துணையினம்

துணையினங்கள் (இலத்தீன் : Subspecies)என்பது உயிரியல் வகைப்பாட்டியலின் மிகச்சிறிய அலகு ஆகும்.

இதனை உயிரியல் வகைப்பாட்டில், "subsp." என்றும், சில நேரங்களில் அதற்கு மாற்றாக "ssp." என்றும் குறிப்பர். இது பெயரீட்டுத் தரநிலையில், இனம் என்பதன் கீழ்நிலையின் துணை அலகாகப் பயன்படுகிறது. இருப்பினும், இதனை தனித்துப் பொருள் காண்பது கூடாது. இதோடு தொடர்புடைய, உயிரியல் இனத்தைக் கொண்டே, அடையாளமிடப் படவேண்டும் . இதில் காலத்தால் அழிந்த அற்றுவிட்ட இனமும் அடங்கும். பன்னாட்டு விலங்கியல் பெயரீட்டு குறியாக்கம்(International Code of Zoological Nomenclature (ICZN) ) முறைமைப் படி, இனத்திற்கு கீழ், இது இன்றியமையாதது ஆகும். தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை முறைமைப்படியும், பிற நுண்ணுயிரிகளின் முறைமைப்படியும் இந்த அலகு, கட்டாயமில்லாமல் பயன்படுத்தப்படுகிறது. இந்த பெயரிடலால், ஒரு கலப்பின உயிரினத்தை உருவாக்குதல் எளிதாகும்.

துணையினம்
உயிரியல் வகைப்பாடு

மேற்கோள்கள்

Tags:

அற்றுவிட்ட இனம்அலகு (அளவையியல்)இனம் (உயிரியல்)இலத்தீன்உயிரியல் வகைப்பாடுகலப்பினம்தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறைபெயரீட்டுத் தரநிலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

முத்துலட்சுமி ரெட்டிதிராவிசு கெட்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370ஜே பேபிகாயத்ரி மந்திரம்திருவள்ளுவர்இன்குலாப்கௌதம புத்தர்சமணம்அவிட்டம் (பஞ்சாங்கம்)விருத்தாச்சலம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்சமூகம்அரிப்புத் தோலழற்சிதூது (பாட்டியல்)குறிஞ்சி (திணை)குடும்ப அட்டைவடலூர்தேஜஸ்வி சூர்யாமதீச பத்திரனசைவ சமயம்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்தமிழ் எழுத்து முறைதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்முதற் பக்கம்ஆண் தமிழ்ப் பெயர்கள்முன்னின்பம்குணங்குடி மஸ்தான் சாகிபுவைரமுத்துகள்ளழகர் கோயில், மதுரைஎங்கேயும் காதல்சச்சின் டெண்டுல்கர்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்மாதம்பட்டி ரங்கராஜ்இரட்சணிய யாத்திரிகம்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்வடிவேலு (நடிகர்)வைதேகி காத்திருந்தாள்செவ்வாய் (கோள்)தமிழ் நீதி நூல்கள்மாத்திரை (தமிழ் இலக்கணம்)திரிகடுகம்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்நம்மாழ்வார் (ஆழ்வார்)காம சூத்திரம்சங்க காலப் புலவர்கள்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்ஒன்றியப் பகுதி (இந்தியா)சுற்றுச்சூழல் பாதுகாப்புதமிழில் சிற்றிலக்கியங்கள்அப்துல் ரகுமான்நயினார் நாகேந்திரன்நீதிக் கட்சிதிருத்தணி முருகன் கோயில்பரிபாடல்கைப்பந்தாட்டம்ஹரி (இயக்குநர்)சுந்தர காண்டம்வைகைசிவன்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்இல்லுமினாட்டிநீக்ரோபுறநானூறுவெள்ளி (கோள்)மரபுச்சொற்கள்முகலாயப் பேரரசுதீரன் சின்னமலைஆய்த எழுத்து (திரைப்படம்)சித்தர்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்மரவள்ளிசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்கஞ்சாஇந்தியன் (1996 திரைப்படம்)செயங்கொண்டார்மியா காலிஃபா🡆 More