சிப் குறியீடு

சிப் குறியீடு (ZIP codes) என்பது 1963 முதல் ஐக்கிய அமெரிக்க அஞ்சல் சேவையால் பயன்படுத்தப்படும் அஞ்சல் குறியீடுகள் ஆகும்.

இச்சொற் சுருக்கம் இசட்ஐபி, மண்டல மேம்பாட்டுத் திட்டம், என்பதன் ஆங்கில மூலத்தின் முதலெழுத்துக்களின் சுருக்கமாகும். ஆங்கிலத்தில் பெரிய எழுத்துருவில், (capital letters), எழுதப்படுகிறது. தவிரவும் ஆங்கிலத்தில் இதன் பொருள் (விரைவாகச் செல்) அஞ்சல் திறனுடன் விரைவாக எடுத்துச் செல்லப்படுவதைக் குறிப்பதாக அமைந்துள்ளது. அனுப்புநர்கள் அஞ்சல் முகவரியில் இந்தக் குறியீட்டினை இடுவதன் மூலம் விரைவாகச் செல்லும் என அறிவுறுத்தப்படுகிறது.

சிப் குறியீடு
சிப் குறியீட்டுப் பயன்பாட்டை பரவலாக்க 1963இல் வெளியிடப்பட்ட யு.எஸ். அஞ்சல் அலுவலகத்தின் அறிவிப்பு
சிப் குறியீடு
ஐக்கிய அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளுக்கான சிப் குறியீடு

இதன் வடிவமைப்பு ஐந்து தசமத் தானங்களை உடையதாக உள்ளது. 1980களில் அறிமுகப்படுத்தப்பட்ட விரிவான ZIP+4 குறியீடு, இந்த ஐந்து தானங்களுக்கு அடுத்து இடைக்கோடிட்டு மேலும் குறிப்பிட்ட அமைவிடதைக் குறிக்குமாறு நான்கு தானங்களை உடையதாக இருந்தது. முன்னதாக சிப் குறியீடு தங்கள் சேவை சின்னமாக (ஒருவகை வணிகச் சின்னம்) ஐக்கிய அமெரிக்க அஞ்சல்துறையால் பதியப்பட்டிருந்தது; இந்த பதிவு தற்போது காலாவதியாகி விட்டது.

மேற்சான்றுகள்

Tags:

wikt:zipஅஞ்சல்அஞ்சல் குறியீடுஐக்கிய அமெரிக்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

கள்ளர் (இனக் குழுமம்)தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்ராசாத்தி அம்மாள்முத்தரையர்விருத்தாச்சலம்மார்பகப் புற்றுநோய்டார்வினியவாதம்சஞ்சு சாம்சன்கட்டபொம்மன்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024மலைபடுகடாம்மறைமலை அடிகள்அல்லாஹ்கர்ணன் (மகாபாரதம்)காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிலொள்ளு சபா சேசுதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்விவேகானந்தர்உப்புச் சத்தியாகிரகம்கேழ்வரகுதமிழ் எழுத்து முறைஎஸ். சத்தியமூர்த்திதிராவிசு கெட்இலக்கியம்சிவம் துபே108 வைணவத் திருத்தலங்கள்குருதி வகைசூரியக் குடும்பம்தேம்பாவணிகலாநிதி வீராசாமிஎயிட்சுஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பாண்டியர்திருப்பூர் மக்களவைத் தொகுதிராதிகா சரத்குமார்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்தவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)முதுமலை தேசியப் பூங்காசிறுநீர்ப்பாதைத் தொற்றுமுத்தொள்ளாயிரம்சிவாஜி கணேசன்வேலூர் மக்களவைத் தொகுதிஇந்தியாமதுராந்தகம் தொடருந்து நிலையம்மொரோக்கோசட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)குறை ஒன்றும் இல்லை (பாடல்)பாட்டாளி மக்கள் கட்சிவெண்பாதிருமுருகாற்றுப்படைஇந்தியத் தேர்தல் ஆணையம்மீனா (நடிகை)தமிழிசை சௌந்தரராஜன்அருந்ததியர்குறிஞ்சி (திணை)அஸ்ஸலாமு அலைக்கும்காச நோய்வயாகராவேலுப்பிள்ளை பிரபாகரன்நீலகிரி மாவட்டம்மக்களவை (இந்தியா)பீப்பாய்திருக்குர்ஆன்சப்தகன்னியர்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்திருப்பாவைஅகநானூறுசிலப்பதிகாரம்ஆத்திசூடிஓ. பன்னீர்செல்வம்செயற்கை நுண்ணறிவுபெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவுமார்ச்சு 29காற்று வெளியிடைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்சீமான் (அரசியல்வாதி)நீக்ரோ🡆 More