குரு அங்கது தேவ்

குரு அங்கது தேவ் (Guru Angad Dev, பஞ்சாபி: ਗੁਰੂ ਅੰਗਦ ਦੇਵ, 31 மார்ச் 1504 – 28 மார்ச் 1552) பத்து சீக்கியக் குருக்களில் இரண்டாமவர் ஆவார்.

இவர் பஞ்சாபின் முக்த்சர் மாவட்டத்தில் சாரே நாகா என்ற சிற்றூரில் 1504ஆம் ஆண்டு மார்ச் 31 அன்று பிறந்தார். இவரது பிறப்பிற்குப் பிறகு இவருக்கு லெக்னா என்ற பெயர் சூட்டப்பட்டது. இவரது தந்தை சிறு வணிகராகவிருந்த பெரு மால் ஆகும். தாயார் மாதா ரமோ ஆகும்.

குரு அங்கது தேவ்
ਗੁਰੂ ਅੰਗਦ
குரு அங்கது தேவ்
பிறப்புபாயி லெக்னா
மார்ச் 31,1504
மாத் தி சராய், முக்த்சர், பஞ்சாப், இந்தியா
இறப்புமார்ச்சு 28, 1552(1552-03-28) (அகவை 47)
கதூர் சாகிப், இந்தியா
மற்ற பெயர்கள்இரண்டாம் ஆசான்
செயற்பாட்டுக்
காலம்
1539–1552
அறியப்படுவதுகுர்முகி எழுத்துமுறையை சீர்தரப்படுத்தியவர்
முன்னிருந்தவர்குரு நானக்
பின்வந்தவர்குரு அமர் தாசு
பெற்றோர்மாதா ரமோ & பாபா பெரு மால்
வாழ்க்கைத்
துணை
மாதா கீவ்ஜி
பிள்ளைகள்பாபா தாசு, பாபா தத்து, பிபி அம்ரோ, பிபி அனோகி

1538இல் குரு நானக் தனது மகன்களையல்லாது தனது சீடரான லெக்னாவை தமது வாரிசாகவும் அடுத்த சீக்கிய குருவாகவும் தேர்ந்தெடுத்தார். லெக்னாவிற்கு அப்போது அங்கது என்ற பெயர் சூட்டப்பட்டது. குரு அங்கது என சீக்கியர்களின் இரண்டாவது குருவானார். தனது முதல் குரு தொடங்கியப் பணியை தொடர்ந்து வந்தார். தற்போதுள்ள குர்முகி எழுத்துமுறையை சீர்தரப்படுத்தினார்.

குரு அங்கது மாதா கீவ்ஜியை சனவரி 1520இல் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் (தாசு, தாது) இரண்டு மகள்களும் (அம்ரோ, அனோகி) பிறந்தனர். பாபர் படையெடுப்பிற்கு அஞ்சி இவரது தந்தையாரின் குடும்பம் முழுமையும் தங்கள் பரம்பரை சிற்றூரை விட்டு இடம் பெயர்ந்தனர்.பியாசு ஆற்றங்கரையில் கதூர் சாகிப் என்ற சிற்றூரில் குடியேறினர். இது அம்ரித்சரிலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ளது.

மேற்சான்றுகள்

Tags:

சீக்கியக் குருக்கள்பஞ்சாபி மொழிபஞ்சாப் பகுதி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழர் விளையாட்டுகள்இந்தியன் பிரீமியர் லீக்எட்டுத்தொகைவெண்பாநஞ்சுக்கொடி தகர்வுபஞ்சபூதத் தலங்கள்கொடுமுடி மகுடேசுவரர் கோயில்பாஸ்காதேவதூதர்பரிவுதேவநேயப் பாவாணர்அரிப்புத் தோலழற்சிசிலிக்கான் கார்பைடுதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்உத்தரகோசமங்கைஇந்தியத் தேர்தல் ஆணையம்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிதிருநெல்வேலி மக்களவைத் தொகுதிசுவாதி (பஞ்சாங்கம்)அரபு மொழிவிளையாட்டுசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிமுல்லைப்பாட்டுவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்கயிறுபீப்பாய்சினைப்பை நோய்க்குறிதூத்துக்குடி மக்களவைத் தொகுதிதிருமூலர்விண்ணைத்தாண்டி வருவாயாவெந்து தணிந்தது காடுகரணம்ஏலாதிமுன்னின்பம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பதினெண்மேற்கணக்குசுடலை மாடன்வீரமாமுனிவர்பரணி (இலக்கியம்)மறைமலை அடிகள்கா. ந. அண்ணாதுரைமூதுரைஇறைமைமீன்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்கீர்த்தி சுரேஷ்குலுக்கல் பரிசுச் சீட்டுமெய்யெழுத்துதிருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிதமிழ்விடு தூதுசுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)நாயன்மார் பட்டியல்தமிழ்நாடு சட்டப் பேரவைதமிழ் இலக்கணம்ஹாலே பெர்ரிநாயக்கர்உன்னாலே உன்னாலேஅயோத்தி தாசர்மனத்துயர் செபம்திருவண்ணாமலைஜவகர்லால் நேருஉமறு இப்னு அல்-கத்தாப்வட சென்னை மக்களவைத் தொகுதிபிலிருபின்லியோபாரதிதாசன்ஆழ்வார்கள்சவூதி அரேபியாதங்கம்விவேக் (நடிகர்)துரைமுருகன்பங்குச்சந்தைகாடுவெட்டி குருமுதுமலை தேசியப் பூங்காதிராவிட மொழிக் குடும்பம்குடும்பம்யுகம்🡆 More