சர்குஜா மாவட்டம் सरगुजा जिला | |
---|---|
சர்குஜாமாவட்டத்தின் இடஅமைவு சத்தீஸ்கர் | |
மாநிலம் | சத்தீஸ்கர், இந்தியா |
தலைமையகம் | அம்பிகாபூர் |
பரப்பு | 15,732 km2 (6,074 sq mi) |
மக்கட்தொகை | 2,361,329 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 189/km2 (490/sq mi) |
படிப்பறிவு | 61.16 |
பாலின விகிதம் | 991 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
சர்குஜா மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் அம்பிகாபூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் கொண்ட சிவப்பு தாழ்வாரப் பகுதி என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்து எட்டு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும்.
This article uses material from the Wikipedia தமிழ் article சர்குஜா மாவட்டம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.