கேளடி

கேளடி அல்லது கெளதி (Keladi), இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின், சிமோகா மாவட்டத்தில், சாகர் வட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள சிற்றூராகும்.

சிமோகா மாவட்டத்தின் சாகர் நகரத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. விசயநகரப் பேரரசு காலத்தில் கெளதி நாயக்கர்கள் முதலில் கேளடியை தலைமையிடமாகக் கொண்டு ஆண்டனர். இவ்வூரில் கெளதி நாயக்கர்கள் இராமேசுவரர் சிவன் கோயிலைக் கட்டினர்.

கெளதி
ಕೆಳದಿ
சிற்றூர்
கேளடி நாயக்கர்கள் கால இராமசுவரர் கோயில்
கேளடி நாயக்கர்கள் கால இராமசுவரர் கோயில்
நாடுகேளடி இந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்சிமோகா மாவட்டம்
மொழிகள்
 • அலுவல் மொழிகன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்577 443
தொலைபேசி குறியீட்டெண்08183

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  • C.Hayavadana Rao, B.A., B. L., Fellow, University of Mysore, Editor, Mysore Gazetter, 1930 edition, Government Press, Bangalore.
  • Dr. Suryanath U. Kamath, A Concise history of Karnataka from pre-historic times to the present, Jupiter books, 2001, MCC, Bangalore (Reprinted 2002)

வெளி இணைப்புகள்

Tags:

இந்தியாகர்நாடகம்கேளடி நாயக்கர்கள்சிமோகாசிமோகா மாவட்டம்சிவன்மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்விசயநகரப் பேரரசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஜெ. ஜெயலலிதாவெ. இராமலிங்கம் பிள்ளைதிருவிழாதிருமால்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்புங்கைநக்கீரர், சங்கப்புலவர்சைவத் திருமணச் சடங்குதமிழ்நாட்டின் நகராட்சிகள்வீரப்பன்நிதி ஆயோக்பஞ்சாயத்து ராஜ் சட்டம்சாத்துகுடிவிபுலாநந்தர்ஸ்ரீலீலாஅக்கிதாய்ப்பாலூட்டல்பெயர்ச்சொல்புறப்பொருள் வெண்பாமாலைகாச நோய்வேதம்புவியிடங்காட்டிதற்கொலை முறைகள்ஆந்திரப் பிரதேசம்மணிமேகலை (காப்பியம்)தேம்பாவணிதாயுமானவர்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்ஜோக்கர்சச்சின் டெண்டுல்கர்பொன்னுக்கு வீங்கிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்குற்றாலக் குறவஞ்சிகார்த்திக் (தமிழ் நடிகர்)நாலாயிர திவ்வியப் பிரபந்தம்நான்மணிக்கடிகைகருத்துசெயங்கொண்டார்நிதிச் சேவைகள்முல்லைப் பெரியாறு அணைஅறுவகைப் பெயர்ச்சொற்கள்கா. ந. அண்ணாதுரைநீர்அறுபடைவீடுகள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பெண்களுக்கு எதிரான வன்முறைபிரேமலுதனிப்பாடல் திரட்டுவிண்ணைத்தாண்டி வருவாயாஅகநானூறுபட்டா (நில உரிமை)கலம்பகம் (இலக்கியம்)முகம்மது நபிமண் பானைபாண்டியர்அறிவுசார் சொத்துரிமை நாள்அக்பர்எட்டுத்தொகை தொகுப்புதிருவரங்கக் கலம்பகம்மங்காத்தா (திரைப்படம்)யுகம்விந்துஅறுபது ஆண்டுகள்தீரன் சின்னமலைகள்ளர் (இனக் குழுமம்)பகவத் கீதைதொலைக்காட்சிசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்முகலாயப் பேரரசுகலாநிதி மாறன்திரிசாகணையம்திராவிட மொழிக் குடும்பம்யாவரும் நலம்காளமேகம்ரா. பி. சேதுப்பிள்ளை🡆 More