சதுரங்கம் குதிரை: சதுரங்கம்

குதிரை (Knight) என்பது சதுரங்கத்தில் ஒரு காய் ஆகும்.

இக்காயானது குதிரையினது தலையினதும் கழுத்தினதும் வடிவமைப்பைக் கொண்டது. போட்டியின் ஆரம்பத்தில் ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு குதிரைகள் வீதம் கொண்டிருப்பர். சதுரங்கத்தின் ஆரம்பத்தில் வெள்ளைக் குதிரைகள் b1, g1 ஆகிய கட்டங்களிலும் கறுப்புக் குதிரைகள் b8, g8 ஆகிய கட்டங்களிலும் வைக்கப்பட்டிருக்கும்.

சதுரங்கம் குதிரை: நகர்வு, பெறுமானம், குறியீடு
குதிரை

நகர்வு

abcdefgh
8

77
66
55
44
33
22
11
abcdefgh
குதிரைகளின் ஆரம்ப நிலை

கறுப்புக் குதிரை கறுப்புப் புள்ளிகளால் காட்டப்பட்ட எந்தவொரு கட்டத்துக்கும் நகர முடியும். வெள்ளைக் குதிரையின் நகர்வோ வெள்ளைப் புள்ளிகளால் காட்டப்பட்ட இரண்டு கட்டங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சதுரங்கக் காய்கள்
சதுரங்கம் குதிரை: நகர்வு, பெறுமானம், குறியீடு  அரசன் சதுரங்கம் குதிரை: நகர்வு, பெறுமானம், குறியீடு 
சதுரங்கம் குதிரை: நகர்வு, பெறுமானம், குறியீடு  அரசி சதுரங்கம் குதிரை: நகர்வு, பெறுமானம், குறியீடு 
சதுரங்கம் குதிரை: நகர்வு, பெறுமானம், குறியீடு  கோட்டை சதுரங்கம் குதிரை: நகர்வு, பெறுமானம், குறியீடு 
சதுரங்கம் குதிரை: நகர்வு, பெறுமானம், குறியீடு  அமைச்சர் சதுரங்கம் குதிரை: நகர்வு, பெறுமானம், குறியீடு 
சதுரங்கம் குதிரை: நகர்வு, பெறுமானம், குறியீடு  குதிரை சதுரங்கம் குதிரை: நகர்வு, பெறுமானம், குறியீடு 
சதுரங்கம் குதிரை: நகர்வு, பெறுமானம், குறியீடு  காலாள் சதுரங்கம் குதிரை: நகர்வு, பெறுமானம், குறியீடு 

சதுரங்கக் காய்களுள் குதிரையின் நகர்வானது வேறுபாடு மிக்கது. குதிரையானது இரண்டு கட்டங்கள் கிடையாக நகர்ந்து ஒரு கட்டம் செங்குத்தாக நகரும். அல்லது இரண்டு கட்டங்கள் செங்குத்தாக நகர்ந்து ஒரு கட்டம் கிடையாக நகரும். இந்த நகர்வு டகரத்தை (ஆங்கிலத்தில் பேரெழுத்து L) ஒத்தது. குதிரை மட்டுமே ஏனைய காய்களைப் பாய்ந்து கடக்கக்கூடியது.

abcdefgh
8
சதுரங்கம் குதிரை: நகர்வு, பெறுமானம், குறியீடு 
சதுரங்கம் குதிரை: நகர்வு, பெறுமானம், குறியீடு 
சதுரங்கம் குதிரை: நகர்வு, பெறுமானம், குறியீடு 
சதுரங்கம் குதிரை: நகர்வு, பெறுமானம், குறியீடு 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
குதிரையானது கறுப்பரசனையும் கறுப்புக் கோட்டையையும் கவைக்குள்ளாக்குகின்றது.

குதிரையின் நகர்வுக் கோலத்தின் காரணமாக, குதிரையானது கவையொன்றை மேற்கொள்வதற்கு மிகவும் பொருத்தமானது.

f5 கட்டத்திலிருந்து குதிரை நகர்வுகளின் அடிப்படையிற்றூரம்

வலப்பக்கமுள்ள படத்தில் சதுரங்கப் பலகையில் f5இல் உள்ள குதிரையொன்று ஏனைய கட்டங்களைச் சென்றடைவதற்குத் தேவையான நகர்வுகளின் எண்ணிக்கை காட்டப்பட்டுள்ளது.

பெறுமானம்

குதிரையானது ஏறத்தாழ அமைச்சரின் வலிமையையும் பெறுமானத்தையும் உடையது. அமைச்சரானது நீண்ட வீச்சைக் கொண்டிருந்தாலும் சதுரங்கப் பலகையின் அரைப் பகுதிக்கு மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், குதிரையானது ஏனைய காய்களைக் கடந்து செல்லக்கூடியது. மூடிய நிலையிலுள்ள ஆட்டத்தின்போது குதிரை மிகவும் பயன் மிக்கதாய் அமையும்.

குறியீடு

இயற்கணிதக் குறியீட்டு முறையில் குதிரைக்கு N எனுங்குறியீடு (K என்பது அரசனைக் குறிப்பதால்) வழங்கப்படுகிறது.

ஒருங்குறி

ஒருங்குறியில் குதிரைக்கு இரண்டு குறியீடுகள் உள்ளன.

U+2658-வெள்ளைக் குதிரை

U+265E-கறுப்புக் குதிரை

இதையும் பார்க்க

மேற்கோள்கள்

Tags:

சதுரங்கம் குதிரை நகர்வுசதுரங்கம் குதிரை பெறுமானம்சதுரங்கம் குதிரை குறியீடுசதுரங்கம் குதிரை ஒருங்குறிசதுரங்கம் குதிரை இதையும் பார்க்கசதுரங்கம் குதிரை மேற்கோள்கள்சதுரங்கம் குதிரைசதுரங்கம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)கலைஓமியோபதிஉத்தராகண்டம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஅறுபது ஆண்டுகள்நம்ம வீட்டு பிள்ளைகண்ணதாசன்வெண்பாசுரைக்காய்வளையாபதிவரிசிலேடைஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்சிறுநீர்ப்பாதைத் தொற்றுமுப்பரிமாணத் திரைப்படம்சௌராட்டிரர்தமிழர்தற்கொலை முறைகள்ஜெயம் ரவியாவரும் நலம்பிளிப்கார்ட்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்பராக் ஒபாமாவரகுநெய்தல் (திணை)சிறுகதைமோகன்தாசு கரம்சந்த் காந்திஅகமுடையார்விநாயகர் (பக்தித் தொடர்)சுற்றுலாஇராம நவமிஅகழ்ப்போர்உளவியல்அன்புஐந்து எஸ்யோகக் கலைசுதேசி இயக்கம்ஈழை நோய்மழைநீர் சேகரிப்புதனுஷ் (நடிகர்)கபிலர் (சங்ககாலம்)பழமுதிர்சோலைமார்ச்சு 28சைவத் திருமுறைகள்பிச்சைக்காரன் (திரைப்படம்)காதலர் தினம் (திரைப்படம்)காதலும் கடந்து போகும்ஓவியக் கலைசுருட்டைவிரியன்அல்லாஹ்முல்லைப்பாட்டுவாதுமைக் கொட்டையோகம் (பஞ்சாங்கம்)பாக்யராஜ்மிருதன் (திரைப்படம்)ஐம்பூதங்கள்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)நாளிதழ்கரகாட்டம்செவ்வாய் (கோள்)விளம்பரம்தீரன் சின்னமலைவிபுலாநந்தர்சிவன்தமிழ்த்தாய் வாழ்த்துதொண்டைக் கட்டுசுப்பிரமணிய பாரதிஇந்திய வரலாறுசினைப்பை நோய்க்குறிஇராமலிங்க அடிகள்தேசிக விநாயகம் பிள்ளைஇன்று நேற்று நாளைசே குவேராநவதானியம்அகரவரிசைமெட்பார்மின்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்🡆 More