சிறிய கப்பற்பறவை: பறவை இனம்

லெசர் பிரிகேட்பேர்ட் (Lesser frigatebird) என்பது கப்பற்பறவை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கடல் பறவை ஆகும்.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Fregata|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

சுமார் 75 செமீ (30 அங்குலம்) நீளத்தில், இது போர்க்கப்பல் பறவையின் மிகச்சிறிய இனமாகும். இது இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்கள் மற்றும் பிரேசிலின் அட்லாண்டிக் கடற்கரைக்கு அப்பால் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல நீர்பகுதிகளில் காணப்படுகிறது.

சிறிய கப்பற்பறவை
சிறிய கப்பற்பறவை: பறவை இனம்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Fregata
இனம்:
வார்ப்புரு:Taxonomy/FregataF. ariel
இருசொற் பெயரீடு
Fregata ariel
(G.R.Gray, 1845)
சிறிய கப்பற்பறவை: பறவை இனம்
Range map
சிறிய கப்பற்பறவை: பறவை இனம்
ப்ரீகாட்டா ஏரியல் முட்டை

லெசர் பிரிகேட்பேர்ட் பழுப்பு-கருப்பு நிறத்தால் ஆன இறகுகள், நீண்ட குறுகிய இறக்கைகள் மற்றும் ஆழமாக பிரிக்கப்பட்ட வால் ஆகியவற்றைக் கொண்ட ஓர் கடல் பறவையாகும். ஆண் பறவைக்கு தொண்டையில் ஒரு விதமான பை போன்ற அமைப்பு சிவப்பு நிறத்தில் இந்தப் பை இருக்கும். தன் துணையை ஈர்ப்பதற்காக சில சமயங்களில் அந்த பை போன்ற அமைப்பு விரிவடையும். பெண் பறவை ஆண் பறவையை விட சற்று பெரியதாகவும், வெண்மையான மார்பகம் மற்றும் வயிற்றை கொண்டிருக்கும்.

காணப்படும் இடங்கள்

லெசர் பிரிகேட்பேர்ட் இனம் ஆத்திரேலிய கடல்களில் பொதுவாக பரவலாக காணப்படுன்றன என்று கூறப்படுகிறது (லிண்ட்சே, 1986). இவ்வகை பறவைகள் தொலைதூர தீவுகளில் இனப்பெருக்கதை மேற்கொள்கிறது. அண்மைய ஆண்டுகளில் இந்தியப் பெருங்கடலில் உள்ள கிறிஸ்துமஸ் தீவிலும் தன் இனப்பெருக்கதை மேற்கொண்டிருக்கிறது. இந்த பறவைகள் வெப்பமண்டல சூறாவளி தொடங்குவதற்கு முன்னர் நிலப்பகுதியில் காணப்படக்கூடும். சூறாவளி குறைந்தவுடன் அவை மீண்டும் நிலப்பகுதியில் இருந்து மறைந்துவிடும்.

குறிப்புகள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

சின்னம்மைகொடைக்கானல்அறுபடைவீடுகள்வெந்தயம்அதிமதுரம்சப்ஜா விதைதேர்தல்பிள்ளைத்தமிழ்திருக்குறள்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்மேழம் (இராசி)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிநம்ம வீட்டு பிள்ளைதயாநிதி மாறன்பழனி பாபாசவூதி அரேபியாலோ. முருகன்இந்தியாவின் செம்மொழிகள்கூகுள்மக்களவை (இந்தியா)கோயம்புத்தூர் மாவட்டம்அகத்தியமலைஹஜ்தட்டம்மைகா. ந. அண்ணாதுரைதங்கம்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்ஸ்ரீலீலாஅளபெடைஇந்திய தேசியக் கொடிஇந்தோனேசியாஇந்தியன் பிரீமியர் லீக்பால்வினை நோய்கள்மலக்குகள்கலித்தொகைஇலிங்கம்வேளாண்மைசன்ரைசர்ஸ் ஐதராபாத்பயண அலைக் குழல்கண்ணப்ப நாயனார்கலம்பகம் (இலக்கியம்)தேசிக விநாயகம் பிள்ளைகயிறுஸ்ருதி ராஜ்ஆகு பெயர்பெண்சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்தென் சென்னை மக்களவைத் தொகுதிபசுபதி பாண்டியன்இரட்சணிய யாத்திரிகம்ஆத்திசூடிபுலிசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்நிதி ஆயோக்மதுரைவ. உ. சிதம்பரம்பிள்ளைகரிகால் சோழன்மாநிலங்களவைசிங்கம்மங்கோலியாவால்ட் டிஸ்னிஅன்னை தெரேசாவாய்மொழி இலக்கியம்மயில்சூல்பை நீர்க்கட்டிகருப்பை நார்த்திசுக் கட்டிசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)பனிக்குட நீர்காரைக்கால் அம்மையார்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்பரிதிமாற் கலைஞர்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்விடுதலை பகுதி 1விஜய் (நடிகர்)அரண்மனை (திரைப்படம்)தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி🡆 More