சதுரங்கக் காய் கோட்டை: சதுரங்கம்

கோட்டை அல்லது யானை (Rook, பாரசீகம்: رخ, வடமொழி: रथ) என்பது சதுரங்கத்தில் ஒரு காய் ஆகும்.

சதுரங்கத்தின் ஆரம்பத்தில் போட்டியாளர்கள் இருவரும் இரண்டு கோட்டைகள் வீதம் கொண்டிருப்பர்.

சதுரங்கக் காய் கோட்டை: ஆங்கிலத்தில், நிலையும் நகர்வும், சார்புப் பெறுமானம்
கோட்டை

ஆங்கிலத்தில்

இந்தக் காய் ஆங்கிலத்தில் Rook, Castle, Tower, Marquess, Rector, Comes ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகின்றது.

நிலையும் நகர்வும்

சதுரங்க விளையாட்டின் ஆரம்பத்தில் a1, h1 ஆகிய கட்டங்களில் வெள்ளைக் கோட்டைகளும் a8, h8 ஆகிய கட்டங்களில் கறுப்புக் கோட்டைகளும் வைக்கப்பட்டிருக்கும். கோட்டையானது கிடையாகவோ செங்குத்தாகவோ கைப்பற்றப்படாத கட்டங்களினூடாக சதுரங்கப் பலகையின் எல்லையினுள் எவ்வளவு கட்டங்களிற்கும் செல்ல முடியும். கோட்டையானது எதிரியின் காய் நிலை பெற்றுள்ள கட்டத்திற்குச் செல்வதனூடாக எதிரியின் காயைக் கைப்பற்றிக் கொள்ளும். கோட்டையானது அரசனுடன் இணைந்து கோட்டை கட்டுதல் என்னும் சிறப்பு நகர்வையும் மேற்கொள்ளும்.

abcdefgh
8
சதுரங்கக் காய் கோட்டை: ஆங்கிலத்தில், நிலையும் நகர்வும், சார்புப் பெறுமானம் 
சதுரங்கக் காய் கோட்டை: ஆங்கிலத்தில், நிலையும் நகர்வும், சார்புப் பெறுமானம் 
சதுரங்கக் காய் கோட்டை: ஆங்கிலத்தில், நிலையும் நகர்வும், சார்புப் பெறுமானம் 
சதுரங்கக் காய் கோட்டை: ஆங்கிலத்தில், நிலையும் நகர்வும், சார்புப் பெறுமானம் 
சதுரங்கக் காய் கோட்டை: ஆங்கிலத்தில், நிலையும் நகர்வும், சார்புப் பெறுமானம் 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
கோட்டைகளின் ஆரம்ப நிலை

வெள்ளைப் புள்ளிகளால் காட்டப்பட்ட எந்தவொரு கட்டத்துக்கும் வெள்ளைக் கோட்டை செல்ல முடியும். கறுப்புக் கோட்டையானது கறுப்புப் புள்ளிகளால் காட்டப்பட்ட கட்டங்களுக்குச் செல்லவோ e7இல் உள்ள வெள்ளைக் காலாளைக் கைப்பற்றவோ முடியும்.
சதுரங்கக் காய்கள்
சதுரங்கக் காய் கோட்டை: ஆங்கிலத்தில், நிலையும் நகர்வும், சார்புப் பெறுமானம்  அரசன் சதுரங்கக் காய் கோட்டை: ஆங்கிலத்தில், நிலையும் நகர்வும், சார்புப் பெறுமானம் 
சதுரங்கக் காய் கோட்டை: ஆங்கிலத்தில், நிலையும் நகர்வும், சார்புப் பெறுமானம்  அரசி சதுரங்கக் காய் கோட்டை: ஆங்கிலத்தில், நிலையும் நகர்வும், சார்புப் பெறுமானம் 
சதுரங்கக் காய் கோட்டை: ஆங்கிலத்தில், நிலையும் நகர்வும், சார்புப் பெறுமானம்  கோட்டை சதுரங்கக் காய் கோட்டை: ஆங்கிலத்தில், நிலையும் நகர்வும், சார்புப் பெறுமானம் 
சதுரங்கக் காய் கோட்டை: ஆங்கிலத்தில், நிலையும் நகர்வும், சார்புப் பெறுமானம்  அமைச்சர் சதுரங்கக் காய் கோட்டை: ஆங்கிலத்தில், நிலையும் நகர்வும், சார்புப் பெறுமானம் 
சதுரங்கக் காய் கோட்டை: ஆங்கிலத்தில், நிலையும் நகர்வும், சார்புப் பெறுமானம்  குதிரை சதுரங்கக் காய் கோட்டை: ஆங்கிலத்தில், நிலையும் நகர்வும், சார்புப் பெறுமானம் 
சதுரங்கக் காய் கோட்டை: ஆங்கிலத்தில், நிலையும் நகர்வும், சார்புப் பெறுமானம்  காலாள் சதுரங்கக் காய் கோட்டை: ஆங்கிலத்தில், நிலையும் நகர்வும், சார்புப் பெறுமானம் 

சார்புப் பெறுமானம்

பொதுவாக, கோட்டைகள் குதிரைகளையும் அமைச்சர்களையும் விடப் பெறுமதி வாய்ந்தவை. இரண்டு கோட்டைகள் ஓர் அரசியை விடச் சிறிதளவு பெறுமதி வாய்ந்தவையாகக் கருதப்படும். கோட்டைகளும் அரசிகளும் பெருங்காய்களென்றும் அமைச்சர்களும் குதிரைகளும் சிறு காய்களென்றும் அழைக்கப்படும்.

ஒருங்குறி

ஒருங்குறியில் கோட்டைக்கு இரண்டு குறியீடுகள் உள்ளன.

U+2656-வெள்ளைக் கோட்டை

U+265C-கறுப்புக் கோட்டை

இதையும் பார்க்க

மேற்கோள்கள்

Tags:

சதுரங்கக் காய் கோட்டை ஆங்கிலத்தில்சதுரங்கக் காய் கோட்டை நிலையும் நகர்வும்சதுரங்கக் காய் கோட்டை சார்புப் பெறுமானம்சதுரங்கக் காய் கோட்டை ஒருங்குறிசதுரங்கக் காய் கோட்டை இதையும் பார்க்கசதுரங்கக் காய் கோட்டை மேற்கோள்கள்சதுரங்கக் காய் கோட்டைசதுரங்கம்சமஸ்கிருதம்பாரசீக மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்குமுல்லைப்பாட்டுஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்அம்பேத்கர்கல்லணைதீரன் சின்னமலைஐந்து எஸ்ஜெயம் ரவிதிருப்பூர் குமரன்பறையர்பாரிகழுகுமலை வெட்டுவான் கோயில்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமேற்கு வங்காளம்வேல ராமமூர்த்திபுதிய ஏழு உலக அதிசயங்கள்ராதிகா சரத்குமார்மூலிகைகள் பட்டியல்காற்று வெளியிடைசெக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)இந்திரா காந்திஜிமெயில்திருமுருகாற்றுப்படைதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்திருமந்திரம்பரிபாடல்விஜய் (நடிகர்)தமிழ்நாடு சட்டப் பேரவைநாழிகைதமிழ் நீதி நூல்கள்புஷ்பலதாஇந்திய குடியரசு தலைவரின் அதிகாரங்கள்குமரகுருபரர்ஒட்டுண்ணி வாழ்வுதிருவள்ளுவர் ஆண்டுபுலிடெலிகிராம், மென்பொருள்நீதிக் கட்சிகே. என். நேருஇணையம்சித்தர்கள் பட்டியல்தேவாரம்வெந்து தணிந்தது காடுநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கு. ப. ராஜகோபாலன்கல்பனா சாவ்லாநந்தி திருமண விழாசூல்பை நீர்க்கட்டிஒயிலாட்டம்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)உடனுறை துணைபதிற்றுப்பத்துசினைப்பை நோய்க்குறிநஞ்சுக்கொடி தகர்வுசீனாமாலை நேரத்து மயக்கம்கட்டுரைஹபிள் விண்வெளித் தொலைநோக்கிஇந்தியாநரேந்திர மோதிகாமராசர்சமையலறைஇந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்வெளிச் சோதனை முறை கருக்கட்டல்விருந்தோம்பல்சோழர்கருட புராணம்மாதுளைஇந்திய ரூபாய்கொல்லி மலைதியாகராஜா மகேஸ்வரன்திருவாசகம்விஜயநகரப் பேரரசுயூடியூப்தமிழ்த்தாய் வாழ்த்துதனுஷ்கோடிநான் சிரித்தால்🡆 More