Acridotheres tristis melanosternus Acridotheres tristis naumanni Acridotheres tristis tristis Acridotheres tristis tristoides
சாதாரண மைனா | |
---|---|
கொல்கத்தாவில், மேற்கு வங்கம், இந்தியா. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Passeriformes |
குடும்பம்: | Sturnidae |
பேரினம்: | Acridotheres |
இனம்: | A. tristis |
இருசொற் பெயரீடு | |
Acridotheres tristis (லின்னேயசு, 1766) | |
துணையினம் | |
சாதாரண மைனாவின் பரவல். இயல்பிடம் நீலத்திலும் கொண்டு செல்லப்பட்ட இடங்கள் சிவப்பிலும். |
சாதாரண மைனா [Common myna (Acridotheres tristis)] அல்லது நாகணவாய் என்பது தென்னாசியாவில் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா, இலங்கை வரையான நாடுகளில் காணப்படும் நாகணவாய் இனமாகும். இது மனிதக் குரலில் அளவம் (குரல்போலி) செய்யக்கூடியது என்பதால் 'பேசும் மைனா' எனவும் அழக்கப்படுகிறது.
இது இரண்டு துணையினங்களாக அங்கிகரிக்கபட்டுள்ளது:
This article uses material from the Wikipedia தமிழ் article சாதாரண மைனா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.