சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி

சாண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி (எசுப்பானியம்: Frente Sandinista de Liberación Nacional, ஆங்கில மொழி: Sandinista National Liberation Front) நிக்கராகுவா நாட்டிலுள்ள ஒரு மக்களாட்சிசார் நிகருடைமைக் கொள்கையுள்ள அரசியல் கட்சி ஆகும்.

19 ஜூலை 1961 ஆம் ஆண்டு கார்லோஸ் ஃபொன்சேக்கா, சில்வியோ மயோர்கா, தொமாஸ் போர்கே முதலானோரைக் கொண்ட பல்கலைக்கழக மாணவர் குழு தேசிய விடுதலை முன்னணி என்ற அமைப்பைத் தொடங்கியது. இரண்டாண்டுகளுக்குப் பின் 1930 களில் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்த அகுஸ்டோ செஸார் சாண்டினோவின் பெயர் இணைக்கப்பட்டு சாண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி உருவானது.

சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி

2001 அதிபர் தேர்தலில் இந்த கட்சியைச் சேர்ந்த டானியல் ஒர்ட்டேகா 876927 வாக்குகளைப் பெற்றார் (43%). 2001 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 915417 வாக்குகளைப் (42.1%, 41 இடங்கள்) பெற்றது. 2011 ஆம் ஆண்டின் தேர்தலில் 60.85% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டானியல் ஒர்ட்டேகா நிக்கராகுவா நாட்டின் அதிபரானார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அரசியல் கட்சிஆங்கில மொழிஎசுப்பானியம்நிக்கராகுவா

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிற்பி பாலசுப்ரமணியம்சுதேசி இயக்கம்உப்புச் சத்தியாகிரகம்இந்திய அரசியலமைப்புஇயேசுவெப்பநிலைசித்த மருத்துவம்குறிஞ்சி (திணை)பசுமைப் புரட்சிகாம சூத்திரம்சவுக்கு சங்கர்கே. வி. தங்கபாலுஜவகர்லால் நேருபிள்ளையார்பர்த்தலோமேயு சீகன்பால்க்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)அஜித் குமார்அன்னை தெரேசாநாலாயிர திவ்வியப் பிரபந்தம்யாவரும் நலம்அந்தாதிஐம்பெருங் காப்பியங்கள்மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)வேலு நாச்சியார்தொல்காப்பியம் உவமவியல் செய்திகள்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)பாண்டியர்கஜினி (திரைப்படம்)நீதிக் கட்சிஉலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்சன்ரைசர்ஸ் ஐதராபாத்வேலுப்பிள்ளை பிரபாகரன்கில்லி (திரைப்படம்)திட்டக் குழு (இந்தியா)கல்வெட்டுகினோவாமூதுரைதிருமலை நாயக்கர்குணங்குடி மஸ்தான் சாகிபுஜோதிகாகிருட்டிணன்ஜிப்ரான்பால் (இலக்கணம்)இன்ஸ்ட்டாகிராம்அட்சய திருதியைமயங்கொலிச் சொற்கள்தாயுமானவர்பிரேமலுதலைநகரம் (திரைப்படம்)முகம்மது நபிவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்இராமர்4ஜிதிராவிட முன்னேற்றக் கழகம்இயற்கை வளம்மழைசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்ரஜினி முருகன்இந்திய நிதி ஆணையம்இந்தியப் பிரதமர்மீனா (நடிகை)சடுகுடுதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ஐங்குறுநூறுஅக்கினி நட்சத்திரம்தமிழில் கணிதச் சொற்கள்கம்பராமாயணத்தின் அமைப்புஅறுவகைப் பெயர்ச்சொற்கள்கவிதைஜெயம் ரவிஅதிமதுரம்முடக்கு வாதம்மலையாளம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்மாயிஉளவியல்கருத்தடை உறை🡆 More