சீன அரசியலமைப்பு

சீன அரசியலமைப்பு, பொதுவாக சீன மக்கள் குடியரசின் அரசியலமைப்பு என்று அழைக்கப்படுகிறது.

இது  பெயரளவில் இந்நாட்டின் மிகப்பெரிய சட்டமாகும்.

தற்போதைய பதிப்பு டிசம்பர் 4, 1982-இல் 5-ஆவது தேசிய மக்கள் காங்கிரஸால் (1988, 1993, 1999, 2004 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளின் திருத்தங்களுடன்) ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

சீன அரசியலமைப்பில் ஐந்து பிரிவுகள் உள்ளன. அவைகளாவன 1. முகப்புரை, 2.பொது கொள்கைகள், 3. குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள், 4. நாட்டின்  கட்டமைப்பு (இதில் தேசத்தின்  உறுப்புகளான 1. தேசிய மக்கள் காங்கிரஸ், 2. மாநில கவுன்சில், 3. உள்ளூர் மக்கள் காங்கிரஸ் மற்றும் உள்ளூர் மக்கள் அரசாங்கங்கள், 4. மக்கள் நீதிமன்றங்கள் மற்றும் மக்களின்  மேலாளர் ஆணையம்  போன்றவை அடங்கும்) மற்றும் 5. தேசிய கொடி மற்றும் அரசின் சின்னங்கள்.

2018-இன் அரசியலமைப்பு திருத்தம்

கடைசியாக மார்ச் 11, 2018-இல் அரசியலமைப்பு திருத்தப்பட்டது. இது கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டையும் மேலாதிக்கத்தையும் மேலும் சீர்படுத்தி வலுப்படுத்தியுள்ளது. மேலும் இஃது ஜி ஜிங் பிங்கின் சித்தாந்தங்களை முகப்புரையில் சேர்த்ததோடன்றி அதிபர் மற்றும் துணை அதிபரின் கால வரம்புகளை நீக்கியும் உள்ளது.

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

வேளாண்மைகா. ந. அண்ணாதுரைபெரியபுராணம்இசுலாமிய வரலாறுமூசாபெண்யானைகணையம்யூதர்களின் வரலாறுமாதவிடாய்ஈ. வெ. இராமசாமிசைலன்ஸ் (2016 திரைப்படம்)தமிழ்விருத்தாச்சலம்விவேகானந்தர்இரட்டைக்கிளவிசாகித்திய அகாதமி விருதுகாரைக்கால் அம்மையார்வாணிதாசன்பித்தப்பைமருத்துவம்தமிழர் பருவ காலங்கள்தமிழர் நெசவுக்கலைதமிழிசை சௌந்தரராஜன்பிரேமலதா விஜயகாந்த்நெல்லிதிருவாரூர் தியாகராஜர் கோயில்நீலகிரி மாவட்டம்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிநவக்கிரகம்சத்குருசென்னை சூப்பர் கிங்ஸ்உவமையணிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்ஹாலே பெர்ரிதிருமூலர்எம். கே. விஷ்ணு பிரசாத்அம்பேத்கர்கீர்த்தி சுரேஷ்அண்ணாதுரை (திரைப்படம்)இராமச்சந்திரன் கோவிந்தராசுகடலூர் மக்களவைத் தொகுதிசுக்ராச்சாரியார்வேதாத்திரி மகரிசிதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்தமிழ்நாடு அமைச்சரவைலோ. முருகன்முதுமலை தேசியப் பூங்காமயக்கம் என்னசங்க காலப் பெண்பாற் புலவர்கள்ஜன கண மனஇனியவை நாற்பதுவினோஜ் பி. செல்வம்அல் அக்சா பள்ளிவாசல்நஞ்சுக்கொடி தகர்வுநற்கருணைநாட்டார் பாடல்கிருட்டிணன்பொறியியல்தயாநிதி மாறன்விடுதலை பகுதி 1மஞ்சள் காமாலைகுறிஞ்சி (திணை)சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்தமிழில் சிற்றிலக்கியங்கள்நாடார்ஐம்பெருங் காப்பியங்கள்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்ஔவையார்அண்ணாமலை குப்புசாமிகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிபல்லவர்ராசாத்தி அம்மாள்விண்டோசு எக்சு. பி.குருதி வகைபிரெஞ்சுப் புரட்சிபேரூராட்சிமுத்தரையர்இயேசு🡆 More