சதுரங்கத் திறப்பு (chess opening) என்பது சதுரங்க விளையாட்டின் தொடக்கத்தில் செய்யப்படும் நகர்த்தல்களைக் குறிப்பதாகும்.
நகர்த்தப்படும் காய்களைப் பொறுத்து நகர்ததல்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு வகையான நகர்த்தல்கள் வகைப்படுத்தப்பட்டு அவற்றிற்கு பெயரும் சூட்டப்பட்டுள்ளது. த ஆக்ஸ்போர்ட் சாம்பியன்ஸ் டு செஸ் (The Oxford Companion to Chess ) 1,327 சதுரங்கத் திறப்புகளை வகைப்படுத்தியுள்ளது.
This article uses material from the Wikipedia தமிழ் article சதுரங்கத் திறப்பு, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.