணம் 237 பெரிய அளவிலான தொழிற்சாலைகளும், 327 சிறிய அளவிலான தொழிற்சாலைகள் கொண்டுள்ளது.

இம்மாகாணத்தின் முக்கிய விளைபொருட்கள் சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சூரியகாந்தி விதைகள், உருளைக்கிழங்கு ஆகும். மேலும் இறைச்சி, பால் பொருட்கள், முட்டை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

சுமி மாகாணம் புவியியல்சுமி மாகாணம் மாகாண ஆட்சிப் பிரிவுகள்சுமி மாகாணம் பொருளாதரம்சுமி மாகாணம் இதனையும் காண்கசுமி மாகாணம் மேற்கோள்கள்சுமி மாகாணம் வெளி இணைப்புகள்சுமி மாகாணம்உக்ரைன்உருசியாசுமிமக்கள் தொகை

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவோணம் (பஞ்சாங்கம்)உரைநடைவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்பெண்ணியம்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்மாணிக்கவாசகர்அளபெடைஆயுள் தண்டனைஆசாரக்கோவைமயக்க மருந்துதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்செண்டிமீட்டர்கட்டுரைகம்பராமாயணத்தின் அமைப்புவிளையாட்டுதேவிகாதினகரன் (இந்தியா)அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)ஆய்த எழுத்துதொல்லியல்நீரிழிவு நோய்நான் அவனில்லை (2007 திரைப்படம்)சுற்றுச்சூழல் பாதுகாப்புவீரப்பன்சச்சின் (திரைப்படம்)இளங்கோவடிகள்சங்க இலக்கியம்திதி, பஞ்சாங்கம்பயில்வான் ரங்கநாதன்ஏப்ரல் 26மகாபாரதம்தெலுங்கு மொழிநரேந்திர மோதிகுழந்தை பிறப்புபுவியிடங்காட்டிதங்க மகன் (1983 திரைப்படம்)இயற்கைநிணநீர்க்கணுதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்வல்லினம் மிகும் இடங்கள்பரிதிமாற் கலைஞர்சிறுபாணாற்றுப்படைஉவமையணிஇலக்கியம்சுற்றுலாசீமான் (அரசியல்வாதி)எங்கேயும் காதல்எல் நீனோ-தெற்கத்திய அலைவுதமிழ்மாற்கு (நற்செய்தியாளர்)கபிலர்ருதுராஜ் கெயிக்வாட்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்சட் யிபிடிபுறப்பொருள்நீர்பாலை (திணை)கழுகுமுல்லைப்பாட்டுமறைமலை அடிகள்ராஜா ராணி (1956 திரைப்படம்)கம்பர்பெயர்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்மருது பாண்டியர்பழமுதிர்சோலை முருகன் கோயில்மீனா (நடிகை)கோயம்புத்தூர்ஐங்குறுநூறு - மருதம்சுற்றுச்சூழல்முலாம் பழம்சீரடி சாயி பாபாஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுஅமலாக்க இயக்குனரகம்கில்லி (திரைப்படம்)🡆 More