சிமோன் பொலிவார்

சிமோன் சோசு ஆண்டோனியோ டி லா சண்டிசீமா டிரினிடாட் பொலிவார் பலசியொசு இ பிளாங்கோ (Simón José Antonio de la Santísima Trinidad Bolívar Palacios y Blanco), அல்லது பொதுவாக சிமோன் பொலிவார் (24 சூலை 1783 - 17 திசம்பர் 1830) வெனிசுவேலாவின் ஒரு இராணுவத் தலைவர் மற்றும் அரசியல்வாதி.

எசுப்பானிய அமெரிக்காவின் வெற்றிகரமான விடுதலை வீரர்களுள் ஒருவர். எசுப்பானிய முடியாட்சியைத் தோற்கடித்த பின் விடுதலையான எசுப்பானியக் குடியேற்ற நாடுகளிலிருந்து உருவான பெரிய கொலம்பியாவை நிறுவுவதில் பெரும்பங்கு வகித்தார். 1821 முதல் 1830 வரை இவர் பெரிய கொலம்பியாவின் தலைவராக இருந்தார்.

சிமோன் பொலிவார்
Simón Bolívar
சிமோன் பொலிவார்
பெரிய கொலம்பியாவின் 1வது தலைவர்
பதவியில்
டிசம்பர் 17, 1819 – மே 4, 1830
Vice Presidentபிரான்சிஸ்கோ டி பவுலா சன்டாண்டர்
பின்னவர்டொமிங்கோ கேசெடோ
வெனிசுவேலாவின் 2வது தலைவர்
பதவியில்
ஆகஸ்ட் 6, 1813 – ஜூலை 7, 1814
முன்னையவர்கிறிஸ்டோபல் மெண்டோசா
வெனிசுவேலாவின் 3வது தலைவர்
பதவியில்
பெப்ரவரி 15, 1819 – டிசம்பர் 17, 1819
பின்னவர்ஜொசே அண்டோனியோ பயெஸ்
பொலிவியாவின் முதலாவது தலைவர்
பதவியில்
ஆகஸ்ட் 12, 1825 – டிசம்பர் 29, 1825
பின்னவர்அண்டோனியோ ஜொசே டி சூக்கிரெ
பெருவின் 6வது தலைவர்
பதவியில்
பெப்ரவரி 17, 1824 – ஜனவரி 28, 1827
முன்னையவர்ஜொசே பெர்னார்டோ டி டாகில்
பின்னவர்அண்ட்ரேஸ் டி சாண்டா குரூஸ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு250px
(1783-07-24)சூலை 24, 1783
கரக்காஸ், வெனிசுவேலா
இறப்புதிசம்பர் 17, 1830(1830-12-17) (அகவை 47)
சாண்டா மார்ட்டா, கொலம்பியா
இளைப்பாறுமிடம்250px
துணைவர்மரீயா தெரேசா
பெற்றோர்
  • 250px
கையெழுத்துசிமோன் பொலிவார்

படக்காட்சியகம்

Tags:

எசுப்பானிய அமெரிக்காகுடியேற்ற நாடுமுடியாட்சிவெனிசுவேலா

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஏழாம் அறிவு (திரைப்படம்)பஞ்சதந்திரம் (திரைப்படம்)உஹத் யுத்தம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்திருப்புகழ் (அருணகிரிநாதர்)இயேசுவின் இறுதி இராவுணவுமுதற் பக்கம்ரோசுமேரிதாராபாரதிதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்வாணிதாசன்மொழியியல்திருவேட்களம் பாசுபதேசுவரர் கோயில்தஞ்சாவூர்ஆனைக்கொய்யாரோகித் சர்மாசரத்குமார்எட்டுத்தொகைதிருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில்வரலட்சுமி சரத்குமார்முருகன்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்இந்திரா காந்திஅன்மொழித் தொகைஔவையார்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்மக்களாட்சிபெரியாழ்வார்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுநவதானியம்பெண்ணியம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)சேலம் மக்களவைத் தொகுதிஉ. வே. சாமிநாதையர்மொழிபெயர்ப்புஅரக்கோணம் மக்களவைத் தொகுதிபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்அஜித் குமார்ஆய கலைகள் அறுபத்து நான்குபெண்களின் உரிமைகள்சிவனின் தமிழ்ப் பெயர்கள்ஏலாதிதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்பண்ணாரி மாரியம்மன் கோயில்வட்டாட்சியர்பழனி பாபாகணையம்சிலம்பம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தேவேந்திரகுல வேளாளர்மகேந்திரசிங் தோனிதிருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிடி. எம். கிருஷ்ணாஎங்கேயும் காதல்சோழர்இந்திய வரலாறுநெசவுத் தொழில்நுட்பம்ஆசிரியர்மனித மூளைவினைச்சொல்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)இரட்டைக்கிளவிசிங்கம் (திரைப்படம்)இசுலாம்மக்காதமிழ்விடு தூதுகரூர் மக்களவைத் தொகுதிஆங்கிலம்கூகுள்சைவ சித்தாந்த சாத்திரங்கள்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019துரை வையாபுரிமரணதண்டனைகாமராசர்பாசிப் பயறுதிருவிளையாடல் புராணம்புதுச்சேரி🡆 More