கோட்டான்

கோட்டான் (Whimbrel, Numenius phaeopus) 43 செ.மீ.

- வெண்பட்டைக் கோடுகளைக் கொண்ட கரும் பழுப்புத் தலையும் மணல் பழுப்பு உடலும் கொண்ட இதனை நீண்டு கீழ்நோக்கி வளைந்துள்ள அலகுகொண்டு எளிதில் அடையாளம் காணலாம். கழுத்து, மார்பு, வயிறு ஆகியன வெண்மை வால் கரும் பழுப்பாகக் கருப்புப் பட்டைகள் கொண்டது.

கோட்டான்
கோட்டான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
இசுகோலோபாசிடே
பேரினம்:
Numenius
இனம்:
N. phaeopus
இருசொற் பெயரீடு
Numenius phaeopus
(Linnaeus, 1758)
வேறு பெயர்கள்
  • Scolopax phæopus Linnaeus, 1758

காணப்படும் பகுதிகள் ,உணவு

குளிர்காலத்தில் வலசை வரும் இதனைக் கிழக்குக் கடற்கரை சார்ந்த பகுதிகளில் ஆங்காங்கே காணலாம்.கோடியக்கரையில் காணப்பட்ட குறிப்பு உள்ளது. கூட்டமாக அலைகளின் ஏற்ற இறக்கத்திற்கேற்ப மணல் படுக்கையில் திரியும். நீண்டு வறைந்த அலகினை நண்டு வளையினுள் செலுத்தி நண்டின் கையைப் பற்றி வெளியே இழுக்கும். நண்டின் கை முறிந்து விடும். கைமுறிந்த நண்டு கீழே விழுந்து ஓடப்பாக்கும் போது அலகில் இருக்கும் நண்டின் கையை கீழே போட்டு விட்டு ஓடும் நண்டினைப் துரத்திப் பிடித்துத் தின்னும். கடல் ஏற்றத்தின் போது கடற்கரையில் அமரர்ந்து கடல் இறக்கத்தை எதிர்பார்த்து காத்திருக்கும். நத்தைகளும் நண்டுகளுமே இதன் முக்கிய உணவு. ட்டீட்டீ, ட்டீட்டீ என ஏழெட்டு முறை தொடர்ந்து குரல் கொடுக்கும். இருளில் கூட இதன் இந்தக் குரலைக் கொண்டு தலைக்குமேல் பறந்து செல்வதைத் தெரிந்து கொள்ளலாம்.

படங்கள்

வெளி இணைப்புகள்

கோட்டான் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Numenius phaeopus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
கோட்டான் 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

மேற்கோள்கள்

Tags:

கோட்டான் காணப்படும் பகுதிகள் ,உணவுகோட்டான் படங்கள்கோட்டான் வெளி இணைப்புகள்கோட்டான் மேற்கோள்கள்கோட்டான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மியா காலிஃபாஇயோசிநாடிபஞ்சபூதத் தலங்கள்விட்டலர்திணைடிரைகிளிசரைடுநுரையீரல்அலீகாலிஸ்தான் இயக்கம்விஷ்ணுஇரைப்பை அழற்சிஅன்னை தெரேசாஇமாம் ஷாஃபிஈபாலை (திணை)இந்தியக் குடியரசுத் தலைவர்சகுந்தலாதிருத்தணி முருகன் கோயில்எல். இராஜாசங்கர் குருஇரண்டாம் உலகப் போர்விஜய் (நடிகர்)குற்றாலக் குறவஞ்சிகாதல் மன்னன் (திரைப்படம்)ஆளுமைஉயர் இரத்த அழுத்தம்அன்புமணி ராமதாஸ்திருச்சிராப்பள்ளிஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்மதுரைமலேரியாஉ. வே. சாமிநாதையர்களவழி நாற்பதுஅணி இலக்கணம்ஊராட்சி ஒன்றியம்பாரிதமிழ் இலக்கியம்குமரகுருபரர்ராம் சரண்பைரவர்பாதரசம்கோத்திரம்ஹதீஸ்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்குப்தப் பேரரசுகுடும்பம்தொலைக்காட்சிபக்தி இலக்கியம்கரகாட்டம்முதற் பக்கம்இந்தியத் துணைக்கண்டம்மூலிகைகள் பட்டியல்உயிர்மெய் எழுத்துகள்முதலுதவியோகக் கலைகமல்ஹாசன்வெண்பாசிவனின் 108 திருநாமங்கள்பாண்டவர்அமெரிக்க ஐக்கிய நாடுகள்சின்னம்மைவேளாண்மைதமிழ்நாட்டின் அடையாளங்கள்சிறுபஞ்சமூலம்பத்துப்பாட்டுகுதிரைகுதுப் நினைவுச்சின்னங்கள்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்கருப்பைமுடக்கு வாதம்ஆய்த எழுத்துஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857அஜித் குமார்சித்தர்விஸ்வகர்மா (சாதி)இலக்கியம்சிவாஜி (பேரரசர்)பயில்வான் ரங்கநாதன்🡆 More